text
stringlengths
4
1.48k
1 கோடி அல்லது ரூ
நான் தங்களுடைய
ஆகவே இன்று நான் திட்டமிட்டிருந்ததை தொடங்குவதற்கு முன்பு அடுத்த 10 நிமிட வகுப்பை உங்களுடன் செலவிடப் போகிறேன்
ஐபிஎல் ஏலம் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விபரம்
அவரே உண்மையான ஹீரோ
மேலும் சமூக இடைவெளி முகக் கவசம் அணிவது போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்
அவர் அவற்றை வெல்லவேண்டும்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழப்பு பருவமழையால் பரவலாக கனமழை பொழிந்து வருகிறது
விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் டாடா ஸீக்கா கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட்டுள்ளது
மின்மாவட்டத் திட்டத்தின் கீழ் 27072014 வரை வருவாய் மற்றும் சமூகநலத் துறையின் கீழ் வழங்கப்பட்ட மின் மாவட்ட சேவைகளின் விவரம் பின்வருமாறு
சென்றது யார்
மக்களின் சிந்தனை நடைமுறையை ஊடகங்கள் வளமிக்கதாக செய்து நேர்மறை மனநிலையை மேம்படுத்த வேண்டும் குடியரசுத் துணைத் தலைவர்
அது சரியானது இல்லை
அவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது
300 கோடி பிடிபட்டுள்ளது
இதுபோன்ற சம்பவம் இங்கு நடப்பது இதுதான் முதல்முறை
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்
வயது வந்த ஆண்கள் ஆண்களை விட சிறியவர்கள்
நாங்கள் யாரிடமும் கையேந்தும் தேவை எழவில்லை
இதில் அறிகுறிகள் ஏதும் இருக்காது
132 டெஸ்ட் போட்டிகள் 244 ஒரு நாள் போட்டிகள் 380 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார் கும்ப்ளே
அதிலும் படத்தில் மூன்று நாயகிகள் என்று கூறப்படுகிறது
பொறுத்திருப்போம்' என்கிறாராம்
57 கோடி சம்பள வாங்கி வருகிறார்
என காவலாளர்கள் விசாரணையை தொடர்கின்றனர்
ஆனால் மக்களின் ஆதரவை பெற முடியவில்லை
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை தில்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது
மே 16 2020இல் மத்திய அரசு வெளியிட்ட சுயசார்பு பாரதம் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை தொழில் நிறுவனமாக மாற்றுவதன் மூலம் ஆயுத விநியோகத்தில் அதன் தன்னாட்சி நம்பகத்தன்மை மற்றும் திறன் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நடைமுறைப்படுத்தவேண்டியதிட்டங்கள் என்ன
அதே போல சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார்
நிறைவாக இந்திய இளைஞர்களுக்காக நான் ஒரு வேண்டுகோளை குறிப்பாக வைக்கிறேன்
இது குறித்து கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ கூறுகையில்
இதன் நாயகனாக பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார்
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்
உளுந்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்
’என்னிடம் இந்த வசதி இல்லை
பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியது
இந்த உயரிய நோக்கத்திற்காக பல்வேறு அவமானங்களை அவர் சந்தித்த போதிலும் தனது பாதையில் இருந்து அவர் விலகிச் செல்லவில்லை
என்னால் என் தொழிலைக் கொண்டு செய்யமுடிந்த உதவியைச் செய்துதருகிறேன் என்றார் மகிழ்ச்சியுடன்
பாகிஸ்தான் என்ற சொல்லுக்குப் பரிசுத்த பூமி என்று பொருள்
அதிகமாக நீரை அருந்துங்கள்
நீயருள் புரிகின்றாய்
காருடன் லாரி மோதி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
ஆடி லம்போர்கினி ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஒரே தலைமையின் கீழ் செயல்படுவதற்கான திட்டத்திற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது
விட்டாரா ப்ரெஸ்ஸா இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது
எது பொருத்தமாக இருக்கும் என எனக்கு நல்லாவேத் தெரியும்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான இல
ஒருநாள் போட்டியை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியலாம்
ஆனால் அமைச்சர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை
அதற்கு உணவுகள் தான் உதவி புரியும்
அங்கு உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவே அமைக்கப்பட்டது
எனக்கி நீ ஒத்துப்போணும் மனசிலாயோ
பின்னர் நெல்லைக்கு அழைத்துசென்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்
கடந்த ஆண்டில் நிலக்கரி இறக்குமதி குறைந்திருப்பது பற்றி குறிப்பிட்ட அவர் நிலக்கரி இறக்குமதியை தவிர்க்க மாற்று வழிகள் கண்டறியவும் எரிவாயு பயன்படுத்துவது உள்ளிட்ட புதிய நிலக்கரி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது பற்றியும் இன்னும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்
இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது
பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்
பெங்களூர்பீன்யாவில் ரூ
அரசு தமிழக அரசு
அதை யாரும் நியாயப்படுத்த முடியாது
அது நிரந்தரமானது அல்ல
வியாபாரங்களை சந்தைப்படுத்துவது
ஆனால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை
காங்கிரஸ் எம் எல் ஏக்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை
ஆண்டு வாரியாக வாழ்வாதார நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான திட்ட முன்னேற்ற விவரம் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது
உங்க பொண்ணாங்க இது
எனினும் அந்த தீர்மானத்தை நாங்கள் இரத்து செய்தோம்
ஆமாம் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் தெரியும்
50க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன
போலீசார் விசாரித்து வருகின்றனர்
சென்னை திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் எனவும் கருணாநிதிக்கு சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது
தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஒர் எழைப் பெண் வந்தார்
போலந்து பிரான்ஸ் ஜெர்மணி ஆகிய நாடுகள் காட்டுத் தீயை அணைக்க விமானங்கள் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களை அனுப்பி உதவியுள்ளன
சுகாதாரம் கல்வி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
ரிசர்வ் வங்கி ஊழியர்கள்
இது ஏழைகளுக்கு பயன்படனும் என்று கூறியுள்ளார்
குப்பை சேகரிப்பு
60 இலட்சம் பெறப்பட்டு அதில் ரூ20 இலட்சம் திட்டத்தினைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு அடிப்படை ஆய்வுகள் மற்றும் திறன் பயிற்சிக்காக விடுவிக்கப்பட்டுள்ளது
யாரையும் சந்திக்க எனக்கு விருப்பமில்லை
இந்த கோயில் எங்கிருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிறப்புவதாகக் கூறிக்கொண்டு ரஜினி கமல் ஆகியோர் அரசியலில் களமிறங்கியுள்ளனர்
xix மலைத் தோட்டப்பயிர்கள் குறித்த மூலதனச்செலவு/மலைத் தோட்டத்திற்கான கடன்கள்
100 கோடி என்ற அளவிலான ஒப்பந்தமாகும்
கடந்த 14 நாட்களில் புதிதாக நோய் பாதிப்பு ஏதும் பதிவாகாவிட்டால் சிவப்பு மண்டல மாவட்டப் பகுதி ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்படும் என்றும் அடுத்த 14 நாட்களுக்கு புதிய பாதிப்பு வராவிட்டால் அது பசுமை மண்டலத்துக்கு மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது பி பி இ பாதுகாப்பு உடைகள் முகக்கவச உறைகள் வென்டிலேட்டர்கள் ரசாயன மருந்துகள் மற்று...
துன்பங்கள் சூழாத வாழ்க்கையுண்டோ
சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டு
இதற்கு முன்பே அவர் இங்கிலாந்துக்கு எதிராக 2014ல் நடத்த ஒருநாள் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு
இப்படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்
இது ஒரு பிழையான கருத்து
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அப்பகுதியின் கிணறு ஒன்றில் பெண் உடல் சடலமாக மிதப்பது தெரியவந்துள்ளது
தேர்தல் ஆணையம் இன்னும் தேதியை அறிவிக்கவில்லை இவர்தான் வேட்பாளர் என்று தெரியவும் இல்லை ஆனாலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலைகளில் ஆளும்கட்சி தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது
நடந்துதான் வரணும் என்று வெள்ளந்தியாகப் பதில் சொன்னார்
நிச்சயம் மழை வரும்
கடும் மழை காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
12016 அன்று உள்ளபடி இது வரை வணிக ரீதியில் உற்பத்தி தொடங்காமல் விலை நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நேர்வுகளில் வழக்குகளை வாபஸ் பெறுவதன் அடிப்படையில் இந்த புதிய கொள்கை செயல்படுத்தப்படும்
சாமாசாத்திரியின் படைப்புகளில் பின்வருபவை இவரது படைப்புகள் அனைத்தும் உலகெங்கிலும் உள்ள பல சிறந்த அறிஞர்களிடமிருந்து குறிப்பாக ஐரோப்பிய இந்தியவாதிகளிடமிருந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன ஆர் சாமாசாத்திரி பல கன்னட நூல்களையும் வெளியிட்டுள்ளார்
மாணவர்களுக்கு சேவை
வைப்புத் தொகைத் திட்டங்கள்