text stringlengths 4 1.48k |
|---|
அவ்வளவு தீர்க்கதரிசனம் அதில் |
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பிட்ச்சில் ஓட தடை செய்யப்பட்ட பகுதியில் ரன் ஓடினார் |
நாளை இந்தோனேஷியாவில் சுஸுகி பிராண்டில் வெளியிடப்பட இருக்கும் இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் அடுத்த சில மாதங்களில் மாருதி பிராண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது |
தரமான மரபியல் தன்மை கொண்ட உள்ளீடுகளை வழங்குதல் |
இந்திய அணிக்கு 8 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது |
ஆத்திரம் அடைந்த |
பின்னர் மாணவியை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் |
மேலும் சென்னையில் ஒரு நடமாடும் தரக்கட்டுப்பாடு ஆய்வகமும் செயல்பட்டு வருகிறது |
படிவம் 26as (form 26as) |
2400 கோடியில் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது |
பயங்கரவாதிகளைத் தற்காக்கவா |
'அவங்கள நான் என்னிக்கும் ஏமாத்த கூடாதுடா |
மோடி மோடி கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி |
1992ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி சிட்னி மைதானத்தில் தான் முதல்முறையாக இந்தியாபாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது |
சச்சின் டெண்டுல்கரும் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன |
அவர் அடுத்த மாதம் செல்ல திட்டமிட்டுள்ளார் |
இதற்கு பலரும் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்தனர் |
10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்நலவாரியத்தில் சேர்ந்து மேற்காணும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் |
திரையின் தடிமன் அளவு |
ஆனாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டார் |
என்றாள் புன்னகைடன் |
தாக்குதல் சம்பவங்களை தடுக்க ஆஸ்திரேலியா உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது |
தற்போதைய இந்திய அணி சிறப்பாக உள்ளது |
படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் |
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் மேற்குவங்க அரசு முடிவு |
இது வடகிழக்கு ஆத்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினிவிலும் காணப்படுகிறது |
அங்கரே அந்த அரக்கனை தடுத்து நிறுத்துங்கள் |
பிபிஏ பிஎஸ்சி மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாகும் |
இதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர் |
பிறகு நான் தப்பி வந்து விட்டேன் |
அரும்பு மீசையும் இருந்தது |
அந்த சாட்டிலைட் போன் ஒன்றின் விலை ரூ |
உங்களையும் சுற்றியுள்ள வயதான நபர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள் |
இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது |
எப்படி முதலுதவி செய்வது |
பல சமயங்களில் நெட்வொர்க் தகவல் மையங்கள் (nic) என்று அழைக்கப்படுவதான சில டொமைன் பெயர் பதிவகங்களும் இறுதிப் பயனாளர்களுக்கான பதிவாளர்களாக செயல்படுகின்றன |
அப்பொழுது இன்னும் இதைவிட அதிகமாய் நாம் உழைக்கவேண்டும் |
ரூ120000 மேற்பட்டு ரூ600000 வரை (கிராம மற்றும் நகர்ப்புறங்கள்) |
அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது |
இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது |
என்ன வேணும் |
அதற்கு முன்னால் நாம் தயாராகிவிடவேண்டும் |
சென்னையில் வான மேக மூட்டத்துடன் காணப்படும் |
அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்கவேண்டும் |
ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது |
இதுதான் பாதுகாப்பானதும் கூட |
அவ்வளவு எளிமை |
' என தெரிவித்துள்ளது |
வயிறு வீங்கி மூச்சுத்திணறல் ஏற்படும் |
இந்த பயணத்துக்கான கட்டணம் ரூ |
அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் |
பா ஜ புகார் |
பாகம் எண் 112 |
இதில் சுமார் 700 போலீசார் வரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் |
ஆனால் அதையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை |
இது எனக்கு மறு பிறவி… |
இதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன |
இவற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது |
வன்மையான மாமூத்து தந்தத்திலிருந்து உருவொன்றைச் செதுக்குதல் என்பது சிக்கலான மற்றும் நேரவிரயத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கக்கூடும் |
இருவருமே படித்தவர்கள் |
உன்னை எதற்கு அழைத்தேன் தெரியுமா |
கைவிட்ட அமெரிக்கா |
அந்த அளவுக்கு நட்புடன் இருந்தனர் இவர்கள் |
அதில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா் |
உங்களின் அன்பும் ஆதரவுமே என்னை தொடர்ந்து செயலாற்ற வைத்துள்ளது |
அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை |
இரண்டு அண்ணன்களுக்கு ஒரே தங்கையான பாசமான சமத்துப் பொண்ணாக இருந்திருக்கிறார் |
அவர்கள் கேட்கும் அசாதாரண தன்மையை ஒப்புக் கொள்ளும் ஒரு நபரை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்இது ஒரு வித்தியாசமான கோரிக்கை என்று எங்களுக்குத் தெரியும் ஆனால் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம் என கூறி உள்ளனர் |
ஆனால் குடிநீர் கழிப்பறை வசதிகள் இல்லை |
அங்கு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின |
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை |
வரவுக்கு மேல் செலவு இருந்தது |
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி |
விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படத்தை இயக்குநர் சி பிரேம் குமார் இயக்கியுள்ளார் |
4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது |
திசு வாழை40 சதவீத மானியம் ரூ37500/வீதம் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 4 எக்டருக்கு நடவுச்செடிகள் மற்றும் ஒருங்கிணைந்த உரம்/பூச்சி மேலாண்மை இடுபொருட்கள் வழங்கப்படும் |
ஆளுநர் உரையில் அறிவித்தவாறு வாழ்க்கைத் தொழில் பயிற்சிப் பள்ளிகள் அடுத்த நிதியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும் |
செவித்திறன் குறைபாடு என்பது மரபு வழியில் பொதுவாக ஏற்படும் குறைபாடுகளில் ஒன்றாக 1000 நபர்களுக்கு 2லிருந்து 4பேர்களிடம் காணப்படுகிறது |
இந்தியத் தரப்பில் ஆர்பிசிங் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர் |
பாகிஸ்தான் அணிக்காக இவர் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3915 ரன்கள் எடுத்துள்ளார் |
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர் |
நேரம் வரும்போது உங்களுக்கே தெரிய வரும்'' |
பிரதமர் நரேந்திரமோடியும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் ஒன்றாக நிகழ்ச்சிகளை பார்வையிட உள்ளனர் |
ஏற்க்கனவே எல்லை பிரச்சனைகளால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவும் இந்தியாவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது |
அதனை பின்பற்ற அரசு ஒத்து ழைக்க வேண்டும் |
'' என்றார் ஆர்த்தி |
அவன் கண்கள் சிவந்து முகம் வெளிறிப்போயிருந்தது |
விலை ஒரே ரூபாய்தான் |
இத்துடன் அதிக மாணவர்கள் தங்கிப் பயில உதவும் வகையில் வரும் ஆண்டில் மேலும் 25 புதிய மாணவர் இல்லங்கள் திறக்கப்படும் |
கடைகள் வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன |
சிக்கமகளூரு மாவட்ட தலைமையகத்திலிருந்து இதனை 2 வெவ்வேறு வழிகளில் அடையலாம் |
உதாரணமாக மருத்துவரின் தலை அவரின் முகத்திற்கு அருகில் திடீரென நெருங்கியபோது அவர் தன கண்களை அகலமாக விரித்து வியப்பை வெளிப்படுத்தியுள்ளார் |
பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களே இதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது |
இரு அவைகளிலும் பொருளாதாரம் குறித்து நல்ல விவாதங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார் |
நிர்வாகத்தில் புது முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக இந்த அரசால் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ' தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம் ' (tamil nadu innovation initiatives) தொடர்ந்து செயல்படுத்தப்படும் |
கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கியும் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியும் தேவைப்படும் இடங்களில் புதிய ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவித்தும் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தியும் அரசுப்அரசுப் பள்ளிகளில் புகட்டப்படும் கல்வியின் தரத்தை உயர... |
தெரிவுக்குழுவினரே அந்த முடிவுகளை எடுக்கவேண்டும் |
முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியரை கொண்டிருக்கிறது ஆடி ஏ3 எஸ்லைன் கார் |
பயங்கரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.