text
stringlengths
4
1.48k
இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
பொதுச்செயலராகிறார் சசிகலா
எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது
சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது
துன்பத்துக்கு உள்ளாக்குவார்கள்
செயல்படுத்தும் நிறுவனம்
இதன்மூலம் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது
தமிழக மாணவர்களை பாக்
அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கூறப்பட்டது
அவரது தந்தையின் மூத்த சகோதரரான பாலமுகுந்த கனுங்கோ துணைக் கலெக்டரால் வளா்க்கப்பட்டார்
இரட்டிப்பு மகிழ்ச்சி
ஒரு ஸ்ட்ராவை எடுத்துக் கொள்ளுங்கள்
வெற்றி பெற்றார் ஐ ஏ எஸ் ஆனார்
ஜப்பான் கடலில் அமைந்துள்ள குறித்த தீவானது தென் கொரியர்களால் கிழக்கு கடல் என குறிப்பிடப்பட்டு வருகிறது
ஆனால் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாற்றுப்பட்டு இருந்தது
முன்பெல்லாம் முதல் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அமைதியாக இருந்தன தேர்தல் சமயத்தில் மட்டுமே சில பிரச்சினைகள் இருந்தன
பெங்களூர் இந்தியாதென் ஆப்பிரிக்கா அணிகள் நடுவேயான 2வது டெஸ்ட் போட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது
இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக ரீதியான தொடர்புகளை மேம்படுத்துவது என்பதும் எங்களது தொலைநோக்கான குறிக்கோளில் அடங்கும்
கல்லூரி மாணவர் விடுதி திருத்தணி
ஆனால் தீவிரமாகவும் வாய்ப்புண்டு
ராஜஸ்தானில் அசோக் ஹெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
ஒருவர் தப்பியோடியுள்ளார்
விறகடுப்பை பயன்படுத்தும் 5 கோடி குடும்பங்கள் புகையிலிருந்து விடுபடும்
நகராட்சிப் பணியாளா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்
இம்மானியம் பள்ளி உபகரணங்கள் வாங்கவும் ஆண்டு பராமரிப்பிற்கான தொடர் செலவினங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது
இந்தக் கப்பல் கட்டும் திட்டம் பிரான்ஸ் ஒத்துழைப்புடைன் மேற்கொள்ளப்படுகிறது
இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்
இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது
பாகிஸ்தான் பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய் அந்நாட்டு பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர்
அதையே நாம் செய்தோம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது
பல கோடி மதிப்பிலான நறுமணப் பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளது
சாலை பாதுகாப்பு பணிகள்
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப
இந்தியாவில் சரக்கு போக்குவரத்தில் ரயில்வேக்கு முக்கிய பங்குள்ளது
டோட்சல் லிமிடெட்
ஆனால் என்ன நடக்கிறது
மருத்துவ வரலாற்றில் மிக அரிய ஒன்றாக இது போன்று நடைபெறுவது உண்டு என கூறப்படுகிறது
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 3 பேரை கடத்திவிட்டனர் என்று எச் டி குமாரசாமி கூறியிருந்தார்
ொது இடங்கள்
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை
இதைவிட சற்றே கூடுதல் விலையில் இடைசீர்த்திருத்த மாடல் எதிர்பார்க்கப்படுகிறது
அவர்களின் உரையாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன
முதல் சுற்று
புதிய அமைச்சர்கள் 9 பேர் பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அரசில் 81 அமைச்சர்கள் இடம் பெற உள்ளனர்
மேலும் இந்த நிகழ்வில் இலங்கைச் சமூக பாதுகாப்புச் சபையின் உத்தியோகத்தர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்
விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
அவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்
அக்பர் குறும்பாகச் சிரித்தார்
அதுக்கு புரிஞ்சுக்கிட்டுப் படிக்கறது அவசியம்
v இந்திய முதலீட்டாளர்கள் மாநாடு புதுதில்லி/குடியரசு தின கொண்டாட்டங்கள் புதுதில்லி இந்திய சுற்றுலா சந்தை பெங்களூரூ
இருக்கும் என்று பல ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்
இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் தயாராகி வருகின்றன
அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளின் சேவையை மேம்படுத்தியதற்காக பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடத்திற்கான விருது திருப்பதியில் நடந்த தேசிய மாநாட்டில் வழங்கப்பட்டது (2016)
நோயாளி சீக்கிரத்தில் உயிரிழப்பது உறுதி
உள்துறை
ஆனால் கிராமப்புறங்களில் பெரிதாக மாற்றங்கள் வரவில்லை
அப்பா எங்க மாமா
இத்திட்டம் ஈரோட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
காரணமும் கூறப்படவில்லை
இவர் தனது போதனையை முறைப்படுத்துவதைக் கற்பனை செய்தார் மேலும் கதக் பயிற்சி அகாதமியை அமைக்கத் திட்டமிட்டார்
அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது
சிம் அட்டைகள் நெட்வர்க்கில் சந்தாதாரர்களை அடையாளங் காண்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் நெட்வர்க் வரையறுத்த தகவலைச் சேமிக்கிறது
கொன்று குவித்தால்
இந்த போட்டியிலும் இந்தியா தோற்றது
பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஒன்றை இழந்து ஒன்றைப் பெற்றேன்
புவி தகவல் அமைப்பு பயிற்சி பெற்ற நீர்வள ஆதாரத் துறை பொறியாளர்கள் மற்றும் புவியியலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நீர்வள தகவல் அமைப்பானது (tnwris) இந்திய நீர்வள தகவல் அமைப்பு (india wris) மாதிரி உருவாக்கப்பட்டு 29112014 அன்று வெளியிடப்பட்டது
அனைத்து சக்கரங்களையும் இயக்கும் திறன் பெற்ற இந்த கார்கள் 8ஸ்பீடு இசட்
அதுக்குள்ள இப்போ 2 மில்லியன் பாலோவர்ஸ் தாண்டியாச்சு
மொத்தமே 141 ரன்களை மட்டுமே எடுத்தார்
இது ஒரு முக்கிய வேண்டுகோள்
அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது
ஆனால் காங்கிரஸ் ஏற்கவில்லை
அவாளுக்கு ஒண்ணும் பிடிக்காது…
இந்த நிலையில் தமிழக அரசு ரூ
அதன்பின்னர்தான் வழக்கிறிஞர்கள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்
இந்த பயணத்தின்போது இங்கிலாந்து ராணி சென்னை பெங்களூரு மும்பை கொல்கத்தா உதைப்பூர் ஜெய்ப்பூர் அகமதாபாத் வாரணாசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வருகை தந்திருந்தார்
ஆனால் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை என்று அலட்சியப்படுத்து வோருக்கு சில தகவல்கள்
மதுரை ஆயுதப்படை மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து ரூ
பா ஜ வுடன் கூட்டணியா
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று வரும் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
அவர்களைச் சந்தித்திருக்கிறீர்களா
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலிகைச் செடிகள் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும்
இப்படி 10 முறை செய்யுங்கள்
''நிறைய இருக்கிறது
இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது
அதை நிரந்தரமாக மூடவேண்டும்
அமைச்சர்கள் தங்களது பணிகளை செய்வது இல்லை
கடோலினியம் ஓர் உலோகமாக அல்லது உப்பாக நியூட்ரான்களை உறிஞ்சுகிறது எனவே சில நேரங்களில் நியூட்ரான் கதிர்வீச்சு வரைவியல் மற்றும் அணுக்கரு உலைகளில் ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது
இந்திய குடியரசு கட்சித்தலைவரும் மத்திய இணைஅமைச்சருமான ராமதாஸ் அத்வாலே
அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது
பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த கோமோ ஏரி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது
இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் விசாரணைகளை நடத்தி சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது
சிறந்த நடிகர் தனுஷ் தவிர சிறந்த இயக்குனர் (டைரக்டர் வெற்றி மாறன்) சிறந்த திரைக்கதை (டைரக்டர் வெற்றி மாறன்) சிறந்த நடன இயக்குனர் (வி
லிஸ்ட் இதோ
மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்
bmi 25 ஆக இருப்பது சரியான அளவு
ஆரம்ப நாட்களில்