text stringlengths 4 1.48k |
|---|
இதை கர்நாடகம் எதிர்க்கிறது |
ஸ்பெய்ன் நாட்டில் இருக்கும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் புதிய போன்கள் அறிமுகம் செய்வது வழக்கம் |
அதில் அவர் கூறியது பின்வருமாறு |
திரு வருண் சர்மா |
அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் |
என்னால ஜெயிக்க முடியல |
அது உங்கள் வரி பணம்தான் |
மண்டல விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான மானியத் தொகையை 8000/ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும் மற்றும் மாநில விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான மானியத் தொகையை 30000/ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது |
அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள் |
கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர்/வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் |
பயனர் உங்களைத் தேடி வரும்படி செய்வதே ஒரு திறமையான விளம்பர மாதிரியை உருவாக்குதல் ஆகும் |
34712 சுய உதவிக் குழுக்களில் உள்ள 467638 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது |
சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா |
இது நிதானமாக ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் |
இதை உடனடியாக வழங்க வேண்டும் |
இந்த நடவடிக்கையின் போது இந்திய இராணுவம் பிரதிநிதித்துவப்படுத்திய சீன எல்லைக் காவல் ரோந்துப் பணி வீரர்களுக்கு அப்பட்டமாக அச்சுறுத்தல்களை விடுத்தது மேலும் சீன எல்லை படை வீரர்கள் நிலைமையை சமாளிக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார் |
இந்த விஷயத்தில் மோடி அரசு தனது உறுதியை தெளிவாக கூறியுள்ளது |
கூடுதல் வண்ணங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட உள்ளதால் இந்த பைக் பிரிமியம் மற்றும் தனித்தன்மையான தோற்றம் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது |
வருண் காந்தி மீது மீது கொலை முயற்சி கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு |
ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது எவ்வளவு கடினம் என்பது பலருக்குத் தெரிவதில்லை |
ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் 10 பவுன் நகை பணம் திருட்டு |
கால்நடைகள் விவசாயிகளின் விலைமதிப்பற்ற சொத்துக்களாக உள்ள நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்காக செலவிடும் தொகையை குறைக்கும் வகையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது |
அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார் |
இது தேவையற்றது என கருதுகிறேன் |
அதில் சிலவற்றை பார்ப்போம் |
இவ்வாறு அன்வர் ராஜா பேசினார் |
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர் |
தமிழ்நாட்டிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மைய அரசின் பள்ளிப் படிப்பு உதவித்தொகை திட்டம் 200304 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது |
விஜய்டிவியில் இந்த ஷோ ஒளிபரப்பப் பட உள்ளது |
இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் |
ஒலிம்பிக் போட்டியில் வெல்வதே என் அடுத்த இலக்கு |
6 ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சம் 30 படுக்கை வசதி கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை அத்தகைய சுகாதார வசதிகள் இல்லாத வட்டாரத்தில் படிப்படியாக அமைத்திட வேண்டும் என 2001ஆம் ஆண்டில் அரசு முடிவெடுத்தது |
நடந்திருக்கிறதே |
ஹைட்ரஜன் கலந்த அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை (ஹெச் சிஎன்ஜி) பயன்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியீடு |
அங்கு வந்து என்ன செய்யப் போகிறாரோ |
நிதிச் சேவை தொடுபுள்ளி மூலமாக தேவையான தகவலை தற்காலப்படுத்துவதற்கு பயன்பாட்டாளரின் கருத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரடியாக செல்லும் |
22 கோடியில் நிறுவப்படும் |
முக்கியத்துவம் அளிக்கிறார் |
மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் |
இதில் ஆக்டா கோர் 2ghz குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ப்ராசசர் உள்ளது |
எனக்கு உடன்பிறவா சகோதரர் |
சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார் |
குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தும் சிபிஐ |
சொல்லப் போனால் இந்தியாவில் மிகப் பெரிய பண்டிகை கால வியாபாரம் என்றால் அது தீபாவளி தான் |
நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள் |
ஆவணங்களும் அதிகம் தேவைப்படும் |
ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது |
தினந்தோறும் பூஜை செய்தனர் |
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 மழலையர் பராமரிப்பகங்கள் குண்ணம் வேப்பந்தட்டை பாடலூர் இந்திரா காலனி மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன |
ஆண்கள் பெண்களையே நோக்குவர் |
வைகோவின் மனைவி ரேணுகா தேவியின் உடன் பிறந்த சகோதரர் ராமானுஜத்தின் மகன்தான் சரவண சுரேஷ் |
பிரிட்டிஷ் பிரதமருடன் |
புதிய சிடி 110 வாகனம் கவர்ச்சிகரமான விலையில் நல்ல மைலேஜ் சக்தி மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்கும் என நம்புகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் |
அது மீள வழங்கப்படுமா |
50 கோடிக்குத் தேர்வு செய்தது |
நான் அதைக் கற்றிருக்கிறேன் |
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் |
ஆனால் போட்டி டை ஆனது |
சமாஜ்வாடி கட்சியுடன் அமர் சிங்கின் உறவு 1996 முதல் 2010 வரை 14 ஆண்டுகள் நீடித்தது |
இயற்கையாகவே சருமம் பளிச்சிடும் |
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது |
உங்களுக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை |
இவரது குடும்பம் பாரம்பரியமாக சிவபெருமான மங்கேசி கோயிலுடன் இணைக்கப்பட்டிருந்தது |
ஆனால் அதற்குள் அங்கிருந்த ரவுடிகள் தப்பிச் சென்றுள்ளனர் |
அவர்களுக்கு ஏற்பட்ட காயம் அப்படி |
இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன |
இசை எப்படி |
பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் |
ஆனாலும் அவர் தனது தைரியத்தை விடவில்லை |
மனிதர்களுக்கு செய்தி |
நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது |
2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போதுதான் முதல் முறையாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா அப்டேட்டை பெற்றுள்ளது |
ஐடிபிஐ வங்கி |
எனினும் 20152016 ஆண்டு முதல் பகுதி || திட்டத்திற்கு பதிலாக பல வகை புதிய திட்டங்களுக்கு \ தமிழ்நாடு மாநில புதுமை முயற்சிகள் திட்டத்திற்காக நிதி ஆதாரம் உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது |
இதுல என்னவெல்லாம் வச்சிருக்க |
நாங்கள் இந்தியை கட்டாயமாக திணிக்கவில்லை |
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு தாலுகா மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகள் |
தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பல வன்னியர் வள்ளல்களால் உயிலாக எழுதி வைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு அவைகளை ஒருங்கிணைத்து அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின் பலன்கள் முழுவதும் உரியவர்களுக்குச் செல்வதற்கான வழிவகைகளைக் காண்பதற்காக தமிழக அரசு ஆணையிட்டதன் பேரில் 02032009 அன்று வன்னியர் பொதுச் சொத்த... |
மேலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது |
நீதி வழங்குவதில்லை |
இதனை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை |
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு சிறப்பான கதையையும் கூறப்பட்டது |
தமிழ்நாட்டில் உள்ள தேநெ 4 5 7 7a 45 45a 45b 45c 46 47 47b 49 66 67 68 205 209 210 220 226 மற்றும் 227 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை இவ்வாணையத்தின் வாயிலாக மைய அரசானது மேம்படுத்தி வருகிறது |
தமிழகத்தில் அந்த திட்டம் நடைமுறையில் உள்ளது |
இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக சின்னத்திரை நடிகராகவும் இருந்தார் |
பிஸ்தா – 100 கிராம் |
இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் |
இவ்வனத்தில் |
உண்மை இருக்க வேண்டும் |
இளைஞரின் மரணம் தொடர்பில் விசாரணை |
அதற்கான நேரம் வரும் |
யோசியப்பா யோசி |
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க |
இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் |
விபத்தில் காயமடைந்தவர்கள் கராப்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது |
''அதெப்படி சொல்ற |
அதில் நீயுமில்லை நானுமில்லை |
போலீசார் தடுத்து விசாரித்தனர் |
புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு ஆர்வலர் டெஸ்மண்ட் டுட்டு உட்பட பல சர்வதேச கல்வியாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் இது நிறவெறியுடன் பரவலாக ஒப்பிடப்பட்டுள்ளது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.