text stringlengths 4 1.48k |
|---|
இது குறித்து வெறையூர் போலீசார் விசாரிக்கின்றனர் |
தாக்குதல் மேற்கொள்ள பயன் படுத்தப்பட்ட ஆயுதங்களை போலிசார் கைப்பற்றியுள்ளனர் |
டாக்டர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை எடுக்கக்கூடாது |
ஆட்டோ கவிழ்ந்து 8 போ் காயம் |
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் அணு குண்டுச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் நடத்துவதில் கடைப்பிடித்துவரும் தற்காலிகத் தடையைத் தமது நாடு கைவிடுமென அறிவித்துள்ளார் |
கேட்டலினாவின் சகோதரி ஒருவரால் கார்டெசு தற்காலிகமாக திசைதிருப்பப்பட்டார் என்றாலும் இறுதியாக அவர் கேடலினாவை திருமணம் செய்து கொண்டார் |
ஆனால் அழகிரி அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை |
| ஒட்டர் (தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் புதுக்கோட்டை மதுரை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) |
இத்திட்டம் இரு பிரிவுகளை உடையது |
சருமம் தடிப்படையும் |
தெலுங்கில் ஒரு படமும் போய்க் கொண்டிருக்கிறதாம் |
அவர்களின் ஆதரவால் பதவிக்கு வந்தவர் மோடி |
நாட்டிலேயே சட்ட ஆராய்ச்சிப் படிப்பில் படிப்பில் ஒரே கல்வியாண்டில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கையில் இதுவே அதிகமானதாகும் |
டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து 5 முதல் 6 கிமீ தூரத்திலான இடங்களுக்கு மட்டுமே இந்த எலக்ட்ரிக் டாக்சிகள் இயக்கப்படும் |
இந்த ஏவுகணைச் சோதனைகள் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது |
பின் சையத்துக்கு அயர்லாந்து நாட்டில் பணி கிடைத்து மனைவியுடன் அங்கு சென்றார் |
இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார் |
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பின்னர் பேசுகையில் இந்த கொலை ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலின் அடையாளங்களைக் கொண்டுள்ளது |
2 கிலோ தங்கத்தை அபேஸ் பண்ணிட்டார் |
அதிலும் எப்படி தெரியுமா |
அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார் |
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டுதல் மற்றும் அவர்களின் நலன் பேணுதல் |
இருவருமே எங்களுக்கு முக்கியமானவர்கள் |
எனவே முறைகேட்டுக்கு வாய்ப்பே இல்லை’’ என்றார் |
விழாவில் ஆசிரியா்கள் மாணவா்கள் தமிழ் புலவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா் |
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சிநடைபெற்று வருகிறது |
125 கோடியை தாண்டியிருக்கும் எனப்படுகிறது |
6 தீங்கு விளைவிக்கும் கழிவு மேலாண்மை |
பிறப்பு சான்றிதழ் எப்படி |
'நில் நீசனே |
இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது |
ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்ன வழி |
இயற்கையாக கிடைத்த மெய்யழகி |
தர்மபுரி மாவட்டம் ஏ பள்ளிப்பட்டி அடுத்துள்ள ஆலாபுரம் அருகே கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60) |
மேலும் குறைந்த பட்ச சேமிப்பு தொகை ரூ |
நாமாக உறுப்பினராகவும் முடியாது |
கடந்த 1 வருடத்தில் இந்த ஃபண்ட் மோசமான பதிவினை செயல்பட்டது |
திரு ஆரூரான் சுகர்ஸ் லிமிடெட் அலகு2 தஞ்சாவூர் மாவட்டம் |
ஜாக்சன் ஏற்கனவே பிரேசில் கால்பந்து கிளப்புகளான பால்மீராஸ் மற்றும் ப்ளுமினென்ஸ் ஆகியவற்றுக்காக விளையாடி உள்ளார் |
கற்கள் வீசப்பட்டன |
சென்னை கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு தாமதமாக வந்ததால் முதல்வர் கையால் விருதைப் பெறவில்லை நடிகர் விஜய் சேதுபதி |
நோயாளர்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் |
ஆனால் டூயட் இல்லை |
சும்மா போட்டு குழப்பிக்காதே |
சுமார் 2500 ஏடி அண்டு டி ஊழியர்களையும் ஏடி அண்டு டி கட்டிடங்களில் பலவற்றையும் ஃபிரான்டியர் உரிமையாக்கிக்கொண்டது உள்பட இந்த ஒப்பந்தம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது |
பணம் எப்படிக் கிடைக்கும் |
உதவி தோட்டக்கலை அலுவலர் வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை அலுவலர்/துணை தோட்டக்கலை அலுவலர் மாவட்ட அளவில் தோட்டக்கலை இணை இயக்குநர்/தோட்டக்கலை |
ஐதரசன் குளோரைடை ஆக்சிசனேற்றம் செய்து குளோரின் உற்பத்தி செய்யும் சுமிட்டோமோ டீக்கன் செயல்முறையின் வினையூக்கியில் ருத்தேனியம்(iv) ஆக்சைடு முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது |
சோடியம் ஐதராக்சைடானது கந்தக டைஆக்சைடு போன்ற அமில ஆக்சைடுகளுடன் வினைபடுகிறது |
முதலில் அவர்களில் ஒருவரே தோன்றினார் |
தந்தை பெயர் – திருவேங்கடம் |
இத்துடன் பிரதமர் சவுபாக்கியா திட்டத்தையும் (pradhanmantri saubhagya yojana) அண்மையில் தொடங்கியிருக்கிறோம் |
மௌரிய சாம்ராஜ்யத்தின் சாதனைகளாலோஅல்லது ஷேர்ஷா சூரியின் சாதனைகளாலோ நம்மிடையே ஏற்பட்டுள்ள இணைப்பை நாம் இப்போது புதுப்பிக்கிறோம் |
இந்தியா மேற்கிந்திய அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது |
தகுதி வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (b |
புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் ரூ |
இது 24 அங்குல qvga டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது இதில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் |
சர்வதேச செலாவனி நிதியத்தின் மேலாண்மை இயக்குனர் செல்வி கிறிஸ்டின் லகார்டே பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார் |
அது போதுமே |
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது |
காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகிறார் |
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும் அதிகார பகிர்வு விஷயத்தில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது |
எனக்கு வருமானம் பற்றிக் கவலை இல்லை |
இந்த படத்துல் நடித்தது பெருமையாக இருக்கிறது’ என்றார் |
இந்தக் கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி |
பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா குறைகிறது |
மாண்புமிகு அமைச்சர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) |
'ட்ரூகாலர் பே' யின் அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் ஐசிஐசிஐ வங்கி மூலம் இயக்கப்படுகிறது |
மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் புதிய மைய நூலகம் அமைக்க பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன |
இதுபற்றி அவர் கூறியதாவது… |
50 ஓவர்களில் பங்களாதேஷின் ஆட்டம் நேர்த்தியாகத்தான் இருந்தது |
மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்ததிலிருந்து அதன் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் |
அதையும் படிச்சுட்டியா நீ |
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் |
பட்ஜெட் 2018 அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை |
இத்தகைய ஆடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் |
230 கோடி ஆகும் |
16 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் |
இக்கோயில் வளாகம் 35 x 40 மீட்டர் அளவில் காணப்படுகிறது |
பரங்கிச்சாற்றில் அடங்கியிருக்கும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தந்து பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது |
நான் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறேன் |
செல்போன் இணைப்பை அளிப்பதை தவிர துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார் |
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது |
நூலின் பக்கங்கள் 428 |
25000 வரை செலவு செய்து நடவு செய்துள்ளனா் |
இந்தியாவின் வெளிப்படாத கலாச்சார பாரம்பரியத்தின் தேசியப் பட்டியலை இன்று வெளியிட்டார் கலாச்சார அமைச்சர் பிரகலாத் சிங் படேல் |
திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா் |
பரவசத்தால் ஆனந்தக் கூத்தாடினார் |
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை |
இவரின் கவிதைகள் கானாவில் பள்ளிக் கூடப் பாடங்களில் இடம்பெற்றுள்ளன |
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முறையைக் கொண்ட அரசியலமைப்புக் குடியரசு வடிவில் அமைந்த ஒரு சனநாயக அரசாங்கத்தைக் கொண்டுள்ளது |
சினிமா மட்டுமன்றி பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் |
அதுதான் என்னுடைய ஆசை என்கிறார் மீனா |
நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினா் உடனிருந்தனா் |
மேலும் இது தொடர்பான விசாரணைகளை பதவியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் |
மூன்று சிறுமிகளை அவர்களின் உடைகளாலோயே கை மற்றும் கால்களை கட்டியுள்ளனர் |
தமிழ் கடவுளான முருகன் அவதரித்த நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது |
ஏசியெல்லாம் இல்லை |
அதற்கு முன் இரண்டு முறை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் அனந்தா நாயக்கிற்கு எதிராக போட்டியிட்ட இவர் 66203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் |
பழிவாங்கும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.