text stringlengths 4 1.48k |
|---|
படத் தேர்வு |
காவல்துறை ஆய்வுக் கூட்டம் |
வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரும் |
தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது |
எனினும் தாயார் ஏற்கனவே இறந்திருந்தார் |
இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் |
பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது |
அங்கு சாப்பிட எந்த உணவும் இல்லை என்பதும் தெரியவந்தது |
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசாங்கம் கூடுதலானகவனம் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் |
கீர்த்திகள் வாழ்த்திடுவேன் |
அதற்குத்தான் முதல் கடமை உள்ளது |
அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் |
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக் கட்டமைப்புகளில் சாத்தியக்கூறு உள்ள திட்டங்கள் மற்றும் சமுதாய வேளாண்மை சொத்துகளை உருவாக்குதலுக்கான முதலீடுகளுக்கு குறுகிய மற்றும் நீண்டகால கடன் வசதிகளை அளிக்க இந்தத் திட்டம் வகை செய்கிறது |
49 விரைவு நீதிமன்றங்கள் (fast track courts) தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு அவை அனைத்தும் செயல்படத் தொடங்கிவிட்டன |
100 பேருக்கு மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர் |
ஆனால் பரவாயில்லை |
இதில் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது |
நானும் ஒரு வகையில் உறுதியாக இல்லை |
இதன் பின் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர் |
இதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்தார் |
கடன் கடன் |
இந்த எளிய உடற்பயிற்சி முறைகள் உங்களுடைய உடல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இலக்கை அடைய உதவும் |
வடிவொத்த இரு பலகோணங்களின் ஒத்த பக்க அளவுகள் விகிதசமமாகவும் ஒத்த கோண அளவுகள் சமமாகவும் இருக்கும் |
அதற்கு உறுதியான ஒரு முன்மொழிவுடன் அரசு வர வேண்டும் என்றார் |
மோடியே மீண்டு பிரதமராக தொடர்கிறார் |
நீ இதுவரைக்கும் செய்ததை எண்ணி பெருமைப்படுபவனாக இருந்தால் அதை சொல்லாமல் ஆட்டத்திலேயே இல்லாத என் தந்தையை ஏன் கீழிறக்கப் பார்க்கிறாய் |
ரிபெல் முத்துராமலிங்க (சேதுபதி பிறந்தநாள் விழா |
எப்படி சினிமா ஆர்வம் வந்தது |
இதில் விமானத்தில் இருந்த 22 பேர் பலியாகினர் |
இந்திய ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறையின் உலகளாவிய வீச்சு மற்றும் ஒத்துழைப்பு குறித்து இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்பட்டது |
எமக்கு சமாதானம் தான் அவசியம் |
பெயர்மாற்றம் குர்கான் என்ற பெயர் குருகிராமம் என்று மாற்றப்பட்டுள்ளது பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் துரோணாச்சாரியார் இந்த இடத்தில்தான் பயிற்சி அளித்தார் என்று மகாபாரதம் கூறுவதுதான் இதன் காரணம் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள முஸ்தபாபாத் என்ற பெயர் சரஸ்வதி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது இதிகாச புகழ் பெற்ற சரஸ்வதி நதியுடன... |
இப்படிக்கு |
நாங்கள் இந்த பணியை பல காலமாக செய்து வருகிறோம் |
இதனால் இன்ஜின் பாகங்களின் தேய்மானம் குறையும் |
எல்லையற்ற துன்பம் நிகழ்ந்தது |
நயோமி ஒசாகா |
மாணவா்கள் ஈடுபட்டனா் |
நானும் பணம் கொடுத்து வந்தேன் |
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமெ சென்னை தான் |
மொத்தம் 13 பழங்குடியினர் மாவட்டங்களில் பழங்குடியினர் வட்டாரங்களில் ஏற்கனவே உள்ள நடமாடும் மருத்துவக் குழுக்களுடன் மேலும் 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன |
விவசாயிகளும் பாதிக்கப்படுவர் |
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 120ஆக உயா்ந்துள்ளது |
43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் |
சொல்ல மறந்துவிட்டேன் |
இதன் இனிப்பு தன்மை மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது |
பராமரிப்பிற்கான விதி முறைகளை இந்திய சாலைகள் கூட்டமைப்பு பரிந்துரைச் செய்துள்ளது |
இந்த படம் முடிந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது |
பாகிஸ்தான் பிரதமர் ஒரு நாட்டின் தலைவர் |
எனக்கு ஏன் மயக்கமும் குழப்பமும் |
இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டனர் |
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர் |
கோபதாபத்திற்கு இடம் கொடுக்காதீர்கள் |
பயணிகள் சேவை வாகனம் |
அஜீத் சொன்னதென்ன |
இந்த ஸ்மார்ட்போனில் எஃப் / 17 துளை கொண்ட 108 எம் பி முதன்மை கேமராவும் எஃப் / 22 துளை கொண்ட 8 எம்பி அல்ட்ராவைட்ஆங்கிள் சென்சார் மற்றும் எஃப் / 24 துளை கொண்ட 2 எம்பி டெப்த் சென்சார் உள்ளன |
மாநில அளவில் என இரண்டு நிலைகளில் பின்வரும் தலைப்புகளில் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான விருது இறுதி செய்யப்பட்டது |
யார் மீதோ கோபபடுகிறான் |
இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர் |
இதையடுத்து விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
aaa தரநிர்ணயம் பெற்றுள்ளதால் இந்த வைப்புநிதி திட்டங்கள் மிகப் பாதுகாப்பானவை |
இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது |
பிவிஆர் திரையரங்கு நிறுவனம் இந்தியா முழுவதும் தனது அதிகளவு கிளைகளை பரப்பியுள்ள நிறுவனமாகும் |
படிங்க முதல்ல இத… |
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்’ புதுடில்லியில் இன்று நடைபெற்ற சுயசார்பு மத்தியப்பிரதேசம் சுகாதாரம் மற்றும் கல்வி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்றார் |
பாரம்பரிய ரீதியான துறைகளைத் தாண்டி பள்ளிகள் முதல் விண்வெளி வரை டிஜிட்டல் பணப்பட்டுவாடா முதல் பேரிடர் மேலாண்மை என பல்வேறு புதிய துறைகளில் நாம் விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் |
மேலும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா் |
இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை |
அதற்கு மிக கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன |
இந்த படங்களை இயக்கியதற்காக தேசிய விருதும் பெற்றிருக்கிறார் |
மானாவாரி நிலம் என்றால் என்ன |
அதிகபட்சமாக 1828பிஎச்பி பவரையும் 1266 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் |
இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது |
சுவரின் அருகே வெலாசிட்டி (velocity) குறைகிறது இதனால் வேகத்தின் மைய இடுகையில் அதிகரிக்க வேண்டும் ஏனெனில் ஃப்லோ ரேட் (flow rate) தொகுதி ஃப்லோ ரேட் (flow rate) நிலையானதாக இருக்க வேண்டும் |
ஜம்முஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு |
அவரது தந்தை போக்குவரத்துத்துறையில் பணியாற்றினார் |
சிறு வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர் |
மேலும் 12617 பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன |
இரண்டாவது வாரமும் |
இதைத் தொடர்ந்து 500 பேர் கைது செய்யப்பட்டனர் |
அன்று மத்தியான வேளையில் கென்னடி அவர்கள் கொல்லப்பட்டார் மேலும் உப ஜனாதிபதி லின்டன் ஜோன்சன் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டு எஸ்ஏஎம் 26000 விமானத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் |
அதிபராக பதவி ஏற்ற இப்ரஹிம் முகமது சோலிஹ்க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் |
தலைமை ஆசிரியர் மதன் தலைமை வகித்தார் |
நூல் பிய்ந்துவிடக் கூடாது |
சிக்கலுக்குக் காரணம் |
அனைத்துக் காட்சிகளிலுமே நகைச்சுவை கொப்பளிக்கும் |
66 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது |
எப்போது மறைந்து போவார் என்று யாருக்குமே தெரியாது |
கல்வித் தகுதி ஒவ்வொரு பிரிவுக்கும் கல்வித்தகுதி மாறுபடுகிறது |
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக நிர்மலாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் |
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டு முறை இந்தியாவின் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் டோணி |
வாசகிகள் தங்குவதற்குத் தனித்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன |
அவர் தெரியாது என்று பதில் சொன்னார் |
அதற்கு பின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் |
பவாரின் நேர்காணலுக்கு பதிலளித்த பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவார் இரு தலைவர்களுக்கிடையே நடந்த ஒரு விவாதம் இப்படி தொலைக்காட்சியில் பகிரப்படுத்தப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார் |
இந்த பணிகளுக்காக போதுமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் |
ஆப்பிளில் வைட்டமின்கள் புரோட்டீன்கள் போன்ற உயிர் சத்துக்கள் நிறைய உள்ளது |
அனுஷ்கா திருமணத்திற்கு மறுப்பு கூறியதை அடுத்து கோஹ்லி அவர் மீது கோபத்தில் உள்ளாராம் |
இதற்கிடையே கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 90 பேர் உடல் கருகி பலியாகினர் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் |
இதனால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.