text stringlengths 4 1.48k |
|---|
இந்தச் சம்பவம் இந்தியாவின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது |
201415ம் ஆண்டில் 647 கோடியாக இருந்த வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 201617ம் ஆண்டின் முடிவில் 827 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார் |
இதில் ஒரு நபர் கொல்லப்பட்டார் |
தமிழகத்தில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் |
பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகலாம் |
என்னுடைய வேலைக்கு நான் செலுத்தும் மரியாதை அதுதான் என்று கூறியுள்ளார் |
அநா வசியச் செலவுகளை கட்டுப் படுத்துவீர்கள் |
அவர் ஒரு பிராமணர் |
எங்களுடைய துர்ப்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும் |
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி (avce) யானது தமிழ்நாட்டில் கன்னியாகுமாி மாவட்டத்தில் ஏ வி கே நகா்பொத்தையடி சாலை அழகப்புரத்தின்அருகில் அமைந்த இருபாலா் பயிலும் தனியாா் பொறியியல் கல்லூரி ஆகும் |
இணையம் மாவட்ட ஒன்றிய செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு மேற்கொள்வதோடு தேவைப்படும் நேரங்களில் அவற்றிற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது |
படத்தின் பிரமாண்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்துள்ளது |
அவர்கள் வியப்புடன் ஆம் மெய் என்றார்கள் |
குமாரசாமி ராஜினாமா |
பேசவில்லை பேசவில்லை |
2002 ஆம் ஆண்டு தீபாவளியையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் 10 இலட்சம் நிலமற்ற வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ210 மதிப்புள்ள பரிசுப் பொருள்களைக் கொண்ட பைகளை வழங்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது |
நுளம்பு வலைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் |
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கும் முனைப்பில் உள்ளார் |
நூலக உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கை |
ஏற்கனவே உள்ள திரவ செலுத்துபொருள் மற்றும் கடுங்குளிர் செலுத்துபொருள் சேமிப்பு மற்றும் நிரப்புதல் அமைப்புகள் செலுத்துபொருள் சேவை வழங்கல் வசதிகள் ஆகியவையும் புதுப்பிக்கப்பட உள்ளன |
அவை தண்ணீரே எடுக்காதா |
இத்துறை பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை மற்றும் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (பயிற்சி) துறை என இரண்டு அலகுகளாக பின்வரும் பணிகளை செயல்படுத்துகிறது |
என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது |
சுதந்திர தினக் கருப்பொருள் சுற்றுலா அமைச்சகத்தின் இணையத் தொடர் ஐக்கிய இந்தியாவின் கட்டிடக் கலைஞர் சர்தார் வல்லபாய் படேல் குறித்த ஒரு அமர்வுடன் முடிவடைகிறது |
சுகாதாரத் திட்டங்கள் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மற்றும் ஜனனி சுரக்சா யோஜனா போன்ற நலத் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குதல் |
குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும்படி போலிஸ் ஆணையருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார் |
விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர் |
ராகுல் காந்தி கைது செய்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம் |
சமுதாயத்தின் ஆதரவும் இல்லை |
அவர்களின் கருத்துகளையும் ஆணையம் பதிவு செய்தது |
மச்சான் மிக்க சந்தோஷம் |
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் |
உங்களைப்போல ஆள்க்கள்தான் எங்களுக்கு தேவை |
அதற்கு பதில் சொல்ல தேவையில்லை |
மலைகளில் மழை சமவெளியில் சாரல் |
ஆனாலும் ரொம்ப அதிர்ஷ்டக்காரர் |
ஏர் இந்தியா மழைக்காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகையாக ரூ |
முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர் குஜ்ரால் மன்மோகன் சிங் ஆகியோருக்கான சிறப்பு படை பாதுகாப்பு விலக்கப்பட்டபோது யாரும் இதைப்பற்றி ஒன்றுமே பேசியதில்லை |
அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு |
மாநில அளவில் உற்பத்தித் துறையிலுள்ள நமது வலிமைகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ள புதிய தொழிற் கொள்கை 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது |
எங்களது உயிர்களுடன் விளையாட வேண்டாம் |
உடற்பயிற்சியின் பயன்கள் |
என பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் |
தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் முன்னனி நடிகையாக உள்ளார் |
உடன்பாடு ஏற்படுமா |
100 வசூலிக்கப்படும் |
அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் |
2016 இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி மோட்டார்சைக்கிள் அதன் பெரிய இணை மாடலான இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளை போன்றே காட்சி அளிக்கிறது |
மதுரை மாவட்டம் மாரனவாரியேந்தல் கிராமம் திருமால்புரத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி |
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம் ஹெச் 17 கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது |
அவற்றுடன் பேச வேண்டும் |
அதை ஆய்வு செய்த நீதிபதிகள் சிறுமியின் 32 வாரக் கருவைக் கலைக்க அனுமதி அளித்தனர் |
குறிப்பாக கிருஷ்ணா குண்டூர் கிழக்கு கோதாவரி பிரகாசம் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த இடியுடன் கூடிய பெருமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர் |
இருவரும் எங்கும் இணைந்தே காணப்படுகிறார்கள் |
முழுவதுமாக பார்வையற்ற நபராக இருத்தல் வேண்டும் |
பிறகு அதுவும் கைநழுவிப் போனது |
கடந்த 2020 நவம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப் 10 செடான் கார்களின் பெயர்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன |
திருப்பி செலுத்துவது கிடையாது |
நிதி மூலதனம் வரும்போது ஏற்படுகின்ற பலவகையான தடைகள் பற்றி நான் அறிவேன் |
பல பொது நல அமைப்புகளும் கோரிக்கை வைத்தன |
ஆப்கானிஸ்தானில் பாமிரிகள் ஒரு தனி இனக் குழுவாகக் கருதப்படுகிறார்கள் |
பெருமைப் படத்தக்க பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம் |
பயமாகவும் ஜாலியாகவும் இருந்தது |
இதுதொடர்பாக ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் விசாரித்து வருகின்றனர் |
அதன்படி டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜகதான் முன்னிலையில் உள்ளது |
இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் |
காய்ச்சல் உடல்வலி மூட்டுவலி மற்றும் தடிப்புகள் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள் |
கவனம் செலுத்தாத அரசு |
தரை மட்டத்தில்தான் அது இருந்தது |
இங்கு பெருக்கல் பரிமாற்று ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு மற்றும் சில முக்கியத்துவம் வாய்ந்த கூட்டல்மற்றும் பெருக்கல் இரு செயல்பாடுகளை கொண்ட முழு எண் z இன் வளையமாகும் |
விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது |
அது செய்தி மட்டுமே |
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் |
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார் |
அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது |
அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் |
உடன் தன் மகள் சுருதிஹாசனும் வந்திருந்தார் |
பூட்டிய வீட்டில் இருந்து அழுகிய நிலையில் அவர்களது உடல் மீட்கப்பட்டது |
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் போல் தெரிகிறது |
இரவு நேரங்களில் |
இந்த விமான நிலையம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும் |
குழந்தைகளுக்கான உடைகள் |
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது |
கதவு திறந்திருந்தது |
திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது |
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் இதே நாளில் தான் மகாத்மா காந்தி பிரிட்டிஷாருக்கு வெள்ளையனே வெளியேறு அறைகூவலை விடுத்தார் என்பதை நினைவு கூர்ந்தார் |
இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆவார் |
அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 8000 ரன்கள் குவித்த வீரராக கோலி தான் இதுவரை இருக்கிறார் |
இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை |
கடந்த மாதமே இப்படம் வெளியாகவிருந்தது |
(dd_10_dd முதல்) (அரசாணை நிலை எண் 507 நிதித் துறை நாள் 27051975) |
வாகனமே இல்லை |
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 25 மாற்றுத் திறனாளி சட்ட பட்டதாரிகள் பயன் பெறுகின்றனர் |
தப்பாக ஏதும் இல்லை என்றால் ஒன்றுமே பிரச்னை இல்லையே |
மேலும் சில வித்தியாசங்கள் |
லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன |
எயர் இந்தியா இன்டிகோ எயார் ஏஷியா போன்ற விமான நிறுவனங்கள் இந்த விமானங்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன |
இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் |
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் பலியாகி உள்ளனர் |
பண வருமானம் அதிகரிக்கும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.