text stringlengths 4 1.48k |
|---|
ராஞ்சி ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடி வருகிறது |
இதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம் |
படித்து விட்டு பயனை பெறுங்கள் |
செப் 13 தூத்துக்குடி vs மதுரை 630 சிதம்பரம் மைதானம் சென்னை |
எனினும் இறுதி முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்க்காலத்தில்தான் தெரியவரும் என்று தெரிவித்தார் |
ஸ்டார் பிரசார பீரங்கியாகவும் மாறினார் |
அரசு சம்பந்தமான எந்தப் பணிகளும் பாதிக்கப்படவில்லை |
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள் |
கண்காணியுங்கள் |
இதற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார் |
அது முக்கியமாக எதிர்காலம் சம்பந்தப்பட்டதாகும் |
நான் அவரை ஒரு சாதுரியமான கேப்டனாக பார்க்கவில்லை |
என் குடும்பத்தைத்தான் மிஸ் பண்றேன் |
ஆரம்பம் முதல் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம் |
அவர் கூறுகையில் |
எங்கள் தரப்பில் 10 பேர் உயிரிழந்தனர் |
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 111 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது |
எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும் |
இரண்டாவது சால் ஓட்ட ரூ |
மேலும் தேநெ209இல் கிமீ111/4 திப்பம்பட்டியிலிருந்து கிமீ124/8 ஆச்சிப்பட்டி வரை ஆலம்பாளையம் இராசக்காப்பாளையம் குள்ளக்காப்பாளையம் வழியாக பொள்ளாச்சி நகருக்கு 1540 கிமீ நீள கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக ரூ 2063 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது |
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார் |
குடும்பத்தில் அமைதி சந்தோஷம் நிலவும் |
முளைகட்டிய பயறில் வைட்டமின்கள் தாதுஉப்புகள் என்சைம்ஸ் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துகள் உள்ளன |
அவளுக்கு உதவ வேண்டும் |
தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது |
ஒரு கடாயில் 3 டீஸ்பூன் ஆளி விதையைப் போடவும் |
கூட்டு முயற்சியில் |
மக்கள் பலம் இல்லாமல் எந்த அரசியல்வாதியும் ஒன்றும் செய்யமுடியாது |
நான் தடுப்பதில்லை |
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா் |
13 வயது சிறுமி கடத்தல் |
ஒருங்கிணைத்து வருகிறது |
இதற்கு முக்கியக் காரணம் இந்த உடல் எடை கூடல் பிரச்சினைதான் |
தோட்டக்கலை துணை இயக்குநர் |
கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிறைந்து மேட்டூருக்கு நீர் அங்கிருந்து திறந்து விடப்பட்டது |
வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் |
மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் தற்போது வரை 114814 புரவலர்கள் இணைந்துள்ளனர் |
அ) சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு |
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர் |
இதில் எமது ஆலோசனைகள் அவசியம் இல்லை |
பிராத்தனை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை |
இந்திய அணியில் பல ஆண்டு கால தேடுதல் போராட்டங்களுக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது |
இவர்களில் குழந்தைகளும் அடங்குவர் |
இந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது |
வரும் நவம்பர் 9ந் தேதி புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது |
சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
கைவிடுவதா |
யார் சௌகரியத்துக்கு |
ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குபின் 19092012 அன்று நடைபெற்ற காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அன்றைய பாரதப் பிரதமர் அவர்கள் கர்நாடக அரசு 2092012 முதல் 15102012 வரை வினாடிக்கு 9000 கன அடி வீதம் நீரை விடுவிக்க வேண்டும் என்றும் அதன்பிறகு காவேரி கண்காணிப்புக் குழு கூ... |
அந்த குடியிருப்புப்பகுதிக்கு விரைந்த போலீசார் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர் |
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார் |
கடுகு உளுத்தம் பருப்பு நறுக்கிய வெங்காயம் நறுக்கிய இஞ்சி நறுக்கிய பச்சை மிளகாய் இடித்த மிளகு இடித்த சீரகம் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும் நன்றாக வதக்கவும் |
அவை டீ (5) காபி மற்றும் மக்காச்சோளம் (தலா 2) மற்றும் கோதுமை பார்லி பயத்தம்பருப்பு சோளம் பருப்பு மற்றும் முட்டை (தலா 1) ஆகிய பொருட்களே ஆகும் |
அல்லது வேறு பலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா |
சுய முடிவுகள் |
சுற்றுச்சூழல் குறித்தும் அக்கறை கொண்டவர் |
ரொமான்ஸ் அதிகரிக்கும் |
நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியத் தொல்லியல் துறை கடந்த 150 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க பணியை ஆற்றி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார் |
20182019 ஆம் ஆண்டிற்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ92 |
அவன் அப்பாவியாகத்தான் கேட்டான் |
அந்தக்கதைக்கு தகவல்கள் தேவைப்பட்டன |
இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் |
பல பொன்மொழிகளைச் சொல்லியிருக்கிறார் |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொறியியல் பிரிவில் மொத்தம் 5293 பொறியியல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் |
அவை இன்னும் இருக்கிறதா என்று கேட்டாள் |
எந்த விதத்தில் நியாயம் தர்மம்நீதி |
அதுபோல் நாங்கள் நாளைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும் |
இதில் மகாராஷ்டிரத்தில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது |
இதையடுத்து அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது |
அதில் ஒன்றுதான் |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு கருத்துருக்களில் தனிப்பட்ட பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல் |
செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்த ரயில் இயக்கப்படும் |
14 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளேன் |
சவால்களை சந்திக்கவேண்டும் |
வினயச்சந்திரன் தனது சொந்த ஊரான கொல்லத்தின் கடலோர இயற்கை காட்சிகளால் ஈர்க்கப்பட்டு கவிதை உலகில் நுழைந்தார் |
பிரதமர் மோடியை மதுரைக்கு வரவேற்கிறேன் |
வந்து விடுவார் |
மேற்கு வங்கம் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் சுட்டுக் கொலை |
சுரத்தூர் நாடு தெற்கே தம்பரத்தில் இருந்து வடக்கே ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் வரை நீட்டிக்கப்பட்டது மேலும் அதில் பம்மல் பல்லாவரம் மற்றும் திருநீர்மலை உள்ளிட்டவையும் அடங்கும் |
இது இரத்தத்தின் சர்க்கரை அளவை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துவிடும் |
பயண விபரங்கள் |
உண்மையில் நெருக்கடி இந்தியாவுக்குத்தான் |
இது ஒரு அழகான தீர்ப்பு |
என்ன வேண்டும் |
நற்றிணை 135 |
ஆனால் இந்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை |
சென்னை வரலாற்றில் முதல்முறையாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது |
இத்துடன் தரக்கட்டுப்பாடு மேற்பார்வை அமைப்பின்படி பல்வேறு அலகுகளைச் சார்ந்த கண்காணிப்புப் பொறியாளர்களால் பணிகளின் தரம் ஆய்வு செய்யப்படுறது |
இதுபோல பல சம்பவங்களைச் சொல்லலாம் |
முன்னதாக கடந்த மார்ச் இறுதியில் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் |
எந்தவிதமான தூய்மைப்படுத்தும் முறையும் இல்லை |
கரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை தில்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது |
மலை நாட்டவனா |
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது |
இச்சந்திப்பில் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் கல்வியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் |
15 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய் யப்படுகின்றன |
எனினும் அந்த கூட்டணி சாத்தியமாகவில்லை |
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் |
அனைவரும் அது இறந்துவிட்டதாகவே நினைக்கிறார்கள் |
பா ஜ க காங்கிரஸ் சர்ச்சை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.