text
stringlengths
4
1.48k
அவர் இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிபதிவர்களில் ஒருவரா இருக்கார்
மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிலையங்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு கல்லூரி மேலாண்மை திட்டம் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த மற்றும் அலுவலகப் பணிகளுக்காக பல்கலைக்கழக தானியங்கும் திட்டம்
அதுக்கென்ன நல்ல விஷயம்தானே
பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
மேலும் தற்போது 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உயிர் புள்ளியியல் கணக்கெடுப்பு பணி 10032017 முதல் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது
பொறுத்திருந்து பார்ப்போம்
எதிரிகளாகும் நண்பர்கள்
அ பிறந்தது முதல் 3 வயது குழந்தைகளுக்கான நலப்பணிகள்
ஆனால் அவர் மழுப்பலான பதிலை தெரிவித்ததை அடுத்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சிறுமியின் தந்தை
சுதந்திரமான நேர்மையான மக்கள் பங்கு கொள்ளும் பாதுகாப்பான தேர்தலை பிகாரில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்
1 தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம்
66000 வரை குறைத்தது ஹோண்டா
திட்டத்தின் பெயர்
அது முழுக்க முழுக்க தவறு
ஐயா இது உங்களுக்கு இல்லை
அதை இந்த உலகம் அறிந்துதான் வைத்திருக்கிறது
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 2015 ஜூன் திங்கள் முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடமிருந்து தினசரி 150 அனுமதிச் சீட்டுக்கள் பெற்று வாரத்தின் ஏழு நாட்களுக்கும் விரைவு தரிசன வசதிகளை செய்து தருகிறது
தொடக்க பால் கூட்டுறவுச் சங்கங்களின் மொத்த உறுப்பினர்கள் (இலட்சத்தில்)
இன்னும் நாலு பேரும் சந்திச்சுக்கலை
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரை கைதுசெய்துள்ளனர்
தற்போது 6 பேர் மட்டுமே மீதமுள்ளனர்
இதன் விளைவாக டொமினிக் பெஸ் மற்றும் கிரைட் ஓவர்டன் ஆகிய வீரர்கள் இங்கிலாந்து அணியில் முன்னேற்பாடாக சேர்க்கப்பட்டனர்
அப்படியா சொல்ற ஆறுமுகம்
முதலாம் உலக யுத்தத்திற்கு பின்னர் பெண்ணியம் குறித்த பெண்களின் அணுகுமுறைகள் எந்த அளவிற்கு வேறுபடுகின்றன என்பதையும் அவை சுட்டிக்காட்டுகின்றன – சுதந்திரம் கல்வி பொருளாதார வாய்ப்பு மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றில் பெண்கள் அதிக முன்னேற்றம் கொண்டிருந்த காலம்
இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்
பலோன் டி'ஓர் பட்டியலில் மெஸ்ஸி ரொனால்டோ மாட்ரிச் | messi ronaldo modric lead ballon d'or contenders
பரட்டைத் தலை
''நானும் அவரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தோம்'' என்றேன்
திரவ குளிரூட்டு வசதியை பெற்ற இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
சத்து மற்றும் கால்நடை மேலாண்மை நடைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
உரிய காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டி முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது
கடையை மூடி சீல் வைத்தனர்
ஆனால் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்படுகிறார்கள்
ஆனால் இருவரும் வேறுபட்டவர்கள் மாறுபட்டவர்கள்
என்கிற ஒரு பழைய சொல்லாடல் இன்றுவரை இருக்கிறது
எந்த நேரத்திலும் நூற்றுக்கணக்கான மருத்துவ பரிசோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன அல்லது நடத்தப்படுகின்றன
இருக்க வேண்டும்…
11 6வது கிராஸ் ராஜிவ் காந்தி நகர் அல்லாபுரம் வேலுார் 1
தேசிய அயோடின் குறைபாடு நோய்கள் தடுப்புத் திட்டம்
அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இப் பேட்டி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
பத்திரிகையாளர்கள் அடித்து உதைக்கப்பட்டனர்
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இவர்களின் தாய்மொழி உக்குரைனிய மொழி ஆகும்
அது வெறும் வாய் வார்தைகள் அல்ல
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்
ஆனால் அறையிலிருந்த அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை
மஹாராஷ்டிராவில் இருந்து டிரக் ஒன்று 70 வெளிமாநில தொழிலாளர்களுடன் உ பி நோக்கி சென்று கொண்டிருந்தது
அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது
அல்கா முதலில் தனது தந்தையிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார்
என்று தெரியவில்லை
எப்படி அடுத்த அடி வைப்பது
பலரும் அந்த வீடியோவை வைரலாக்கினர்
அதுபோலவே அமைந்தது
அப்படி பேசினால் மட்டும் போதாது
நற்செய்திகள்
இப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது
புதிய சட்ட திருத்தத்திற்கு தி மு க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன
ஜெய்பீ குழுமம்
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் கொடிமங்கலம் கிராமத்தில் காஞ்சிவாய் வாய்க்கால் நாகம்பாடி வாய்க்கால் மற்றும் நல்லாவூர் வாய்க்கால்களுக்கு நீர் வழங்க நாட்டாற்றின் குறுக்கே 70/3 மைலில் ரூ
அப்போதான் இந்த எண்ணமே உருவானது
சோவியத் யூனியன் சிதைந்த பிறகு கியூபாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது
இந்தியாவில் தயாரிக்கப்படும் மாருதி சுஸுகி பலேனோ ஹேட்ச்பேக் ஜுன் மாதம் 1ஆம் தேதி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு
உலகத்திலுள்ள எல்லா முஸ்லீம்களும் சுன்னத்து செய்கிறார்கள்
இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது
வழக்குப்பதிவு செய்ய வேண்டாம்' என கேட்டுக் கொண்டதால் வழக்கு பதிவாகவில்லை
இதற்கு முன்னதாக சச்சின் மற்றும் லாரா ஆகிய இருவரு 453 இன்னிங்ஸ்களில் 20000 ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்தது
kamal haasan political meet aravind kejriwal participate madurai கமல்ஹாசன் அரசியல் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு மதுரை
பிரதமர் கோஸ்டாவும் நானும் இன்று விரிவான கலந்துரையாடலை நடத்தியதோடு திருப்புமுனையாக அமைந்த அவரது இந்திய வருகைக்குப் பிறகு ஏற்பட்டுள்ல முன்னேற்றம் குறித்தும் நாங்கள் பரிசீலனை நடத்தினோம்
அஸ்ஸாம் பஞ்சாப் ஹரியாணா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற தளா்வுகள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதாக கலால்துறை ஆணையரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உருளைகிழங்கு ஜூஸ்
பிரித்தானியத் தீவுகளை நோக்கிய புலம்பெயர்வு வழித்தடங்களைப் பற்றிய ஆய்வு விவாத்திலேயே உள்ளது
இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது
நிறங்களிலேயே மங்காத நிறம் வெள்ளை
பசங்களுக்கு உதவி செய்றேன்
அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் தெருக்களை மேம்படுத்துதல்
கொரோனா வைரஸால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது
அவர்கள் ரெண்டு பேரும்தான் ஜல்லிக்கட்டு காளைகள்போல
ஜார்கண்டில் காந்தி சிலை உடைப்பு
ஆலத் தொழிற்சாலை தேஜிலாலி யூனியன்
முதல்வரும் ஒரு விவசாயி
சினிமா என்பது முழுமையாகக் காட்சிமொழியின் ஊடகம்
ஆனால் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்வேன் என விஜய் சேதுபதி கூறினார்
சங்கக் கட்டிடம்
ஆனால் எனக்கு அது விரிந்தபடியே சென்றது
அவரது மரணத்திற்கு தி மு க தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்
மீ கனம் உள்ள இது 767 கிராம் மட்டுமே எடை கொண்டது
செம்மரக்கட்டைகள் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழர்கள் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது
போர்த்துக்கல் கால்பந்து அணி மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ
நிறுவனத்தை நொடிப்பு நிலைக்கு கொண்டுசெல்வோர் நிறுவன நிர்வாகப் பொறுப்பிலிருந்து வெளியேறினர்
with bated breath (மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ் ) மற்றும் a foregone conclusion (ஓதெல்லோ ) ஆகிய சொற்றொடர்கள் அன்றாட ஆங்கிலப் பேச்சில் தங்களது இடத்தைப் பிடித்தன
யாருக்கும் காதல் இருக்கலாம்
இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக் முடிந்ததும் துவங்குகிறது
செல்க யாதவரே
அவர்கள் கட்சிக்கு பணம் எங்கேயிருந்து வந்தது
இன்றும் 'அஸ்த்ரா' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
கோலி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
நான் ஒன்றும் கமல்ஹாசனின் ரசிகை அல்ல
இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது