text
stringlengths
4
1.48k
வரி வருவாய் அதிகரிப்பு
அவர்களுக்கெல்லாம் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
ஆனால் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை
இவரது மனைவி இறந்து விட்டார்
அவன் கண்ணீருடன் நின்றிருந்தான்
கொள்ளைப் புகார் வந்ததில்லை
சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இளமாறனை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை
அவர்களை நன்கு பராமரிக்க வேண்டும்
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவர்களை கைது செய்தனர்
அது மிகப்பெரிய தவறு
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வருமாறு
இப்போதெல்லாம் நான் ஓவியங்கள் வரைவதை தவிர்த்து நான் வேறு ஏதும் செய்வதில்லை
மாணவர்களுக்கு இனிப்பு
புதிய ட்யூக் 390 பைக்கை போன்றே தோற்றத்தில் ஒத்திருக்கிறது புதிய ட்யூக் 200 பைக்
ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார்
இப்படி பல்லவியை தொடங்கயவர் யார்
இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரலங்கள் பலர் கலந்து கொண்டனர்
குறிப்பாக இந்தியாவின் நம்பர்1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
இவா்களுக்கு மகன் மகள் உள்ளனா்
போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது போலீசார் தடியடி நடத்தினர்
இது டாம்ப்கால் நிறுவனம் ஆரம்பித்த நாளிலிருந்து கிடைத்த மிக பெரிய விற்பனை ஒப்பந்தம் ஆகும்
90000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மார்க்கண்டேஸ்வரர் கோயில் இந்திய மாநிலமான அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ள ஷாபாத் மார்க்கண்டா என்ற நகரத்தில் உள்ளது
எனவே இது ஒரு பொய்யான செய்தி
அலைமோதும் வெளியூர் மாணவர்கள்
துரைவாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் முதற் கட்டமாக 609 அரசுப் பள்ளிகளில் 1250 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 502 அறிவியல் ஆய்வகங்கள்
இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யார் சொல்லுங்க
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது
இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது
ஒடிஷா மாநிலத்தின் கோராபுட் மாவட்டம் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மற்றும் விசாகபட்டினம் மாவட்டங்கள் இந்த விரிவாக்கத்தால் பலனடையும்
உலக வங்கி உதவியுடன் 20122013 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் உள்ள 107 அணைகளில் 74549 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ' செயல்படுத்தப்பட்டு வருகிறது
இது மற்றொரு மூன்றாம் தரப்பு நபருக்கோ அல்லது அவரின் சொத்துக்கோ உங்கள் காரினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்களுக்குக் காப்பீடளிக்கிறது
இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது
ஆகவே இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்
மேலும் ஜனநாயகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமாக தேர்தல்கள் இருக்கும்
கதை கதாபாத்திரம் முக்கியம்
அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர் திரைக்கதையாசிரியர் தயாரிப்பாளர் பின்னணி பாடகர் பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று கூறிக்கொள்கிறார்கள்
எனக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது
இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மறுபுறத்தில் உத்தரப்பிரதேசத்தில் கரும்புவிவசாயிகளுக்கு வழங்காமல் உள்ளநிலுவைத் தொகை ரூ
இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் உள்ளது
வண்டிக்கும் மாடுகளுக்கும்
சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆட வேண்டும்
மற்றொன்று உணவுப் பழக்கம்
தனது 7 மோட்டார்சைக்கிள்கள் மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது
ரூ 3 கோடி பணம்
ஜெயிக்கவே வந்திருக்கிறோம்
நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்' என்றார்
100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது
இந்த படத்தில் சந்தானத்திற்கு ஷ்ரித்தா சிவதாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்
மேலேயிருக்கும் படத்தை பார்த்தாலே தெரிந்திருக்கும்
சகிப்புத்தன்மையும் இல்லை
மேலும் பாஜகவில் இணைய தாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்
4045 இந்தியா (இலங்கைக்கு எதிராக) 2014
அரசின் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்கிறார்
இப்போக்குவரத்துக் கழகத்தின் போக்குவரத்து சேவையைக் கண்காணிக்க கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன
அப்போது மேனேஜர் இல்லை
இந்நிலையில் அவா்
இந்த பைக்கின் முன்புறத்தில் 110/70 ஆர்17 டயரும் பின்புறத்தில் 150/60 ஆர்17 டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன
இது பற்றி விசாரணை நடத்தும்படி தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு (என்ஐஏ) மத்திய அரசு உத்தரவிட்டது
முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது
அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது
அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது
ஏமாற்றக் கூடாது
திரிபுராவில் மொத்தமுள்ள 8 லட்சம் கிராமப்புறக் குடியிருப்புகளில் 68178 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர்க்  குழாய் இணைப்புகள் செயல்பாட்டுக்கு (எப்எச்டிசி) வந்துள்ளன
கைகளை தொடை மீது பதிய வைத்துக் கொள்ளவும்
31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது
பிறகே எனக்கு தூக்கம் வந்தது
இதனை கண்டித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்
அந்த சமயத்தில்
அவன் மனைவி வாயிற் கதவைத்திறந்தாள்
விவரங்கள்
அம்பு மட்டும் இருந்தால் போதுமா
அவன் சிரித்தபடி திரும்பி வந்தான்
ஆனாலும் அது பலனற்று போய்விட்டது
நிதி ஒதுக்கீடு (ரூபாய் இலட்சத்தில்)
அதிலென்ன பிழை
ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய்
வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 70 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
அம்மாநிலஅரசு விதித்த தடை ஏற்க மறுத்தது
வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி அசாதாரணமானது
இன்று உயிரிஎரிபொருள் தினத்தை உலகம் கடைப் பிடித்துவருகிறது
இந்திய சினிமாவில் மிகப்பெரிய படம்
இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் கொங்கனியைச் சேர்ப்பதிலும் கொங்கனிக்கு ஒரு சுதந்திர மொழியாக சாகித்திய அகாதமியின் அங்கீகாரத்தை வழங்குவதிலும் பெம்ப்ரே ஒரு பங்கைக் கொண்டிருந்தார்
இணைத் தலைமைப் பொறியாளர் திட்ட உருவாக்கம் 04428525662
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் மோதுவது அரிதினும் அரிது
ரூ 1 லட்சம் கோடியை தொட்ட டிமார்ட்
அவுங்க என்ன தப்பு செஞ்சாங்க
இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது
வெளியேற வேண்டிய அவசியத்தை நாங்கள் இனி உணரவில்லை
குழறலாக உருகிக்கொண்டிருக்கிறேன் என்றான்
அனாவசியத் தேவைகளேதும் இவர்களுக்குக் கிடையாது
அவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது