text stringlengths 4 1.48k |
|---|
இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது |
இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு நியூஸிலாந்து தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல் |
மொத்த புவி நிலப்பரப்பில் 6 சதவீதத்தை ஈரழிப்பு நிலம் கொண்டுள்ளது |
அதிபர் ரஹ்மோனை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் |
ரகசியம் ஏதாவது சிக்குமா |
மேலும் இரண்டு பேர் காருக்குள் அமர்ந்திருந்ததாகவும் கூறினார் |
இந்த வழக்கில் 26 நபர்களை கைது செய்தது காவல்துறை |
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விளக்கம் |
இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது |
வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது |
மூன்று மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த யுமங் செயலி 185 அரசு சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது |
இதை அதிபர் பண்டாரி ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளார் |
இந்த வைரசுக்கு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் |
தமிழகத்தை பொறுத்தவரை ரூ |
அதுவே முன்னேற்றம் |
எனினும் திட்டமிட்டபடி போட்டிகள் நடப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன |
விதவிதமான உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவேன் |
ஐ நா மனித உரிமை பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றிருக்கின்றன |
புத்துயிரூட்டப்பட்ட வாழ்க்கைத் தரிசனத்தின் ஒரு பகுதியாக ஆசிரமமானது பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக பெண்களது வர்த்தக திறமையை வளர்க்க ஆதரவு அளிக்கும் விதமாக குடிசைத் தொழில் திட்டங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது |
மக்களை காப்பற்ற வேண்டியது அரசின் கடமை |
இந்தப் பிரச்சினை பாஜக ஆட்சியில் ஏற்பட்டது அல்ல |
அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணாக்கருக்கும் 11ஆம் வகுப்பில் மிதிவண்டிகள் வழங்காமல் விடுபட்டு 12ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கருக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படுகி... |
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் |
ஆரோக்கியம் என்னும் செல்வம் |
ஓர் உண்மையை நான் உனக்குச் சொல்ல வேண்டும் |
hylambates calcaratus போலெஞ்சர் 1906 லெப்டோபெலிசு கால்கரடசு (leptopelis calcaratus) எனும் தவளையானது ஆர்த்ரோலெப்டிடே குடுப்பத்தினைச் சார்ந்த ஓர் இனமாகும் |
அவர் பேசும் போது முதலாவது கட்ட பொது முடக்கத்தின் போது தேவைப்பட்ட நடவடிக்கைகள் இரண்டாவது கட்டத்தின்போது தேவைப்படவில்லை |
முன்னதாக மாவட்டத்தில் ரூ |
முதுகு வலிக்கு நிவாரணம் தரும் |
ஏன் ஆகாது |
என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது |
இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர் |
வலியே இருக்காது என்கிறார் டாக்டர் |
தங்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்ற கனவு எல்லாத் தகப்பன்களுக்கும் தாய்மார்களுக்கும் இருக்கிறது |
உடனேயே அங்கே சண்டை மூண்டது |
அரிசியைக் களைந்து கரகரப்பாக அரைக்கவும் |
ஏன் எடுக்கவில்லை |
இதுகுறித்து பாவனா போலீசில் புகார் கொடுத்தார் |
தற்போதைய நிலையில் மினி கூப்பர் மினி கூப்பர் எஸ் மினி கூப்பர் கன்வர்டிபிள் (இரண்டாம் தலைமுறை) மினி கண்ட்ரிமென் உள்ளிட்ட கார்களை மினி கூப்பர் நிறுவனம் விற்று வருகிறது |
அதன் பிறகு சாற்றை வடிகட்டவும் |
பாஜக காங்கிரஸ் மஜத ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது |
2022ம் ஆண்டு இந்தியா தனக்கு சொந்தமான திறன்களைக்கொண்டு தொடங்கவுள்ள ககன் – யாம் என்ற விண்கலத்தில் மனிதன் விண்வெளிப் பயணம் மேற்கொள்வது பற்றிய திட்டம் குறித்து அவர் தெரிவித்தார் |
நல்ல தொடக்கம் |
அப்போது அறை கதவு திறந்து கிடந்தது |
இந்த படத்திற்கு 'பாரீஸ் பாரீஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது |
அ) திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழித்து ஊரகப்பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தி பொதுவான வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றம் அடைய செய்தல் |
மாணவர்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து படிப்பர் |
அவற்றில் ஒன்றைத்தான் நாம் கண்டு பிடிக்க இருக்கிறோம் |
மாநிலத்தில் துரிதப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த உதவும் சிறப்பான சாலை அமைப்பை உருவாக்கியதற்காக இந்த அரசை நான் பாராட்டுகிறேன் |
ஹார்மோன் சமநிலை |
தேர்தல்கல் முடிவடைந்தன |
மதச்சார்பின்மைதான் அரசமைப்பு சாச னத்தின் அடிப்படை என உச்சநீதிமன்றம் பல முறை தெளிவுபடுத்தியுள்ளது |
அவா்களிடம் இருந்து 400 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா் |
எப் ஐ ஆர் பதிவு செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் |
நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும் |
மொத்தமாக தமிழகம் ஸ்தம்பித்து போய் கிடக்கிறது |
எமது முறைகளை நாம் கட்டாயம் மாற்றியாக வேண்டும் |
டெல்லி நீதிமன்றத்தில் மனு |
நான் அதை எழுதிக்கொள்கிறேன் |
நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதும் பிரதமர் மோடி |
வெண்ணெய் தேவைக்கு |
இவா் கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம் |
இச்சம்பவம் குறித்து கம்மாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர் |
முடி பராமரிப்புக்கு |
எனக்கு எதிராக கூறப்பட்டு உள்ள அந்த குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன் |
போலீஸ்காரரை திட்டி தாக்கிய 4 பேர் மீது வழக்கு |
கொப்புளங்களை மெதுவாக தடவி விடுகிறேன் |
பயப்படாதே |
முன்பக்கத்தில் 44 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது |
இதுதொடர்பாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது |
தந்தையாருக்கு அலைச்சல் இருக்கும் |
நினைக்க சந்தோசமா இருக்கு |
அது அன்று நிலைத்திருந்தது |
பிறர் என்ன கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை |
இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் தான் ஏதாவது ஒரு தீர்வு கொண்டுவரவேண்டும் |
என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார் |
காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவுதிறன் நாட்டிலேயே மிக அதிக அளவாக தமிழ்நாட்டில் 10206 மெகாவாட் ஆக உள்ளது |
விழிகளை இறுக மூடினேன் |
போர் அடிக்கும் வண்ணங்கள் |
மேற்குக்கரை காஸா மற்றும் கிழக்கு ஜெரூசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி தங்களுக்கு என சொந்த நாடு ஒன்று வேண்டும் என்று பாலத்தீனர்கள் விரும்புகின்றனர் |
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார் |
குறிப்பாக ரயில் விமானம் சாலை இணைப்புகள் அதிகரித்துள்ளது |
துறையூரில் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் |
முதல் விதி |
ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்) தொடக்க வீரர் |
50 லட்சமும் வழங்கினார் |
ஷேல் எரிவாயு என்பது பூமியின் மிக ஆழமான பகுதிகளில் களி மண் பாறைகளில் உள்ள துளைகளில் தங்கி இருக்கும் வாயுவாகும் |
வரதட்சணை தடுப்புச் சட்டம்1961 |
இதனை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார் |
சல்மான் கான் தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார் |
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவரின் பெயர் ரித்து வர்மா |
இந்த க்ரூஸ் செடான் காருடன் மூன்று வருடங்களுக்கான பராமரிப்பு சலுகைகள் 3+2 வருடங்களுக்கான கூடுதல் காலத்திற்கான வாரண்டி மற்றும் 99 சதவிகித வட்டி விகிதத்தில் கடன் வசதியும் கிடைக்கின்றது |
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுக்கான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் |
இந்தியாவில் ஏ80 ஸ்மார்ட்போனிற்கான ப்ரிவியூக்கள் ஐந்து நகரங்களில் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது |
சபரிமலையில் அனைத்து வயதுள்ள பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமைகள் வழங்கப்படும் என்பது சரியானது தான் ஆனால் மத ரீதியான விஷயங்களில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சடங்கு இருக்கும் காலம் காலமாக இருந்து வரும் ஐதீகத்தில் வேறொரு... |
பொதுமக்கள் பலரும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர் |
தொட்டி செடிகள் |
எனக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை |
இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது |
(படங்கள் இணையம்) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.