text
stringlengths
4
1.48k
இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
அதேபோல் யூடியூபிலும் இந்த பாடலை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்
494 கோடி ரூ
கடந்த ஐந்து ஆண்டுகளில் 100 முட்டைத் தொகுதிகளுக்கான பட்டுக்கூடு அறுவடை சாதனை விவரம் பின்வருமாறு
உணவுப் பதப்படுத்தும் துறையில் முதலீடு செய்வதற்கான விருப்ப இலக்காக இந்தியா உள்ளது என்பதை வெளிப்படுத்த சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரத்துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி  கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு மேற்கொண்ட மாற்றத்திற்கான முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்
உனது கனவுகள்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
72015 வரை சாதனை
இதையடுத்து தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்
அதுவே என் லட்சியம் என கூறியுள்ளார்
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து கே புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
முயற்சிப்பீர்களா
இந்தியானா பேசர்ஸ் (indiana pacers) என் பி ஏ இல் ஒரு கூடைப்பந்து அணியாகும்
அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்
இது இவர் இயக்கும் முதல் படமாகும்
இதுவரை 919 ஒத்த தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டு இக்குழுக்களுக்கு ரூ9
வீட்ல அம்மா கூப்டறது
அதன்பிறகே பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது
இந்த புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் ரூ
அதுக்காக மும்பை போயிருந்தேன்
கிருஷ்ணர் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது லட்டு கோபால்’ என்று அழைக்கப்படும் அவரது குழந்தை பருவ அவதார சிலையின் மீது மிகுந்த கவனமும் அக்கறையும் காட்டப்படுகிறது
இணையவழி குற்றங்களைத் திறம்படக் கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் ஆணையரகங்களிலும் தலா ஒரு இணையவழி குற்றத்தடுப்பு காவல் நிலையம் 2328 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்
இந்த மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
குறித்த நபரின் அடையாளங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை
''இது தெனப்படி வேலை தானே ''
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்
அது மட்டும்தான் சற்று கடினமாக இருந்தது
மழை மற்றும் அது தொடர்பான அவசர உதவிக்கு சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது
அப்போது எனக்கு ஒருவிதமான விரக்தி உண்டாகும்
5 லட்சமும் நிதியுதவி வழங்கினர்
நினைவுகள் மறப்பதில்லை
பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
எங்கிருந்து வந்தார்கள்
– ஜஸ்ட் ரூ 20 கோடி மட்டுமே கட்டணம்
தமிழக அரசியலில் எந்த இடத்திலும் வெற்றிடம் இல்லை
திரு கைலாஷ் சிங்
இதனை அதிகாரப்பூர்வ தளமான ntaneet nic in தளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்
அதனால் எனக்கு வேண்டாம் என்றார் ரங்கன்
இதில் அதிகார குவியல்
அதை நான் எழுதினேன்
நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாபட்டது
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்ல் 910 பிஎஸ் மற்றும் 5500 ஆர்பிஎம்ல் 930 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது
நான் சொந்தமாக ஒரு வீடு வாங்க விரும்பு கிறேன்
ஜனநாயக நாடொன்றில் கருத்து சுதந்திரம் தமது அபிப்பிராயத்தை வெளியிடுவதற்கு பூரண உரிமை அனைவருக்கும் இருந்தது
உளுந்து 1 டேபிள்ஸ்பூன்
இந்திய அரசால் இக்குழு தீவிரவாதக் குழு என அறிவிக்கப்பட்டுள்ளது
யோகாவும் பாடமாம்
அவனது அப்பா அவனை இழுத்து அடிக்க வர அம்மா காப்பாற்றி அவனை காப்பாற்றுகிறாள்
மாநிலத்தின் நிலை பரிதாபகரமாக உள்ளது
நாட்டின் உயரிய அமைப்பான இந்திய மருத்துவ ஆலோசனை சபை (the medical council of india) தற்போது மொத்தம் 381 கல்லூரிகளை கொண்டு செயல் பட்டு வருகிறது இந்த கல்லூரிகளில் மொத்தம் 49918 இடங்கள் உள்ளன
வெளியேறும் போது டி அவுட் கொடுக்கப்படவில்லை மற்றும் v க்கு வினாடிக்கு 544 மீட்டர் என வழங்கப்படுகிறது
ூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம்
இதுவரை வரலாற்று முக்கியத்துவமிக்க 39 இடங்களில் அகழாய்வுப் பணி மேற்கொண்டு அவற்றில் 36 இடங்களின் அகழாய்வு அறிக்கைகள் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன
இந்தக் கருத்து மறையவேண்டும்
அவரை வீல் சேரில் அழைத்துச் சென்றுள்ளனர்
இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளோம்
10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணாக்கர்கள் எண்ணிக்கை
பின்னர் அந்த சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப் படுகிறார்கள்
பள்ளி மாணவர் விடுதி சர்க்கார்கொல்லப்பட்டி
தற்போது அவர் பிரிட்டன் நாட்டில் வாழ்வதாக நம்பப்படுகிறது
கடந்த பல நூறு ஆண்டுகளாக இது நடந்து வருகிறதாம்
காவல் துறையினர் விடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்
30 மேட்டுப்பாளையம் உருளை ரூ
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 49 பேர் பலியானார்கள்
இக் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர்
இங்கு மேலும் தெரிவித்த அவர் நாங்கள் எந்த தேர்தலையும் பகிஷ்கரிப்பதாக இல்லை
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்
அதற்காக அந்த வேலைகளைக் கைவிட இயலாது
அங்கு மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்
10 லட்சம் வரையில் செலவு செய்து உள்ளனர்
அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது
இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
நாட்டுக்கு என்ன செய்தார்
சரி பார்க்கலாம் என்று போனேன்
வறுமையில் வாடிய குடும்பம்
இதன் விலை முறையே சுமார் ரூ
தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை உருவாக்கி தொழிற்பயிற்சி அளிப்பதில் தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்பை மேம்படுத்த இத்திட்டம் துவக்கப்பட்டது
நீங்கள் போராடுங்கள்
தலைகீழ் பிரிவு hplc (rphplc or rpc) துருவமற்ற நிலையான பிரிவு மற்றும் நீர்கலந்த மிதமான துருவ இயங்கும் பிரிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது
அதனால் உங்களுக்குப் பேசிய சம்பளத்தில் ரூ
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்
இதுகுறித்து காவல் துறை ஆணையர் அஞ்சனி குமார் கூறுகையில்
அதனால் என்னிடம் வந்தனர்
இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்
இதை நிறைவேற்றுவதே என் வாழ்வின் ஒரே லட்சியம் என்ன இதற்குப் பல வருடங்கள் ஆகலாம்
இது எந்த நேரத்திலென்றால் இந்தப் பகுதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகள் தேக்க நிலையை சந்திக்கையில்
காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலக மெங்கும் பரவியது
லோகேஷ் தனது படத்தின் நட்சத்திர கதாநாயகனுக்கு ஏற்றவாறு கதையை வளைக்க முயற்சிக்காமல் தனது கதையை சுதந்திரமாக செய்ய அனுமதித்த கார்த்தியைப் பாராட்ட வேண்டியது அவசியம்
அது உங்களுக்கு தெரிவதில்லை
டாக்டர் அமுதா ஹரி
அதற்காகவே அறம்
அது மாணவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக இருக்கும்
அதே காரணத்திற்காக நான் அவுஸ்திரேலியாவை வெறுத்தேன்
இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன
4 தனித்தன்மை வாய்ந்த ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான சேவைகள் பெற விரும்புவோர் முதலில் தொடர்பு கொள்ளும் இடமாக உள்ளதோடு தேவையான ஆலோசனை மற்றும் பரிசோதனை சேவைகளை அளித்து வருகிறது
இந்த விபத்தினால் ரூ
அதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்டோனிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்
இவர்கள் விடுவதாக இல்லை
முத்தலாக் முறையிலிருந்து இஸ்லாமியப் பெண்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறுத்தி வைக்க சில சக்திகள் முயற்சி செய்வதை பிரதமர் குறை கூறினார்