text stringlengths 4 1.48k |
|---|
பேசத்தானே போகிறோம் |
இருப்பினும் ஜாமீன் வழங்கப்பட்டது |
ஆனால் அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம் |
அதில்லே அண்ணாச்சி |
அனைத்து தாவரங்களும் அழிந்து |
சமத்துவம் நீதி அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறையை இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் |
மண்வளத்தை பாதுகாப்பது எப்படி |
3 எட்டப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள் |
சடலத்தை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர் |
இது ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்தது |
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையானது பெண்கள் குழந்தைகள் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் முதியோர் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை சமூக நல ஆணையரகம் சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட குழுமம் ஆகிய இயக்குநரகங்கள் மூலமாக செயல்படுத்துகின்றது |
கவிஞன் மோக்கியா (@writterramesh) march 2 2020 |
201617ஆம் ஆண்டில் பிரதமர் மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் 3000 விற்பனை மையங்கள் திறக்கப்படும் |
டெல்லி குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விடாமல் பின்தொடர்ந்து விரட்டி வருகிறது காங்கிரஸ் கட்சி |
ஆனால் எந்த திட்டங்களை இவர்கள் செயல்படுத்தவில்லை |
கூட்டுறவு சங்கத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இத்தொழிற் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் |
இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 4வது வெற்றி இதுவாகும் |
யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டாக கூறவில்லை |
1927ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள வோல்வர்ஹாம்ப்டன் நகரில் முதன்முதலாக மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டன |
'ஹீலிகன்ஸ்' என்றால் என்ன தெரியுமா |
பிறிதெவரையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை |
எம் ஆர் என் ஏ தடுப்பூசி sarscov2 வைரஸின் குறிப்பிட்ட புரதங்களை உருவாக்க அறிவுறுத்தல்களுடன் குறியிடப்பட்ட ஒரு செயற்கை மரபணு பொருளைப் பயன்படுத்துகிறது இதனால் உடல் நோயைப் பெறாமல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் |
ஒருவர் படுகாயம் |
இதில் தனுஷ் நடித்த கதாப்பாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார் |
மொத்த உள்நாட்டு உற்பத்தில் 6 கல்விக்கு செலவிடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது |
அத்தோடு மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
சிங்கப்பூர் சிங்கப்பூர் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு துணைப் பிரதமர் இஸ்ரேல் அதிபர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் |
எனினும் இந்த சர்ச்சை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் |
பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க யானைத் திட்டம் ஏற்பாடு செய்ததுடன் தலைமை வனவிலங்கு காப்பாளர்கள் மற்றும் கள ஒருங்கிணைப்பாளர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களை நடைபெற்றது |
நான் ராஜினாமா செய்ய முடியாது |
மிக நன்றாக எடுக்கப் பட்டுள்ள படம் |
எழுதுகிறேன் |
இங்கே நடந்த சீன அதிபர் ஸீ ஜின்பிங் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது |
வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது |
மேலும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற ஆண்டு வருமானம் ரூ50000/க்குள் இருக்க வேண்டும் |
இதில் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 21 என்று தொடரை கைப்பற்றியது |
தமிழ்நாடு 1076 கிமீ நீளமுள்ள கடற்கரையினை உள்ளடக்கிய 13033 இலட்சம் எக்டர் மொத்த நிலப்பரப்பளவுடன் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 4 சதவீதம் கொண்ட 10வது பெரிய மாநிலம் ஆகும் |
இதைவிடப் பெரிய பெருமிதம் என்னவாக இருக்க முடியும் |
சில போலிஷ் ஓட்கா கலவைகள் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை |
மொத்த நிதியில் 10 விழுக்காடு வேலையில்லா ஆதி திராவிடர் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்க உபயோகப்படுத்தப்படுகிறது |
பனீரை வேகவைத்து சிறிய துண்டுகளாக்கிச் சாப்பிடலாம் |
126 ஜெட் விமானங்கள் வாங்குவதற்கான காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தை மோடி அரசு ரத்துசெய்யாமல் இருந்திருந்தால் 41212 கோடி ரூபாய் சேமித்திருக்கலாம் |
இது செயலாக்கத் துறை நீதித் துறை சட்டவாக்க அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது |
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் |
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை நீட்டிப்பதற்கான தேதி 31 மார்ச் 2020 ல் இருந்து 30 ஜூன் 2020க்கு நீட்டிப்பு |
வலியும் இருக்கும் |
சசிகலா தான் சிறையில் உள்ளாரே |
எங்கள் அணி பவுலர்கள் சிறப்பாகவே பந்துவீசினர் |
ரஜினி இன்னும் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கவில்லை |
எனக்கு விளம்பரத்தில் வரும் பணம் எதற்கு |
தெற்கு மும்பையில் மனைவி பெயரில் பிளாட் ஒன்றும் வணிக வளாகமும் உள்ளதாக கூறியுள்ளார் |
இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது |
வேறு ஒன்றும் இல்லை |
பின் பகுதி இருக்கைகளை பொறுத்தவரை முதுகுக்கு அவை நல்ல சப்போர்ட்டை வழங்குகின்றன |
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் குழந்தைகளின் உரிமை தொடர்பான பாதுகாப்பு பங்கேற்பு மற்றும் மேம்பாட்டினை வழங்கும் முக்கிய வழிகாட்டித் திட்டமாக செயல்படுகிறது |
அது முறையானதும் அரசியல் நாகரிகமும் ஆகும் |
கூடுதல் லூயி காரத்தன்மை கொண்ட ஈதர் தளங்கள் பலபடியில் அயனிப் போக்குவரத்தையும் மற்றும் உலோக அயனிகளின் முன்னிலையில் நிலையற்ற இடைசங்கிலி குறுக்கு இணைப்பு மற்றும் கண்ணாடி மாற்றம் வெப்பநிலையையும் பாதிக்கின்றன |
நாடெங்கும் மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது |
படம் செம பிக்கப் |
இது மிகவும் பாராட்டுதலுக்குரிய வீடியோ |
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் காயமடைந்துள்ளார் |
ரம்ஜான் தின வாழ்த்துகள் |
இதன்பாேது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன |
மேலூா் பகுதியில் பலத்த மழை |
அதற்கான தீர்வை விரைவில் எட்ட வேண்டும் |
ஆனால் இந்த சந்திப்பு தொடர்பான விபரங்கள் எவையும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை |
என்ன முடிவுகள் |
5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது |
(ஆங்கிலத்தில்) |
பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம் |
2 லட்சம் ரூபாய் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் அறிவித்தார் |
சொல்லித்தான் ஆகவேண்டுமென்ற அவசியமும் இல்லை |
தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் |
லிட்டர் 750 மி |
org tourism gov in மற்றும் வியக்கத்தக இந்தியாவின் (incredible india) சமூக ஊடகப் பக்கங்களில் கிடைக்கும் |
அக்கண்காட்சியில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த காட்சிப்பொருள்கள் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றன |
கண்களுடன் இச்சேர்மத்தின் தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக கண்களைக் கழுவவேண்டியதும் அவசியம் ஆகும் |
தீர்ப்பிலிருந்து அரசியல் ஆதாயம் பெறவோ அல்லது பதற்றத்தைத் தூண்டும் கருத்துக்களைத் தெரிவிக்கவோ வேண்டாம் என எதிர்க்கட்சி உட்பட அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார் |
(டைரி புரளும்) |
இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் |
இன்னும் சிலதை இங்கே சொல்ல முடியாது |
நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம் பி வீரப்ப மொய்லி உள்ளார் |
நான் சண்முகத்தைப் பார்த்தேன் |
இதுவும் கடுமையான உழைப்பை கோருகிற விளையாட்டுதான் |
வெண்ணெய் 1 கப் |
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன |
பள்ளிக் குழந்தைகள் உட்பட ஏராளமான குழந்தைகள் இதில் பங்கேற்றனர் |
புதிய வாகனங்களின் பதிவு ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பழைய வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பாக மோட்டார் வாகன விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மறுபடியும் வரவேற்றுள்ளது |
இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் நீராடினா் |
ஐந்து முறை ஆசிய சாம்பியனான மேரி கோம் கடந்த ஐந்து மாதங்களில் நடந்த மூன்று போட்டிகளில் பதக்கம் வென்றார் |
அங்கிருந்த விழிகள் அனைத்தும் அவளைக்கண்டு ஒளிகொண்டன |
இதில் ஆயிரக்கணக்கான சமண சமய பக்தா்கள் கலந்து கொண்டனா் |
ஆல்பத்திலுள்ள சிங்கிள் ஆஃப் தி சேம் நேம் என்ற பாடல் பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் 16வது இடத்தைப் பிடித்தது |
அவர் சிறப்புகள் நிறைந்த மனிதர் |
விரைவாகச் செய் |
படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி |
அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் மட்டுமில்லை |
உணவுக்கு ஏற்பாடு |
இதுதவிர ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மற்றும் international hockey federationனின் யூடியூப் பக்கத்திலும் போட்டியை லைவாக கண்டு ரசிக்கலாம் |
இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.