text stringlengths 4 1.48k |
|---|
காசு பணம் துட்டு மனி மனி |
பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்னார் |
ஐரோப்பாவில்தான் |
ஊரப்பாக்கத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது |
இரண்டாவது பாதியிலும் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது |
இது முதல்வரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது |
நன்கு கரகரப்பாக அரைக்கவும் |
அடுத்த வார ஞாயிற்று கிழமை பைனல் நடைபெற உள்ளது |
கெடுபிடிகள் எரிச்சலூட்டுகின்றன |
எனக்கு போர் செய்ய எந்த விருப்பமும் இல்லை |
மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் கைது |
நான் அதை செய்ததில் மகிழ்ச்சி |
இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை சுஸுகி இக்னிஸ் மஹிந்திரா கேயூவி1oo மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும் |
தற்போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது |
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்று சொல்லப்படும் உயிர்ச்சத்துகள் அதிகமாக உள்ளன |
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை தொடர்ச்சியாக விரிவடைந்துக் கொண்டே வருகின்றது |
அவை என்றும் மாறாது |
கொளுந்துவிட்டு எரிந்த தீ |
ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்து ஆராத்யா எனும் குழந்தை உள்ளது இந்த நிலையில் மகள் ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகரித்துவிட்டதாக கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுaishwarya rai doubt abhishek |
பொங்கல் வாழ்த்துக்கள் |
ஆனால் படம் கடலோடு போய்விட்டது |
நாங்கள் சிசிஎம் அதிகாரிகளுடனும் அதனைச் செய்துள்ளோம் |
இந்த வலைத்தளத் தொடரின் அடுத்த பகுதி ஜூன் 11 2020 அன்று காலை 1100 மணிக்கு இமாச்சலம் அடுத்த வளைவுகளை சுற்றி |
ஊடுருவல் ப்ரோலிஃபிரேடிவ் குளோமெருலோநெஃப்ரிடிஸ் போன்ற குறிப்பிட்ட சில லூபஸ் நெஃப்ரெட்டிஸ்க்கு ஏராளமான சைட்டோடாக்ஸிக் மருந்துகள் தேவை |
அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் |
அவரு சொல்றதச் செய்றது |
ெஞ்சை உலுக்கும் வீடியோ |
300 கோடி சொத்துக்கள்… |
இது சருமத்தின் அழுக்கை நீக்குவதுடன் ஈரப்பதத்தை தக்கவைக்கும் |
6 ஆம் நிலை |
ரோமியோ ஜுலியட் கதையை கொஞ்சம் மாற்றியமைத்து 'ராம் லீலா' என்ற படமாக இயக்கியிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி |
நாங்களும் சுகப்பிரசவத்தைத்தான் விரும்புகிறோம் |
அந்த மருத்துவமனைக்கு கடும் கண்டனம் விடுத்து இருக்கிறது |
இன்னும் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை) |
4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் |
இப்படிச் சொல்லாத ஆள் யார் |
ஆனால் பேச விரும்பவில்லை'' என்று கூறி அந்த இடத்தை கலகலப்பாக்கினார் |
பெங்களூரு தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுக்களையும் சிராஜ் மற்றும் எம் எம் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் |
சிறுகதை படைப்பது அவ்வளவு இலகுவான காரியமா |
வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார் |
தானிய வகைகள் சிறு தானியங்கள் பயறு வகைகள் மற்றும் குறிப்பிடப்படாத பிற இரக பயிர்களுக்கான மறு சுத்தி மற்றும் மேற்பார்வையுடன் திறனாய்வு கட்டணம் |
அந்த வேறொரு நபர் யார் |
அதனால் அவரை தடுத்து நிறுத்தினேன் |
தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் |
அப்படி என்ன பிரச்சனை |
27 வயது இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்… |
கடந்த உலக கோப்பையின் தொடர் நாயகனும் யுவராஜ்தான் |
பாகிஸ்தான் இதில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது |
இவனை மன்னிக்கிறேன் |
ஹம் தில் தே சுகே சனம் என்ற இந்தி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதினை பெற்றார் ஐஸ்வர்யா ராய் |
போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா் |
அவங்க எல்லாருமே கூலித் தொழிலாளிங்க |
வேலைக்கும் சென்றிருக்கிறேன் |
சர்வ தேச கட்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது |
எல்லாம் வீணாப் போச்சு |
எனினும் அந்த உத்தரவை பெற மாணவி மறுத்துவிட்டார் |
முடியாது என்னால முடியாது |
தேவையான எண்ணெய் – பொரிப்பதற்கு |
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது |
என்றார் கண்ணன் |
கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படும் |
அதை அப்படியே விட்டுட முடியாதுய்யா'' என்றாள் |
2422007 அன்று அரசு சார்பில் நடத்தப்பட்ட வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நுகர்வோர் வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு பின்வரும் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன |
அங்கு பொதுப் போக்குவரத்துக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது |
எல்லாருக்குமே அந்த அபிப்பிராயம்தான் |
உன் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திவிட்டாய் |
கென்யாவின் நைரோபிக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய பறவைகள் நிறைந்த தலைநகரான தில்லியைப் பெறுவதற்கும் இது பொறுப்பாகும் |
நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெழ்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 54 பேர் பலியாகி உள்ளதுடன் ஆயிரக் கணக்கான மக்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறியும் பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப் பட்டும் உள்ளனர் |
உட்புறமாக அல்லது வெளியில் |
பால் வணிகம் |
இந்தியாவில் தனது 11வது சதத்தை பதிவு செய்த கோலிக்கு இது கேப்டனாக இந்திய மண்ணில் அவர் அடிக்கும் 8வது சதம் ஆகும் |
நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட 250 பேர் வருகை அளித்தனர் |
இனியும் அதைச் செய்ய மாட்டோம் |
ஐசிஐசிஐ வங்கி பங்குகள் |
மத்திய பட்ஜெட் 2013 முக்கிய அறிவிப்புகள் |
லட்சத்தீவுகள் பகுதியிலும் காற்றின் வேகம் 4555 கி |
அவர்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லை |
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் இது |
அனேகமாக இன்றிரவு ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது |
சேவை செய்ததற்கான மரியாதை |
அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர் |
இப்போது நீங்கள் ஹிண்ட் iii (hindiii) மற்றும் ஸ்மா i (smai) இன் இரட்டை செரிமான பொருட்களைப் பார்த்தால் அவை 2 kb மற்றும் 3 kb பேண்ட்டுமகளை (band) அளிக்கின்றன அது மொத்தம் 10 kb அல்ல |
அங்கும் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர் |
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் |
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை மாணவிகள் மற்றும் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடிமட்ட நிர்வாகத்தில் பங்கேற்கக் காட்டிய விருப்பம் மாநிலத்தின் வறுமை ஒழிப்பு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் பொறுப்புகளில் இருக்கும் குடும்பஸ்ரீ மற்றும் ஆஷா தொழிலாளர்களை சார்ந்து இருப்பதைக் குறைக்க உதவியது |
அதன் மீது அரிசியை பரப்ப வேண்டும் |
ஓ ஆர் ஓ பி திட்ட புதுப்பித்தல் |
இந்தியா ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேனில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது |
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது |
ஆனால் இது எங்களின் பிழைப்பதற்கான வழி |
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது |
எதிர்கொண்டுள்ள போருக்கு தயாராகிறதா அமெரிக்கா |
அவர் அனிருத் என்றார் |
ஆயினும் ஆயுள்பலமாகத்தான் இருக்கும் |
அவனுடைய வாழ்க்கையும் அதேபோலத்தான் அமைந்திருந்தது |
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது |
தென்சீனக் கடல் பகுதி முழுவதும் தங்களுடையதுதான் என சீனா தெரிவித்து வருகிறது |
டிலானது வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த படம் ஆறு வேறுபட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தியது கிறிஸ்டியன் பலே கதே ப்ளான்செட் மார்கஸ் கார்ல் ஃபிராங்ளின் ரிச்சர்ட் கெரெ ஹீத் லெட்ஜர் மற்றும் பென் விஷா இப்பாத்திரங்களில் நடித்திருந்தனர் |
தற்சார்பு இந்தியா பற்றிய பிரச்சாரமும் இந்தியாவின் நலனுக்கான உலகின் நலனுக்கான பாதையில் அமைந்துள்ளது |
தேவையை சமாளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு இல்லை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.