text
stringlengths
4
1.48k
இந்த நிலையில் தாய்–மகள் இடையே தகராறு ஏற்பட்டது
20 விழுக்காடு தொகை மாநில நிதி ஆணையத்தால் மாவட்ட ஊராட்சிகளுக்கு பரிந்துரைத்துள்ள விகிதாச்சார அடிப்படையில் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும்
இது ஒரு மித் தான்
நிலமை இவ்வாறுள்ளது
► பொது இடங்களில் தனிநபர்கள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
2012ம் ஆண்டு முதன்முறையாக அக்னிவி மிஷைல் விண்ணில் செலுத்தப்படும் போது டி ஆர் டி ஓவிற்கு ஆண்டி சேட்டிலை மிஷைலிற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது
டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்
சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும் பின்லாந்து அரசின் முன்னாள் ஜனாதிபதியுமான மார்ட்டி அத்திசாரி நியூஸிலாந்தின் முன்னாள் ஆளுநர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்
அதனால் அப்போது என்னால் பண்ண முடியலை
அது என்ன வேலை தெரியுமா
வங்கிக்கடன் இணைப்பைப் பெறுவதில் சுய உதவிக் குழுக்களின் திறனை மேம்பாடு அடையச் செய்தல்
கோவை அருகே டிக் டாக் வீடியோ எடுத்த போது இளைஞர் ஒருவர் குட்டை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்
ரோஹித் சர்மா அதிரடி பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா | india won bangaladesh
தேக்கு மரத்தோட்டங்கள் உற்பத்தி செய்தல்
இளம்வயதுலேயே பெற்றோரையும்
அவரது உடல் துபாயில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது
நான் கற்றறிந்த தமிழ் அறிவு குறைவானது தான்
இதில் ஐக்கிய தேசிய கட்சி மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சியினர் கலந்துக் கொள்ளவில்லை
ராஜா பதில் கொடுத்தார்
தேவைப்படும்போது திருத்தங்கள் செய்யலாம்
நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ
அதில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் தொழில் மற்றும் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
இது தொடர்பில் எனக்கு சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன
126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னும் சற்று நேரத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி களமிறங்க இருக்கிறது
106 42a முன்பருவ குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (ecce) முன்பருவ குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வித் (ecce) திட்டமானது அங்கன்வாடி மையங்களை எழுச்சிமிகு முன்பருவக் குழந்தை வளர்ச்சி மையங்களாக மறு உருவாக்கம் செய்வதற்கு மகிழ்ச்சியான கற்றல் சூழ்நிலையை நான்கு மணி நேர அமர்வு கற்றல் மூலம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரத்துறை செயலகம் கவலை தெரிவித்துள்ளது இதனால் அரசியல் நெருக்கடி அதிகாகும் என அதன் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்த ஜனநாயக அமைப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது
மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
உடனே செய்துவிடுவோம் ஆகட்டும் அரசே
அப்போது 40 பேர் பலியாயினர்
தற்போது வரை அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்
இது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணி
அவருக்கும் அதுதெரியும் எனத் தெரிந்தது
இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
எனினும் இந்த தீர்மானம் பிழையானதாகும்
ஊடகங்கள் இதைப் பற்றி கூவின
எரிசக்தித் துறை செயலர் திரு அஜய்குமார் பல்லா எரிசக்தித் துறை அமைச்சகம் மற்றும் தேசிய அனல்மின் கழகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது பதவிக்காலத்தில் உள்துறை அமைச்சராகவிருந்த ராஜ்நாத் சிங் பொருளாதார விவகாரங்கள் பாதுகாப்புக்கான அமைச்சரவை செயற்குழுக்களில் இடம்பெற்றுள்ளபோதும் கொள்கையை தீர்மானிக்கும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயற்குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை
கேரளாவின கோழிக்கோடு மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த அறுவைச்சிகிச்சைகள் நடத்தப்பட்டன
அது தான் நடந்துள்ளது
அதனால் ஏற்படும் பயன்கள் என்ன
நான் வெளியே வந்தவுடன்
மதுபுகையிலை புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்
எழுதும் மனு எண் 2167
இந்த படம் விமர்சகர்களிடம் இருந்து வெவ்வேறு வகையான விமர்சனங்களைப் பெற்றது என்றாலும் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது
அப்போது இருவதும் சிறுவர்களாக இருந்தார்கள்
இந்த நிலைமை இப்படியேதான் இருக்குமா
இதன்போது அவர் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளார்
அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்
5 ஆயிரம் மாநில அரசு தரம்பிரிப்பு கட்டணம் குவிண்டாலுக்கு ரூ
சக்தி குழுமம் (sakthi group) என்பது இந்தியா சீனா ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் டிட்ராயிட் எம்ஐ அமெரிக்கா போன்ற இடங்களில் செயல்பாட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிற் குழுமம நிறுவனமாகும்
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்
சோடியம் உலோகத்துடன் சைக்ளோபெண்டாடையீனை சேர்த்து சூடாக்குவதன் மூலம் சோடியம் சைக்ளோபெண்டாடையீனைடு தயாரிக்கப்படுகிறது இதேபோலவே சோடியம் அசிட்டிலைடுகளும் உருவாகின்றன
டெபாசிட் இவ்வங்கியில் தனிநபர் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்
தலைமறைவாக இருந்தவர் கைது
இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது
கர்­தார்பூர் வழித்­த­டத்தை இந்­தி­யாவில் பிர­தமர் மோடியும் பாகிஸ்­தானில் அந்­நாட்டு பிர­தமர் இம்ரான் கானும் திறந்து வைத்­தனர்
இவர் கன்னடம் சமஸ்கிருதம் ஆங்கிலம் இந்தி என நான்கு மொழிகளில் புத்தகம் எழுதியுள்ளார்
அதில் உள்ள அனைத்து வீரர்களும் இளமையானவர்கள்
பணிக்காலத்தில் பல மருத்துவர்கள் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்
தரமணி /சின்னமலை பகுதி நேரு தெரு பகுதி பிள்ளையார் கோயில் தெரு பகுதி திருவள்ளுவர் தெரு களிக்குன்றம் பிள்ளையார் கோயில் தெரு பெரியார் தெரு அண்ணா தெரு கானகம்
மேலும் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது
5 கோடி நஷ்டம்
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற ஒரு கட்சிக்கு மொத்த இடங்களில் 10 சதவீதம் அதாவது 55 இடங்கள் தேவை
இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து கல்யாணமும் முடிவு செய்து இருக்கிறார்கள்
மக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு காவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
நேசிப்பது நான் உன்னை
இது மாணவர்களுக்குச் சாதகமானது
சீனாவுடனான எல்லைப்பிரச்னை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக்சபாவில் அளித்த விளக்கம்
தாரங்கதாரா பகுதியின் பொருளாதாரம் இந்த ஒரு தொழிற்சாலையை நம்பி தான் உள்ளது
நான் என்ன பிழை செய்தேன்…
அதன்பின் இரண்டு சிக்சர்கள் தூக்கினார்
அஜய் தேவ்கானின்
இந்த விஷயத்தில் எந்த சூழ்ச்சியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
பார்தி இன்ஃப்ராடெல் இண்டஸ் இண்ட் பேங்க் ஹீரோ மோட்டோகார்ப் வேதாந்தா பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின
மும்பை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க ரூ
மீதி பணத்தை கொடுக்கவில்லை
7 மெகா வாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையம் நிலப் பகுதியில் தொடங்கப்பட்டன
இதன் விளைவாக பல லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
பிரபல வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் இதனை ஏற்றுக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
முகமது ஷமி கடைசி ஓவரை சிறப்பாக வீசியதால் ஆட்டம் டை ஆனது
மேலும் அந்த மாநிலத்தை ஜம்முகாஷ்மீா் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது
பொலிஸாரின் உடனடி நடவடிக்கை
மக்கள் கூட்டத்தை பார்த்ததும் கரடி அங்கிருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடிவிட்டது
முதன்முறையாக இசை மற்றும் கவின் கலைகளுக்கென தனிப் பல்கலைக்கழகம் ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது
அவர் இளகிய மனம் படைத்தவராக இருக்க வேண்டும்
அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிவகங்கை
இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
அது தான் மத்திய அரசோட ஸ்டேட்மெண்ட்
திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்…
அதனைத் தொடர்ந்து கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன
தந்தைக்கு வருத்தம் ஏற்பட்டது
ராஷி கண்ணா நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர்
நாம் யாரை நோவது
அதனடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
பாஜகவுக்கு ஆதரவு
57 மட்டும் தான்
இனி மகதமும் கூர்ஜரமும் இல்லை