text stringlengths 4 1.48k |
|---|
''''நானும் கேள்விப்பட்டேன் |
ஆகவே கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும் |
இந்த தொகுப்பில் 28 கதைகள் உள்ளன |
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி |
கணவர் ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு ஈடுபட்டார் |
தீபாவளி பண்டிகையை ஒட்டி டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் 180 மாடல் பைக்குகளில் இந்த புதிய மேட் ரெட் எடிசனை வெளியிட்டுள்ளது |
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது |
இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சாகேத் மைனேனி ஜோடி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது |
மீன் ஆலிவ் ஆயில் நட்ஸ் ஆளிவிதை இறைச்சி முட்டை காளான் பாதாம் பீன்ஸ் முட்டைக்கோஸ் புரோக்கோலி காலிஃபிளவர் |
இந்த காட்டுத் தீயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது |
அரசு இத்திட்டத்தினை 30062016 க்குப் பிறகு மேலும் நான்காண்டிற்கு செயல்படுத்த நீட்டிப்பு செய்து ஆணையிட்டுள்ளது |
இதனையடுத்து இந்திராணி இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா சஞ்சீவ் கன்னா மற்றும் கார் ஓட்டுநர் ஷாம் ராய் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர் |
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை |
அவர்களுடன் போதிய அளவு நேரத்தை செலவிட வேண்டும் |
மகுடம் சூடிய இந்தியப் பூப்பந்து அணி |
கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு பூண்டு உளுத்தம்பருப்பு காய்ந்தமிளகாய் மிளகு புளி ஆகியவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும் |
ஆனால் சில நிறுவனங்கள் அரசு உத்தரவை அமல்படுத்தாமல் உள்ளது |
அப்படியென்றால் அவர் யார் |
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது |
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன |
நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல் – 19 பேர் பலி |
சென்னையில் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சன் ரைசர்சஸ் ஹைதராபாத் அணியும் மோதின |
ஆசிரியர் வசமாக மாட்டினார் |
அதிலும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது |
ஆனால் மழை மட்டும் கொட்டவில்லை |
முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 21 என வென்றது |
ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமா இருந்துச்சு |
நிறைய இருக்கின்றன |
வாகனங்கள் இயக்கம் |
இதனால் சிரிப்பலையும் கரகோஷமும் எழுந்தது |
உலகில் ஏனைய நாடுகளுக்குப் பொருத்தமற்றது |
இவரது பேத்தி பிருந்தா துபே இந்திய வெளியுறவுச் சேவையின் (1964 தொகுதி) உறுப்பினரை மணந்து இந்தியாவில் வசித்து வருகிறார் |
அத்துடன் சில நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும் |
காலிப் பணியிடங்கள் விபரம் மொத்தம் 277 |
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 221 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது |
அதன் அர்த்தம் என்ன என்று சொல்வது இலகுவானதல்ல |
எனினும் இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை |
தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகத் தயாராகும் படம் இது |
அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்தார் |
அருகில் உள்ளவர்கள் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர் |
தொல்லை அடைந்தார் |
மாலை இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் |
இந்தச் செய்தி இரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது |
மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம் |
கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும் |
இதன் விளைவாக ஏப்ரல் 05 2020 அன்று மாநில அரசாங்கத்தின் தீவிர ஒருங்கிணைப்பில் அந்தப்பகுதியில் இருந்த தொழிலாளர்களைக் கொண்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன |
இதனால் குமாரசாமி அரசு கவிழும் நிலையில் இருக்கிறது |
ரூபாய் மதிப்பு மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்த ஜப்பானுடன் மோடி போட்ட 7500 கோடி டாலர் டீல் |
சிகாகோவை சேர்ந்த சி எச் லாங்தான் ஹார்லி டேவிட்சன் முதல் டீலர் |
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது |
’ன்னு நான் கேட்டேன் |
20192020ஆம் நிதியாண்டில் அரக்கோணம் மேட்டூர் சிதம்பரம் சிவகங்கை நகராட்சிகள் மற்றும் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 327 இலட்சம் மக்கள் பயன்பெறும் பொருட்டு ₹ 31020 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 3260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதன் மூலம் மறு |
எனவே மொழி இல்லை |
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்களை குவித்திருந்தது இந்தியா |
இந்திய மருத்துவ முறைகளில் பல்வேறு வகையான உடல்சார்ந்த இன்னல்களை மருத்துவத் தாவரங்களை உபயோகப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறையில் கவனம் செலுத்தும் ஒரு துறையாக விளங்குகிறது |
இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிரத்யேக ராஜீய ஒத்துழைப்பை மேற்கொள்வது என்று உறுதி பூண்டுள்ளன |
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர் |
இதன் பின் வாகனங்கள் செல்லத் தொடங்கின |
இருந்தாலும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது |
அந்த குற்றப்பத்திரிகையில் ap என்றால் அகமது பட்டேல் என்றும் fam என்றால் குடும்பம் என்றும் அர்த்தம் |
என்பது பற்றி கவலையில்லை |
இல்லை கொலை செய்யப்பட்டாரா |
இச்சங்கம் தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975 ன் கீழ் 772017 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது |
பொய் நீண்டநாள் நீடிக்கவில்லை |
அதுபோல செய்ய மாட்டான் என்றார் |
ராஜேஷ் கதை எழுதியுள்ளார் |
இதை போலீசாரே மீடியாவிடம் தெரிவித்துள்ளனர் |
டிக் டாக் ஆப்க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை |
படி ஏறு பயிற்சி |
இந்தியாவில் ஏராளமான மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதால் அதன் ஒட்டு மொத்த விற்பனை இந்தியாவில் அதிக அளவில் கூடியுள்ளது |
திருத்தப்பட்ட விதிகளின்கீழ் விதிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தோ அல்லது நிறுவனம் அவ்வாறாக நிலத்தை வாங்கிய நாளிலிருந்தோ 180 நாட்களுக்குள் அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் |
அதே போன்று எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் (while the xbox one s 1tv) கன்சோலின் விலையும் ரூ |
கேரளாவிலிருந்தும் பிற இடங்களிலிருந்து கேரளாவுக்கும் அதன் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கும் இடையே இயக்கப்படும் இடைநில்லா உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணத்தை 20 ஆகஸ்ட் 2018 அன்று ஆய்வு செய்ததில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் தான் உள்ளது |
அப்படி சென்றால் நான் துன்புறுத்தப்படுவேன் |
இவர் இந்தியாவில் பிறந்தவர் |
இந்த மாதிரி எதுவும் கிடையாது |
ஆனால் உடலில் படுகாயம் ஏற்பட்டது |
ஆனால் முன்னரே விழித்துக்கொண்டேன் என்றான் |
இல்லாவிடின் தவறான புரிந்துகொள்ளல்கள் இடம்பெறலாம் |
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார் |
இந்த மாநாட்டில் 200க்கும் மேற்பட்டவர்கள் வரை கலந்து கொண்டதாக |
2019 செப்டம்பர் 22ல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகள் வட்டமேஜை மாநாட்டை பிரதமர் நடத்தினார் |
ஆனால் அமெரிக்காவில் இப்படம் தோல்வியை தழுவியுள்ளது |
ஆளுநர் கூப்பிடுவாரா |
உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ |
அந்த வித்தியாசம் என்னவெனில்… |
உங்களிடமிருந்து பதில் இல்லை |
கடுமையான ஆபத்துகளிடையே சீரிய திறமையுடன் அவர்கள் தங்களது தொழில் ரீதியான பொறுப்புகளைச் செய்கின்றனர் |
இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷும் வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர் பிரபு ஜான் விஜய் ஓகேசுந்தர் சூரி சஞ்சீவ் இமான் அண்ணாச்சி உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் |
ஆனால் மோர் முழுமையாக மறுத்துள்ளார் என்று டிரம்ப் கூறியுள்ளார் |
இது மருத்துவ தகவல் மேலாண்மை திட்ட விவரங்கள் படி தற்போது ஒரு இலட்சத்திற்கு 62 என் உள்ளது |
ஆனால் எந்த உயிர்ச்சேதமும் இல்லை |
500 ஆகவும் வி ஐ பி தரிசனக் கட்டணத்தை ரூ |
அவரது இரண்டாவது படம் எப்படியிருக்கும் |
நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்படும் போட்டோக்களில் நிறங்கள் டீட்டெயில் போன்ற விஷயங்கள் நன்றாகவே இருக்கின்றன |
ஷூட்டிங்கின்போது பல கஷ்டங்களை எதிர்கொண்டோம் |
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம் |
95 லட்சம் கோடி ரூபாய் |
மிகச்சிறந்த போராளி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.