text
stringlengths
4
1.48k
யோகாவில் பல ஆசனங்கள் உள்ளனது
எழுத்தாளர்கள் ஆதங்கம்
பின்னோக்குப் பொறியியல் முறை தற்போதுள்ள ஜடப்பொருளின் அமைப்பினை கணினி டிஜிட்டல் சூழலில் கொண்டுவருதல் உற்பத்திப் பொருள்களின் 3d எண் ஆவணங்களை உருவாக்குதல் அல்லது போட்டியாளார்களின் உற்பத்திப் பொருள்களைப்பற்றி தெரிந்துகொள்ளுதல் ஆகிய வணிகச்செயல்களில் பயன்படுத்தப்படுகிறது
உடல் ஆரோக்கியத்தில் அவசியம் கவனம் தேவை
உலகம் முழுக்க தொடர்ந்து கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது
இதைக்கண்ட வேட்டைத்தடுப்புக்காவலர்கள் உடனடியாக வனத்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்
80க்கும் மேற்பட்ட படங்களும் படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றது
இதுகுறித்தும் பிரச்சனை எழுப்பப்படும் என்று தெரிகிறது
தரவு மூலம் ஐபிஎஸ்ஓஎஸ்
ஆனால் அது பொய் என தெரிய வந்தது
இதில் வேறுபாடு காட்டப்படாது
இதெல்லாம் உண்மை தான்னு தெரிஞ்சுக்கனுமா
ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளுமே உள்ளன
பட்டியல் கொடுங்க
எனவே ஒவ்வொரு புதிய தொலைபேசியும் முந்தையதை விட சிறந்ததா
டி எஸ் ராமசாமி
யூரி தாக்குதல் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்தியா
உயிரியல் செயல்முறைகளால் குளோரின் மற்றும் சோடியம் தனிமங்கள் நுகரப்படுவதில்லை என்பதால் இந்த இரண்டு தனிமங்களும் கரைந்துள்ள கனிமங்களில் மிகப்பெரிய பகுதியாக இருக்கின்றன
பல வழிதடங்களில் 119 விமானங்களை இயக்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் தற்போது வெறும் 32 விமானங்களை இயக்கி வருகிறது
குக்கிராமங்களுக்கும் சாலைகள் சிறு பாலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன
ஆதாரம் இருந்தால்அவர் கைது செய்யப்படுவார் என்றார்
எங்களுக்கு தெரிந்தவகையில் நேற்றைய சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை
அதன்பிறகு 14 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியே சென்ற கேதர் ஜாதவ் கடைசி ஓவரில் விளையாட வந்தார்
தையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்கவேண்டும் திக்விஜய் சிங் வலியுறுத்தல்
இந்த ஆற்றல் இல்லாமல் உலோகங்கள் ஒருபோதும் பயனுள்ள விஷயங்களாக உருவாக்கப்படக்கூடாது
மத்திய விஜிலென்ஸ் ஆணையத்தின் ஊழல் தடுப்பு சட்டத்துக்கான சட்ட வரம்பு ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும்  விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் திரு சஞ்சய் கோத்தாரி 5 மே 2020 அன்று தம்மைச் சந்தித்தபோது தம்மிடம் கூறியதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்
he who has the knowledge has the responsibility to impart it to the students அதாவது யாரிடத்தில் ஞானம் இருக்கிறதோ அதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று தனது கீதாஞ்சலியில் அவர் எழுதியிருக்கிறார்
பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
அதில் பெரும்பாலானோர் 40 வயதை தாண்டியவர்களாம்
இந்த படம் ஹிட்
கனமழையால் சாலைகள் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்தது
மொத்தமாக 10 சிஎன்ஜி பஸ்களை தயாரித்து வழங்க ஸ்பெயினிலிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஆர்டர் பல்க் ஆர்டர் கிடைத்துள்ளது
போட்டியில் முக்கிய கட்டத்தில் நியூசிலாந்து வீரர் எலியாட் கொடுத்த எளிய கேட்ச்சை பாகிஸ்தான் கேப்டன் யூனுஸ் கான் கோட்டைவிட்டார்
இது தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்
து அது கிடையாது
ஆனால் இவ்விடத்தில் மிகுந்தாக வேண்டும்
ஆனால் ஒன்று மட்டும் அவரிடம் சொல்லியிருக்கிறேன்
அலட்சியப்படுத்த வேண்டாம்
கோர்ட்டில் வழக்கு நடந்தது
அல்லது அநுராதபுரத்துடனா
பொருளாதார வளர்ச்சி நவீனமயம் போன்றவையே இந்திய அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர் வளர்ச்சித்திட்டங்களின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்
பா அவருக்கு வெந்நீர் போட்டுக்கொடுத்தார்
அது இரவு இது பகல்
பொறுப்பு நம்ம நகராட்சியிடமா
ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை
அதுகுறித்து ஆழமாய்ப் பேசுகிறார்
தேனி நெல்லை கன்னியாகுமரி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
tndte diploma results how to check தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது
என்னால இங்க இருக்க முடியாது
நம்பிக்கை இனம் பாலினம் அல்லது நிறங்களின் வேறுபாடு இல்லாமல் அனைவரையும் நோய்கள் தாக்கும்
எனது குழந்தையுடன் அதிக நேரத்தை செலவழிக்கிறேன்
இதுதொடர்பாக அந்த குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
பயிர் மேலாண்மை
தெளிவாகக் கூறுங்கள்
''அது வெறும் நீராவி தான் கண்ணா
மலையாள புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இது மிகப் பெரிய விஷயமாகும்
நிஜமாவே நீங்கதானா
இதில் நயன்தாரா நிவேதா தாமஸ் பிரதீக் பப்பர் சுனில் ஷெட்டி யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்
அவா் மேலும் கூறுகையில்…
என்ன செய்யப்போகிறாய் மந்தா
ரயில் கிளம்பிவிட்டது
சிறந்த மனிதரும் கூட
இதில் இம்றாஸ் கான் 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்
எச்சரிக்கை சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுபவர்கள் குடல் வால் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது
இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்
அடுத்த ஆண்டில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரில் பாஜக இதுவரை ஒருமுறை கூட ஆட்சியைப் பிடித்தது இல்லை
ஆனால் திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை
65 இலட்சம் செலவில் கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு எல்காட் நிறுவனத்தின் வாயிலாக கணினிகள் மற்றும் சாதனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன
இதை நான் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வேன்
அதேபோல இதர செலவுகளுக்கு குறைந்தது ரூ
எங்கும் ஒரே நிசப்தம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் மறு கட்டமைப்பு
இங்கு உமாயூன் சுற்றி பார்ப்பதற்காக சென்றபோது பாரசீக ஓவியங்கள் மற்றும் கட்டடங்களை கண்டு வியந்தார் அவற்றில் பெரும்பாலானவை தைமூரிய சுல்தானான உசைன் பய்கராஹ் மற்றும் அவரது முன்னோர் இளவரசி கவுகர் ஷாத் ஆகியோரின் வேலைகள் ஆகும்
பழிக்க மாட்டார்
இதனால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் கூறினார்
படமம் பிரமாண்ட வெற்றி பெற்றது
சார்க் நாடுகள் மற்றும் புதுதில்லியிலிருந்து 5000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள நாடுகள் ஆகியவற்றுடன் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் சுதந்திர வான்வெளி’ திட்டம் அமல்படுத்தப்படும்
எங்கே மனித உரிமை ஆணையம்
அது மட்டுமல்ல வினோத்
தற்போது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
உதிர்ந்துவிடுவன போல
அது தவிர நொய்யல் ஆயக்கட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 75 கோடி ரூபாய் முன்பணமாக விடுவிக்கப்பட்டு 475 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்
நாடு முழுவதும் அமலான ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன
ஆனால் எங்களுக்கு எந்தவிதமான மாற்று வழிகளும் கிடைக்கவில்லை
கம்ப்யூட்டர் நம்மூருக்கு அறிமுகமான நேரம் அது
சந்தன மர இருப்பு குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு இயற்கையாகவே வளரும் காப்புக்காடு பகுதிகளில் சந்தனமரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது
இந்த கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன
20142015 ஆம் ஆண்டில் பயணம் முடித்து வந்த யாத்ரீகர்களுக்கு ரூ11230 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
இதில் கிழிசல் இருக்காது
கா்நாடகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சீா்செய்ய ரூ
’ என்று கூறி என் கையைப் பிடித்துக் குலுக்கினார்
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 தலைசிறந்த மாணாக்கர்கள் பயன் பெறுவர்
1142000 இலட்சம் மதிப்பீட்டிலான \ காவேரி வடிநிலத்தில் பாசன அமைப்புகளை மேம்படுத்தி புனரமைத்து திறன்மிகு பாசன நீர் மேலாண்மை யினை உறுதி செய்யும் திட்டத்திற்கான முதல் நிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது
பின்னர் அதை 10 நிமிடங்கள் உலர வைக்க நீங்கள் உட்கார வேண்டும்
பணியனுபவம் தேவைப்படும்
பிறந்ததிலிருந்து (
விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்
2 கோடி கபளீகரம்