text
stringlengths
4
1.48k
பாஜக ஆட்சி அமைக்க அடுத்த மக்களவைத் பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்தால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தேர்தல் முடிவுகள் எப்படி இருப்பினும் இந்தியாவுடனான நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதில் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை
அதன்பொருட்டு நாம் பெருமிதம் கொள்ளவும் முடியும்
வங்கிக் கணக்குகள்
ஈ) சவரன் தங்கப் பத்திரங்கள் விரும்பும்போது கிடைக்கும்’ வகையில் விற்பனை செய்யப்படும்
தற்போது தனது மகனின் புகைப்படங்களை முதன்முதலாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரம்பா
நவீன இந்திய வரலாற்றில் பிஎச்டி படித்து வரும் இமாம் கணினி அறிவியலில் ஐ ஐ டிமும்பையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
20152016 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மின்சாரத் துறைக்கு மொத்த நிதியுதவியாக 13586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந்தியப்படங்கள் என்றால் அது பாலிவுட் சினிமா தான் என்று உலகமே நம்பியிருந்தது
அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
4 போட்டிகளில் ஆடி 31 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்
காங்கிரஸ் மற்றும் பாஜக மக்களை ஏமாற்றிவிட்டனர்
பேருந்தில் இருந்த பள்ளிக்குழந்தைகள் அலறினர்
மேலும் விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமான போக்குவரத்துதுறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது
கிட்னி மாற்றம் செய்து சிகிச்சை பெற 7 லட்சம் ரூபாய் செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்
5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்என முறையிட்டு இருந்தார்
பல்சர் பைக்கின் மற்ற வேரியண்ட்களும் கூட இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வளர்ச்சியை கண்டுள்ளன
மேலும் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்
இது நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது
தற்போது ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மற்றும் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத மதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை
அதில் கரு​ணா​நிதி பேசி​யதாவது
அனைவரும் ஒத்துழைப்பு தருவோம்
கொரோனா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா
இன்று ஊழல் செய்ததால் குறைந்தபட்சம் மூன்று முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலகட்டத்தை நீங்கள் கடந்துள்ளீர்கள்
இத்தாலியில்…
கல்வித் தகுதி சம்பந்தப்பட்ட பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள் எம் பி ஏ சட்டம் ஹெச்
இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்
o ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய ஆதாய விலை விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சரியான எடை மற்றும் உடனடியாக பணப்பட்டுவாடா
தமிழ் இலக்கணம் படிங்க
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வள ஆதாரம் இன்றியமையாததாகும்
மக்கள் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது
பணம் குவியத் தொடங்குகிறது
பெண்ணின் தந்தை செம்பட்டிவிடுதி போலீசில் புகார் அளித்தார்
அப்போது இவர்கள் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகினர்
நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய ஆப்பை பிரபலப்படுத்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ ரெட்டியைக் கைது செய்துள்ளது
கூர்நோக்கு இல்லங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின்
புதிதாக உருவாக்கப்பட்ட தருமபுரி இராமநாதபுரம் சேலம் நாமக்கல் மற்றும் தேனி ஆகிய புதிய அரசு சட்டக் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு சட்டக் கல்லூரிகள் சொந்தக் கட்டடங்களில் செயற்பட்டு வருகின்றன
இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்
இவை தவிர இங்கு பாம்புகள் முதலைகள் உள்ளிட்ட 13 வகை ஊர்வன விலங்குகள் 28 வகையான மீனினங்களும் உள்ளன யானை முதுகில் சவாரி குதிரை முதுகில் சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற சில தினசரி நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்காக இங்கு நடைபெறுகின்றன
இத்திட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்பன் கீழ் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது
இரண்டு படங்கள்லயுமே என்னோட ரோல் வித்தியாசமானது
வளர்ச்சியே செயல்பட்டுள்ளது
பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
அப்படிப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுவது அரிதாக உள்ளது
எனினும் இதையும் நான் மேற்கொள்ள வேண்டும்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது
அசாம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்
போக்குவரத்து துறை ஐடி டொமைன்
இதற்கிடையே இவர்களுக்குள் யார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்
இந்தியாவில் மட்டுமே இந்த நிலைமை கிடையாது
உடனடியாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது
என்ன ஒரு மனிதர்
பாஜகவின் இந்த இரு மாநில வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்
மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்
சென்னை மாநகராட்சி நாட்டின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பாகவும் உலகின் இரண்டாவது பழமையான உள்ளாட்சி அமைப்பாகவும் உள்ளது
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
முழு தலைப்பு பகுதியில் பற்றி மேலும் வீடியோக்கள் பின்பற்ற வேண்டும்
இது துரதிர்ஷ்டமானதாகும்
தாக்கூர் தனது ட்வீட்ட்டர்இன்று வடக்கு தொகுதியில் நடைபெற்ற பட்ஜெட் அச்சிடும் செயல்முறை / ஹல்வா விழா தொடங்குகிறது
அப்போது சொன்னது இவைதான்
என்சிபி எம் எல் ஏக்கள் கடத்தல்
இவரது சித்தப்பா அங்குள்ள கிடங்கு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்
அதைத் தர முடியாது' என்று கூறினான்
பள்ளியில் குடிநீா் வசதி இல்லை
தலைகீழாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா
அதே நேரத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் போட்டியிட்டன
ஆகவே இது குறித்தும் ஒரு சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது
கோயில் நகரம் மட்
சர்வதேச பார்வை அவர்களிடம் இருக்கிறது
இரு மாதமும் கூடும் நேரம்
அவைகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்
ஆனால் அது 4g lte சப்போர்ட் செய்யும் மொபைலாகும்
மெயின் கேமராவில் 48mp 16mp அல்ட்ராவைட் சென்சார் 12mp 2x ஆப்டிக்கல் zoom லென்ஸ் உள்ளது
இந்தப் பெயர் பிரபலமான பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டிலும் பிரபலமான பெயராகும்
இந்த ஆண்டில் அறிமுகமாகும் புதிய கார்கள் சிறப்புத் தொகுப்பு
யாரேனும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர நினைத்தால் கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்
முதலீட்டாளர்களுக்கு உகந்த திறமையான வெளிப்படையான நம்பகமான மற்றும் கணிப்புக்கு உகந்த சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளோம்
இடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கபடும்
என்று பிரதமர் கூறியுள்ளார்
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாகப் பகிரப்பட்டு வருகிறது
ஆனால் நம் திலீபன்
எங்கு போகலாம்
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான சமாஜ் வாதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது
மீதமுள்ள நகராட்சிகள்மாநகராட்சிகளை பொறுத்தவரையில் இப்பணி தற்போது நடைபெற்று வரும் அலகுகளில் பணி முடிக்கப்பட்டவுடன் அவ்வலகு பணி தொடங்கவேண்டிய நகராட்சிகள்/மாநகராட்சிகள் மறு அமர்வு செய்யப்பட்டு பலகட்டங்களாக பணி தொடங்கப்படும்
இதில் சில பிரச்சனை இருக்கிறது
40 கிமீஇல் கந்தப்பரிச்சனார் வடிகாலின் குறுக்கே 250 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி உறுதிஉறுதி செய்யும் வகையில் ரூ3
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின
நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம்
20182019ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 2978 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்
அதற்கே அவர்கள் நிறைய பதிலளிக்க வேண்டும்
இது தொடர்பாக இரண்டு தரப்புகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன
ஜன்னல்முன்னும் தேடுகின்றேன்
இசையென்னும் அருமருந்து
உள்துறை ராஜ்நாத் சிங்
கருத்துக்கள் ஏதும் இல்லை
சிக்கல்கள் வரும்