text stringlengths 4 1.48k |
|---|
நான் ஒரு இருக்கையில் அமர்ந்தேன் |
கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது |
என்ன வேணும்னாலும் |
தேசப் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து அதிவேகமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார் |
அதை நீயே அறிவாய் |
அவரது முதல் முழுநீளத் திரைப்படம் திதி |
அங்கு அவர் நியூயார்க் நகரத்தில் ஒரு மருந்து தயாரிப்பாளராக ஆனார் (அந்த சமயத்தில் வேதியியல் பட்டம் பெற்றார்) |
அங்கே பழுதாகி நின்ற டிரக்கின் ஓட்டுநர் |
இதற்காக நிதி ஒதுக்கவும் செய்தது |
காளாஞ்சகப்படையை உண்டாக்கும் அழற்சி செயல்பாட்டில் t உயிரணுக்கள் ஈடுபட்டுள்ளன |
இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளது |
மேலும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அபிராமி ஆண்ட்ரியா தரியாங் ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பலர் நடிக்க வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் |
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது |
இவ்விணையம் உரங்கள் விதைகள் மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவற்றை விநியோகித்து வருகிறது |
மனிதனின் உண்மையான வீரம் என்ன |
இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து நாட்டில் காகித வடிவ ஆவணங்கள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது இதுவே முதன்முறையாகும் |
ஆகையினால் உரிய நடவடிக்கையை மாநகரசபை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் |
ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம் |
அவருக்கு கண்ணீர் பெருகியது |
இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது இது தான் டுகாட்டி தரப்பில் இருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மோட்டர் சைக்கிளாக இருக்கும் |
காஞ்சிபுரத்தில் 148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம் கட்டும் பணி முடிக்கப்பட்டது |
இந்த விபத்தில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது |
பாஜக 104 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது |
ஈராக்கில் நடைபெறும் சண்டையால் கச்சா எண்ணை விலை மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது |
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற கட்டளை |
இந்த நாசவேலையை செய்த தீவிரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள் |
அவன் பேசாமல் நின்றான் |
குறைந்தபட்சம் 14 கோடிப் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள் |
ஆனால் அதைவிட நாலில் ஒருபகுதிதான் இருக்கும் |
புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இரு நாட்டிற்கிடையேயான உறவு மிகவும் பாதிப்படைந்திருக்கிறது |
இதில் ஒரு காவலர் காயமடைந்தார் |
விடை வரும் பிரச்சினைக்கு |
பெண்களின் எண்ணிக்கை 35 குறைவு |
அத்துடன் இதில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதலையும் அவர் தெரிவித்தார் |
திண்டுக்கல் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் |
இந்திய தலைவர்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்வது போல அருணாச்சல பிரதேசத்திற்கும் அடிக்கடி வந்து சென்றுக் கொண்டு தான் இருக்கின்றனர் என்று பதிலடி கொடுத்துள்ளது |
பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ஒரு வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களா என்பதை சொலிசிட்டர் ஜெனரல் கண்டறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் |
அதுமட்டுமல்ல மகளே |
மனித உரிமை ஆணையம் |
தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள் |
அவர்கள் அவ்வை இனியாள் |
அந்த நிமிஷம் நான் பூரித்துபோய்விட்டேன் |
இவர் வரும் வரை இந்திய திரைப்பட பத்திரிகை பெரும்பாலும் குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் இல்லாமல் இருந்தது |
samsung made unbreakable oled display panel | ``உடையவே உடையாத ஸ்க்ரீன் சாம்சங்கின் `இரும்புத்திரை' மொபைல் | tamil news | vikatan |
இருப்பினும் அவர் போதுமான அளவிற்கு தன்னுடைய அதிகாரத்திற்கு பொருந்திப்போகும் அளவிற்கான தனிப்பட்ட ஆக்கக்கூறுகளை பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் ஏனென்றால் அதிகாரம் மட்டுமே அவருக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக இருக்கிறது |
தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன |
பிரதமர் ரணில் விக்ரமசிங்க |
வேறென்ன பண்ண முடியும் என்னால |
இது தொடர்பான விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வர் |
கமல்ஹாஸன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் |
வட்டி வகிதம் பெரும்பாலான வங்கிகள் தனி நபர் கடனுக்கு வருடத்திற்கு 1418 சதவிகிதம் வரையிலான வட்டியை வசூலிக்கின்றன |
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அக்ஸர் படேல் தான் ஜொலித்ததன் சூட்சமத்தை பகிர்ந்துள்ளார் |
நாள் முழுக்க இங்கே தான் இருப்பேன் |
அவர் ஒரு பில்டர் |
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் அதன் எஸ்யூவி ரகத்திலான ஹெக்டார் காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது |
அனேகமாக இந்த மாடலின் விலை ரூ |
இப்பள்ளிகளில் சுமாா் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனா் |
2000 வழங்க வேண்டும் |
குhயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் இருவரின் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி முடிவு எட்டப்படவில்லை |
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது |
ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும் |
உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க ரஷ்யா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது |
அதனை எந்த வகையில் திரித்தாலும் உண்மையை மறைக்க முடியாது |
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இங்கிலாந்து அணி அறிவிப்பு |
19901993 19971999 மற்றும் 20132017 ஆகிய காலங்களில் நவாஸ் செரீப் பாகிஸ்தான் பிரமராக இருந்தபோது இவர் பாகிஸ்தான் முதல் பெண்மணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது |
கோதுமை அப்பம் |
அன்றைக்கு இரவு பேய் மழை அடித்தது |
மேலும் மரக்கட்டைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியன கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் அவ்வப்போது இறக்குமதியும் செய்யப்படுகிறது |
சில பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கிடைக்கிறது |
இந்தியாவை சாடினார் |
ipl கிரிக்கட் போட்டிகளின்போது தாமும் இலங்கை அணியின் திஸ்ஸர பெரேராவும் இனவாத அடிப்படையில் நடத்தப்பட்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி குற்றம் சுமத்தியுள்ளார் |
என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது |
பிரிட்டிஷ் கொலம்பியா ஆல்பர்ட்டா ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய நான்கு பெரிய மாகாணங்களில் கொரேனாவின் இரண்டாவது அலை ஏற்கனவே பரவி கொண்டிருக்கிறது |
அரசு விரைந்து செயல்பட வேண்டும் |
ஒரு கஷ்டமும் இல்லே |
’ என்று அந்த வீட்டுக்ககாரரிடம் சொன்னேன் |
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் |
காதலின் நினைவில் |
இத்திட்டத்தை தற்போது அமலாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன |
காட்லு லோஹானி குஜார் கான் கர்ரானி மற்றும் சிறீஹரி ஆகியோரை முகலாய இராணுவத்திற்கு எதிராக தாவூத் அனுப்பினார் |
யாரை ஏமாற்ற அவர் முனைகிறார் |
இதேவேளை பொலிஸ் காவலரண் |
அந்த கேள்வி என்னை சிந்திக்க வைத்தது |
`கர்நாடகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம்' என நான் சொல்லவில்லை |
முஷாரப் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியுள்ளார் |
ிணறும் போலீசார் |
காந்தி வாள் இல்லாமல் ஒரு வீரா் (gandhi fighter without a sword) என்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாறு குழந்தைகளுக்காக ஜீனெட் ஈடனால் எழுதப்பட்டது |
வெகு நேரம் காத்திருந்தும் அவர்கள் வரவில்லை |
999ல் மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் |
அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் 65000 ரூபாய் என்ற (எக்ஸ்ஷோரூம் பூனே) விலைக்கு அறிமுகம் செய்யப்படும் |
இதையடுத்து ஆலம் கைது செய்யப்பட்டார் |
சிறுமிகள் இருவரும் அலறி சத்தமிட்டனர் |
இது கொள்ளையடிப்பு |
இதுதான் இப்படத்தின் கதையாம் |
பிறிதொன்று சொல்ல என்னால் இயலவில்லை என்றான் |
ஆனால் ஏன் இப்படியெல்லாம் |
மேலும் இவர் பிரெஞ்சு வானியல் கழகத்திலும் அன்வர்சு வானியல் கழகத்திலும் உறுப்பினர் ஆனார் |
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது |
அவற்றை நாம் பொருட்படுத்தவில்லை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.