text stringlengths 4 1.48k |
|---|
இதன் காரணமாக |
17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் தொடங்கி நடந்து வருகிறது |
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர் |
சைவம் உண்பவராக இருக்க வேண்டும் |
20 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது |
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் உரையாற்றவுள்ளார் |
எல்லாமே கரைந்துவிடுகிறது |
பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாணவ அமைப்புகள் அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் |
வெல்லிங்டன் நியூசிலாந்தில் பெண் ஒருவர் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வாங்கிய பர்கரில் கரப்பான்பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் |
பெட்ரோல் சிட்டி மாடல் கார் 15 லிட்டர் எஞ்சின் திறனுடன் 1176 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கும் |
நான் ஒரு போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை |
தற்போது 35 சேமிப்புக் கிடங்குகள் 49 பரிவர்த்தனைக்கூடங்கள் ஒரு வணிக வளாகம் இரண்டு குளிர்பதனக் கிடங்குகள் மூன்று அலுவலக கட்டடங்கள் நான்கு எடை மேடைகள் ஐந்து ரப்பர் உருளைகள் மற்றும் ஒரு பதப்படுத்தும் மையம் என மொத்தம் 100 சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் ரூ83 |
அப்புறம் நாங்க அவங்களுக்கு ரேட்ஸ் தரணும் |
மேலும் கல்விக் கட்டணம் கல்வி நிலையங்களின் கணக்குகளில் அரசால் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது |
ஓபிஎஸ்க்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் உள்ளனர் |
மாண்புமிகு தகவல்தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் 201314 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையில் அரசு ஊழியர்களின் தகவல் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கு உதவியாக \திறன் மேம்பாட்டு சிறப்பு மையம்\ நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் |
ஒரே புகைப்படம் |
வீட்டிலேயே ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி |
துனிஸ் துனிசியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது |
குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது |
அவர் என்னை அறிந்துகொண்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார் |
பாஜக எம் பி சுப்பிரமணியன் சுவாமி கோப்புப்படம் |
அதன் பிறகு அதிருப்தியை உண்டாக்கியது |
கார் வாங்கியாச்சு அடுத்து |
ஆனால் அவர்களும் திரும்பவில்லை |
பள்ளி மாணவியர் விடுதி ஆத்துார் |
அரசு உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் |
வழக்கு எண் |
இதன் எதிரொலியாக வருடாந்திர கூட்டம் முடிந்த ஜூலை 5ஆம் தேதிக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 16 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது |
2 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
சமூக இடைவெளியிட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது |
மதிப்பெண் பட்டியலின் சான்றிட்ட நகல் மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் |
குழந்தையின் நெற்றிக்கு விபூதி இட்டு விடுங்கள் |
இந்தச் சுருள் அமைப்பு உயிரினங்கள் வடிவமைப்பு மாறாமல் வளர வழிவகுக்கிறது |
அத்துடன் சமூக விலகலும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது |
சித்திரை வளர்பிறை காலத்தில் வரும் திருதியை அக்ஷய திருதியை’ என்று அழைக்கப்படுகிறதுஅக்ஷயா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம் இந்த நாள் நல்ல அதிஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது |
இதனால் அந்த வீட்டில் அவர் தனிமையிலையே இருந்த வருகின்றார் |
அவருக்கு ஸ்பேஸ் இருக்கிறதா |
அவனைப் பற்றி இன்னமும் எனக்கு எதுவுமே தெரியாது |
இந்தக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் நேற்று (18820) ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பார்மர் பிகானீர் சாறு மற்றும் ஹனுமன்கர் ஆகிய மாவட்டங்களிலும் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 2 இடங்களிலும் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு அலுவலகங்கள் மூலம் இரவும் பகலும் மேற்கொள்ளப்பட்டது |
இவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது |
அங்கே எப்படி அவர்கள் வசித்தார்கள் |
இன்னும் 48 மணி நேரத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது |
இவரது தாய் சந்திரகாந்தா கோயல் மும்பையில் இருந்து மகாராஷ்டிரா சட்டசபைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் |
அவனுடன் முழுவதுமாக முறித்துக் கொண்டு விட்டேன் |
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமான நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா அவதானிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (ஏரீஸ்) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உள்பட ஐரோப்பா ஆசியாவைச் சேர்ந்த 9 நாடுகளின் 17 விஞ்ஞானிகள் 153 இரவுகள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஏழு ஒளியியல் தொலைநோக்கிகள் வழியாக ஆய்வு செய்த... |
உலகில் இந்திய கலாசாரம் பண்பாடுகள்தான் உயர்ந்தவை என்பதை பல்வேறு வகைகளில் நிரூபிக்க முடியும் |
அவர் அன்றே இதை செய்திருக்க வேண்டும் |
தொடர்ந்து மீதமுள்ள நீர்த்தேக்கங்களை குத்தகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது |
நாட்டில் ஒட்டு மொத்தமாக இதுவரை 142 லட்சம் சூரிய ஆற்றல் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது |
விரைந்துமுடிவு |
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார் |
இப்படத்திற்கு எஸ் தமன் இசை அமைத்துள்ளார் |
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அவரை சுமார் 60000 பேர் பின் தொடர்கின்றனர் |
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் |
பின்னர் கைது செய்வதாக தெரிவித்தனர் |
அனைத்தும் அறிந்தவர்கள் |
துணை ஜனாதிபதியாக களமிறங்கியுள்ள கமலா ஹரீஸ் முதலாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் ஆசிய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆவார் |
ஆண்குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது |
அதற்கு நான் மறுத்தால் |
ல்லாருக்கு அஷ்வின் |
இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன |
அதிகபட்சமாகக் கூடுதல் கட்டணம் வைவர் ஒரு முறை பெரும் மாத ரசீதுக்கு 100 ரூபாய் வரை வழங்கப்படும் |
நாங்கள் சிங்கிளாக உள்ளேன் |
கேட்டார் ஆசிரியர் |
ஒவ்வொரு படத்திலும் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகிறார் |
ஆசிய வளர்ச்சி வங்கியானது ஹெரட் மற்றும் துர்க்மேனிஸ்தானுக்கு இடையில் தொடர்வண்டிப் பாதையை நிர்மாணிப்பதற்கான சாத்தியங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டுவருகிறது |
ஆனால் அதற்காக அவர் எந்தவிதமான அனுதாபமும் காண்பிக்கவில்லை |
இந்த படத்தில் நாசர் சார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் |
என்னத்துக்கு இந்த வியாக்கியானம் எல்லாம் |
16999ஆக உள்ளது |
இது பற்றி முகநூலில் விமர்சனம் செய்த நடிகர் எஸ்விசேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பகிர்ந்தார் |
பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லும் போது பலியானார் |
ஆனால் கடந்த 10 ஆண்டுகாலத்தில் குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை |
சிறப்பாக விளையாடிய ரெய்னா 51 ரன்னில் ஆட்டமிழந்தார் |
அது யார் பெப்பே |
அருமையான நாடு |
வெறும் 2015ஆம் ஆண்டின் மொபிலியோ மாடல் மட்டுமே சலுகைகளுடன் கிடைக்கும் |
விமர்சனங்கள்தான் ஜனநாயகத்தை வலுவானதாக மாற்றுகின்றன |
இந்த ஊராட்சியில் ரூ |
இல்லாமல் இருந்தால் |
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது |
இடம் தானே மஹாராஷ்டிரா |
கற்று நீதிமன்றம் |
இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது |
அதுவே அவன் சுற்றம் |
ஆனால் நானோ ஒரு இராஜபுத்திரன் |
என்ன என்று கேட்டேன் |
நெடுஞ்சாலைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து அதிகரித்துள்ளது |
புதிய மாருதி செலிரியோ எக்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் முழு விபரம் |
இன்னொரு தமிழ்ப்படம் நந்தலாலா படத்திலும் அவர் நடித்து வருகிறார் |
எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது |
வீட்டில தேடுவாங்க |
என்று சொல்லப்படும் |
மேஷராசி அன்பர்களே |
நான் இதை கட் செய்து பேஸ்ட் செய்துகொள்கிறேன் மேலும் அதை இங்கே நகர்த்திக் கொள்கிறேன் அதன் மூலம் காரணிகளை எழுதுவதற்கு நமக்கு அதிக இடம் கிடைக்கும் |
ராஞ்சியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது |
சில நபர்களின் முகங்களே |
புதிய கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிளில் 177சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது |
நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டதிருத்தம் மூலம் கொண்டு வரப்படும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.