text stringlengths 4 1.48k |
|---|
அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார் |
எத்தை பேர் எங்கு படித்தவர்கள் சேரப்போகிறார்கள் |
மேலும் புதிய கட்டிடத்திற்கு 99 சதவீதம் அளவிலான வட்டி வகிதத்தில் வீட்டுக் கடன் அளிப்பதாக எச்டிஎப்சி தெரிவித்துள்ளது |
'அவங்களுக்கு மியூசிக்தான் பிடிக்கும்' என்றார் |
மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் |
கண்ணதாசன் வாழ்க்கை தத்துவம் தொடர்பான பாடல்களை எழுதினார் |
திரைப்படத் திருட்டுத் தொல்லையை சமாளிப்பதற்கான சட்டத்திருத்தம் கீழ்கண்டவற்றுக்கு வகை செய்கிறது |
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் |
நான் எங்கெங்கு சென்றேனோ அங்கெல்லாம் வந்து இருக்கிறான் |
ஜாகுவார் எக்ஸ்இ சொகுசு செடான் கார் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கா இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது |
பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி தலைமையிலான ராணுவ விவகாரங்கள் துறை கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்கும் |
மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி இந்திய சர்க்கரை உற்பத்தியில் 5 முதல் 7 விழுக்காடு ஆகும் |
எனக்கும் இவர் என்ன கூறுகின்றார் |
இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்தது |
முந்தையதைப் போலவே இதிலும் 626 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது |
படுத்துக் கொள்ள வேண்டுமா |
குழந்தைகள் அந்த நிமிடத்தில் வாழ்பவர்கள் |
மேலும் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது |
இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இதே பெயரில் மொழிமாற்றும் செய்யப்பட்டது |
கடந்த சில நாட்களாக மனைவி சித்ராவின் நடத்தையில் வீரமணிக்கு சந்தேகப்பட்டு ஏற்பட்டது |
அரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் |
ஜனதாதேசியத் தலைவர் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சர் ஜே பி நட்டா உள்ளிட்ட பலர் வந்திருந்தனர் |
இது குறித்து அமீர் கூறியதாவது |
ஆனால் விட்டுவிட்டு வரும் |
அவர்களது உடலில் டிஎன்ஏ சோதனை நடைபெற்றுள்ளது |
துப்புரவு பணி மூலம் இது அகற்றப்படாவிட்டால் பீர்கல் நுண்ணுயிரிகளை அடைக்கக்கூடிய ஒரு சுகாதாரமற்ற மேற்பரப்பு உருவாகிவிடும் |
ஆனால் துருவ |
சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ |
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி தெரிவிக்கையில் |
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது |
என்றும் கேட்டாள் |
தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் |
தெலுங்கானாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர் பெண்டியாலா வரவர ராவ் |
ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நேர் போட்டியாக புதிய பைக் மாடலை பெனெல்லி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது |
விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார் |
நாய் கோழி இவற்றுடன்தான் வசிக்கிறேன் |
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார் |
5 முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்ட சாதனைகள் |
வீட்டை விட்டு வெளியே போ என்று கத்திவிட்டார் |
எனக்குள் ஆச்சரியக் குறி |
கைத்தறி அமைச்சர் எங்கே |
ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர் |
ஆனால் இது சாத்தியமாகாது |
அவ்ளோதான் மரியாதையா |
கடந்த வாரம் குல்காம் பகுதியில் இருக்கும் முடல்ஹமா பகுதியில் வசித்து வரும் சலீம் ஷா என்ற கான்ஸ்டபிளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றார்கள் |
இது தான் பாஜகவிற்கும் காங்கிரஸுக்கும் உள்ள வித்தியாசம் |
இது என்ன வகையான தொழில் |
எனக்கு அழுகையே வந்துருச்சு |
நிறைய போராடினோம் |
பாஜக வேட்பாளர் பட்டியல் |
அரசியலுக்கு அப்பால் தீவிரவாதத்தின் மீது ஒரு தேசியக்கொள்கை இருக்கவேண்டும் |
காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த |
வீட்டுவசதிநகர்ப்புற வளர்ச்சி |
கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்’ என்று பாண்டிங் தெரிவித்தார் |
அந்த மூவரும் தற்போது பெங்களூர் சிறையில் தங்களது தண்டனை காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் |
அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது |
எல்லையில் அத்து மீறிய பாகிஸ்தான் |
நொடித்து தொழில்முறை |
பின் ஜீன்லாரென்ட் கோஷெட் என்பவரிடம் நடனம் பயின்றார் |
மக்களுக்கும் பிடித்தது என கூறினார்கள் |
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர் |
பலரும் போலீசாரால் தடுக்கப்பட்டுள்ளனர் |
இவர் திமுக கட்சியை சேர்ந்தவர் |
ஆனாலும் இந்தியா தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது என்று கூறியிருந்தார் |
கட்டாயத்தில் மக்கள் |
டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர் |
போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன |
சில சிறப்பு திட்டங்கள் |
மயன்க் அகர்வாலுடனான உரையாடலில் அவரிடம் பிடித்தது என்னவென்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார் |
» வேலை பறிபோனதா |
தமிழும் சீனமும் |
அவர்களின் மீது சிறப்புக் கவனம் கொண்டு கண்காணித்து வருகிறோம் |
கடத்தி வரப்பட்ட மான்கொம்புகளின் மொத்த மதிப்பு ரூ |
மொழி அறிவுக்கு முக்கியத்துவம் |
அனைத்து மாநிலங்களிலிருந்தும் 15 தொழிற் பிரிவுகளில் மாநில அளவில் முதலாவதாக வரும் சிறந்த பயிற்சியாளர்கள் அகில இந்திய திறனாய்வுப் போட்டிகளில் கலந்து கொள்வர் |
அமெரிக்காவின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே ஜோ பிடன் இந்தியாவிற்கு எதிராக கருத்து கூறி இருப்பது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது |
என்று தெரிவித்தனர் |
இது அவர்களுக்கு திருப்தி அளித்ததாகவே தெரிகிறது |
இதனையடுத்து உள்ளூர் குருவான வடக்கே வல்லத்து அப்பு ஆசான் இவரை சமசுகிருதத்தின் அடிப்படைகளான அமரகோசம் சித்தரூபம் சிறீராமோதாந்தம் ஆகியவற்றைக் கற்பித்தார் |
ஆனால் அதை உடனே நமச்சிவாயம் உடைத்தார் |
ஒரே பயம் ஏறிவிட்டது என்று சொன்னார் |
உற்பத்தி பணிகளில் ஈடுபடும் வயதினரில் (1559) சுமார் 60 சதவீதம் பேர் முழுநேர பணிகளில் ஈடுபட்டுள்ளனர் |
அவர்கள் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் |
ஆயுதக் குழுக்களுடன் போர் புரிவதற்காக சிரியா அல்லது ஈராக்குக்கு 110 அவுஸ்திரேலியர்கள் பயணமானதாக அதிகாரிகள் நம்புவதுடன் 60 பேரளவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது |
இதுபோன்ற காரணங்களால் பஜாஜ் சிடி 100 பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது |
இதனால் பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர் |
அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை |
கையில் பணம் தங்காது |
இந்தியாவில் 200 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள முகநூல் நிறுவனம் தமது தளத்தில் வெளியாகும் அரசியல் விளம்பரங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதென முடிவு செய்துள்ளது |
இக்கோவில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைத்து திருப்பணிகள் நடந்தது |
உணர்ச்சி வேறு உணர்வு வேறு |
பொதுவாக மற்ற சுங்க வரி பரிந்துரைகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிப்பது இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பது சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையை பாதுகாப்பது தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பது அத்தியாவசியமில்லாத இறக்குமதியை கட்டுப்படுத்துவது மற்றும் நேரெதிர் மாற்றங்களை சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாக... |
மற்றொருவரின் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது |
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப |
நியாமான இழப்பீடு வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 செயலாக்கத்திற்கு வந்த பிறகு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001 இன் படி வழங்கப்பட்ட இழப்பீடு மற்றும் உரிமங்கள் மத்திய சட்டத்தின்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது |
தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை பாலிவுட்டில் கபீர் சிங் என ரீமேக் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஆக்கினர் |
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார் |
நிச்சயதார்த்தத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம் |
ஆனால் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை |
இந்த வழக்குகளை இனி என்ஐஏ விசாரிக்கும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.