text stringlengths 4 1.48k |
|---|
பதில் மிக நல்ல கேள்வி |
இன்பத்தைக் குறிக்கும் 'ஆனந்தம்' வடசொல்லே |
இடைத்தோ்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள் |
அவையெல்லாம் இந்து அமைப்புகளே அல்ல |
ஆனால் அவர்கள் மக்களுக்காக எதை சாதித்திருக்கிறார்கள் |
யாரறிவார் |
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் |
நாளை துபாய் செல்லும் மோடி அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார் |
இது குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர் |
தண்டுகள் மற்றும் புதைகுழிகளில் காணப்பட்ட எச்சங்களில் நாய்கள் நரிகள் கழுகு ஆந்தைகள் வெளவால்கள் கொறித்துண்ணிகள் மற்றும் பாம்புகள் ஆகியவை அடங்கும் மம்மி தயாரிக்கப்பட்ட பிறகு அதை ஒரு பார்வோன் அல்லது பூசாரி மம்மியின் வாய் திறப்புச் சடங்கு நிகழ்த்த வேண்டும் |
ஆழ்ந்த தூக்கம் மிக முக்கியம் |
பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார் |
இது செய்திக்கு பொருத்தம் அல்ல |
இந்தியாவில் சிறந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மத்திய அரசும் முனைப்புடன் பாடுபட்டு வருவதை பிரதமர் குறிப்பிட்டார் |
இந்தியா ரோகித் சர்மா (கேப்டன்) தவான் டோனி விஜய் சங்கர் ஹர்திக் பாண்டியா தினேஷ் கார்த்திக் சாஹல் குல்தீப் யாதவ் கலீல் அகமது குருணால் பாண்டியா புவனேஸ்வர் குமார் |
20182019 ஆம் ஆண்டில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குமான 20095 வீடுகளை 2894 |
ஜெய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ மலையாளப் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கிறார் |
ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை |
ஆறு பேர் மரணம் |
தீர்மானம் வலிமை பெற வேண்டும் |
ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும் |
மக்களது வரிப்பணத்தையே இவர்கள் வீண்செலவு செய்துவிட்டு கதைவேறு பேசுகிறார்கள் – என்றார் |
நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள் |
செம வேட்டை தான் |
இந்த மோதலில் மூன்று ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்தார் |
மதுரை பாலர் உதவி சங்கத்தின் கீழியங்கும் சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கூர்நோக்கு இல்லம் 164 ராம்நாட் சாலை (காமராஜர் சாலை) மதுரை625 |
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டனர் |
மொத்தம் தமிழ்நாட்டிலுள்ள 100 நகரங்களுக்கு ரூ3445 |
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
கொலை வழக்கில் கைதான இளைஞா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது |
அவர்களிடம் இருந்து ஏ கே47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள்வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது |
கேட்ட இந்தியா |
ஆனால் சற்று நுண்ணுணர்வோடு அதை செய்யவேண்டும் என்றாள் |
என்றகேள்வியும் எழுகிறது |
இந்திய ரிசர்வ் வங்கி 23 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் வங்கியியல் உரிமம் வழங்கியுள்ளது |
இதன் காரணமாக உள்நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததால் உள்நாட்டில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க முக்கிய காரணமாகும் |
அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஏழைகளுக்கும் விளிம்பு நிலை மக்களுக்காகவும் இந்த அரசு சேவை செய்யும் என்று தான் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாகவே பேசியதை நினைவு கூர்ந்தார் |
இதன் போது காஷ்மீர் விடயங்கள் உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டுமென்பதாக அவர் மேலும் தெரிவித்தார் |
கடந்த 27 ஆண்டுகளாக சேஷாத்ரியின் நூல் குஜராத்தில் விற்பனையில் இருந்து வருகிறது |
எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வீடுகள் வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு இத்திட்டத்தின் கீழ் இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் மூலம் சரி பார்க்கப்பட்டு 15056 வீடுகள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வீடுகள் எனக் கண்டறியப்பட்டது |
இந்த பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்படுகின்றன என காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறினார் |
அப்போது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர் |
குடியரசுத் தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து |
உள்ளாட்சி தேர்தல் |
இப்படம் முதன் முறையாக தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ளது |
இதன் எதிரொலியாக நாடு முழுவதும் போராட்டங்கள் |
இந்தியா கைவிடப்பட்டுள்ளது |
சீக்கிய போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக்கொலை |
இன்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என முன்பே குறிப்பிடப்பட்டிருந்து |
அது ஒரு வினோதமான கதை |
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர் |
அவர்கள் என்னைக் கைவிடவில்லை |
காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் பயிற்சிக்கு திரும்பி உள்ளார் |
96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார் |
அதனடிப்படையில்தான் சோதனை நடத்தினோம் |
புதிய நாடாளுமன்றத்திற்குள் 75 வது ஆண்டு அமர்வு (2022) நடக்க வேண்டும் என்பதே குறிக்கோள் |
ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம் பி க்கள் பாஜகவிற்கு கிடைக்காது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார் |
மாவட்ட ஒன்றியங்கள் உள்ளூர் பால் தேவையை பூர்த்தி செய்தது போக பாலை பதப்படுத்தி சென்னை மாநகரில் விற்பனை செய்வதற்காக இணையத்தின் மாநகர பால்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கின்றன |
டிசம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்கம் 684 சதவிகிதத்திலிருந்து 661 சதசவிகிதமாகக் குறைந்துள்ளது |
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது |
திருக்கோயில்களில் தமிழில் வழிபாடா |
கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார் |
அதாவது மைக்கேல் ஷூமேக்கர் ஓட்டிய ஃபெராரி எஃப் 2001 கார் அதிகப்பட்சமாக 40 லட்சம் டாலர்கள் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது |
இதனால் சந்தைகளில் அதன் வரத்து குறைந்துவிட்டது |
நான் தவறாக ஏதும் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன் |
விவாதிக்கவும் படுகின்றன |
என் மீதான வழக்கில் இதுவரை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை |
தலைவர் ராகுல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பலர் பங்கேற்றனர் |
புதிய கல்விக் கொள்கையில் பயிற்று மொழியாக மாநில மொழியைக் கற்பிப்பது கட்டாயமல்ல |
இருந்தாலும் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக இறக்குமதி வரி உயர்வை அடுத்தடுத்து ஒத்தி வைத்தது |
அவரை சோதிக்கலாகாது |
இதை எவ்வாறு அனுமதிப்பது |
எனினும் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது |
இது பா ஜ அரசின் சர்வாதிகார போக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டு |
அந்த வீடியோவில் `ஹாய் விராட் |
ரயில் மதாத் (குறைதீர்ப்பு) உதவி எண் 139 மூலம் ஒருவருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பொது முடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் 140000 கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டு உள்ளது |
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் |
கிருஷ்ணன் தற்போது அவரது மனைவி ரேவதியுடன் டெல்லியில் வசிக்கிறார் மற்றும் அவர்களது ஒரே மகன் சித்தார்த் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிபுரிகிறார் |
282 பேர் பலியாகி உள்ளனர் |
இவ்வரவுவெளியை கடந்து செல் |
பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர் |
பலவகைப்பட்ட பனைபொருட்கள் 6 பனை வாரியம் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்குதல் |
இங்கே எப்படி |
பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் |
தற்போது வரை இப்படத்தின் ட்ரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது |
இதைப் போன்ற சம்பவம் கடந்த வாரமும் இடம்பெற்றதாக அயலில் உள்ளவர்கள் கூறுகின்றனர் |
இது சிங்கள பௌத்த நாடு |
ஆனால் ரசிக்கத்தான் முடிவதில்லை |
கைவினைஞர்களுக்கான நலன் |
சுமாா் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்நிகழ்வில் பங்கேற்றுப் பயனடைந்தனா் |
தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் பழுதுபார்ப்பவர்கள் களுக்கான உரிமக் கட்டணம் |
இதனால் அங்கு |
இதனால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது |
அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் |
விஜய் ஒரு சிறந்த நடிகராக இருப்பதால் நான் அவரை முழுமையாக நம்புகிறேன் அவர் நிச்சயமாக படத்திற்காக அதிசயங்களை செய்வார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது |
redmi 9’ல் உள்ள செல்பி கேமரா 8 megapixel அதுவே redmi 9a வில் 5 megapixel கேமரா |
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது |
இந்தியர்களை ஓரங்கட்டியது யார் |
4 கோல்கள் போட்டு இங்கிலாந்தை சுருட்டியது ஜெர்மனி |
உங்களின் பிரச்சனை என்ன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.