text stringlengths 4 1.48k |
|---|
எம்சிஎக்ஸ் பங்குச் சந்தை இந்தியா லிமிடெட் |
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட |
இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது |
இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது |
இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து அவரைத் தேடி வந்தனா் |
இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன் |
கண்டிப்பா அவரோடு அடுத்து படம் இயக்குவேன் |
எங்களுடைய பிரச்சாரம் நேர்மறையானதாக அமையும் என்று கூறினார் |
இடாப்பையே மாற்றி விட்டான் |
நீ அருகிருக்கவேண்டும் என்றாள் |
இம்முறையானது கல்லாதோர் மத்தியில் கல்வி கற்கும் திறனை மேலும் முன்னேற்றிட உதவியாக உள்ளது |
தாய் மொழியான வங்காள மொழியுடன் ஆங்கில மொழியும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது |
20 லட்சம் வரை |
அதே போல் அனுபவம் மிகுந்து இடதுகை பந்துவீச்சாளரான யுவராஜ் சிங் ஒரு ஓவர் கூட பந்துவீசாதது இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை |
அதில் எந்த மாற்றங்களுக்கும் இடமில்லை |
காயல் வானிலை எச்சரிக்கை |
இது தொடர்பாக குஜராத் அரசு விசாரணை நடத்த இரு நபர் கமிஷனை நியமித்திருக்கிறது |
இந்த ஆய்வுப் பணிக்காக ஜெர்மன் நிறுவனமான கேஎப்டபிள்யு (kfw) நிதியுதவி அளிக்கிறது |
நாம் பேசுவதற்கென்ன |
அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது |
ஒரே உலகம் ஒரே குடும்பம் |
இதில் முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து ஆஸ்திரேலியா இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின |
என்ன சார் இப்புடிக் கனக்குது’ என்றார் |
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு |
ஸ்டாலின் அறிவிப்பு |
இந்த நிகழ்வில் சுமார் 3000 ற்கும் அதிகமானவர்களுக்கு உணவளிக்கப்பட்டிருக்கிறது |
நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் 493 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களை எடுத்தது |
இளைஞர் நீதி குழு மாவட்ட ஆட்சியர் மாளிகை எதிரில் அண்ணாசாலை வேலூர்1 |
இதில் தவறு என்ன இருக்கிறது |
இருவர் தாமாகவே விலகிகொண்டனர் |
இது தொடர்பாக நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் |
திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு |
முதற்கட்டமாக 10000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கிராம ஊராட்சிகள் நகர்ப்புறத்தை ஒட்டிய பெரிய கிராம் ஊராட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா மற்றும் புனிதத்தலங்கள் உள்ள கிராம ஊராட்சிகள் பெரிய தொழிற்சாலைகள்/வணிக அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் செயல்படும் கிராம ஊராட்சிகள் ஆகிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தன்மைகள் கொண்ட... |
இது கைகொடுக்கும் என்றே கருதுகிறேன் |
இதுவே இப்படி |
திருச்சபை வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர் |
டொயோட்டா இன்னோவா மஹிந்திரா ஸைலோ மற்றும் செவர்லே தவேரா உள்ளிட்ட எம்பிவி மாடல்களுடன் போட்டி போடும் விலையில் ஆரியா வந்துள்ளது |
ஆம் அது உண்மைதான் |
சம்பவம் இடம்பெற்ற இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளோம் |
இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார் |
அதுலயும் தங்கம் ஜெயிச்சேன் |
இதை உள்ளூர் பத்திரிகை எல் டெபெர் செய்திப் படுத்தியுள்ளது |
இதுதான் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது |
ஸ்டாலினுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சந்திப்பு |
இவரது சித்தப்பா அங்குள்ள கிடங்கு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார் |
இம்முகாம்களின் வாயிலாக 35660 இஞைர்கள் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க செயல்பாடுகளின் மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் |
ரத்தமாதிரி ஆய்வு |
நான் செயலாற்றத் தேவையில்லை எனினும் விடாது செயலாற்றிக் கொண்டுதானிருக்கிறேன் |
மேற்படி ஆக்கிரமணங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அரசு நிலங்களைப் பாதுகாத்திட சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது அத்துறைகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை எடுத்து வருகிறது |
கடைசி பந்து வரை பரபரப்பு ஏற்பட்டது |
இன்னும் 17 சிக்ஸர்கள் அடித்தால் தோனியை முந்தி விடுவார் ரோஹித் சர்மா |
அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி உடன் தரிசனம் செய்தார் |
ரஷ்யா மீதான தடை நீடிப்பு |
பார்க்காதீங்க |
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் |
இந்தியாவைப் பொறுத்தவரையில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் |
ஆனால் அதன் பின்னர் அவ்வணி சிறப்பாக விளையாடி வருகிறது |
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா |
இது மொத்த பாதிப்பில் 486 சதவீதமாகும் |
காரணங்கள் பல |
அவனுடைய மனைவியை காணவில்லை |
அங்கிருந்து அவரை மீட்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் |
நான்கு பிரச்சினைகள் |
சந்தேகத்துக்குரியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் |
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சிவக்குமார் கைதாகி டெல்லி திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது |
சாதனை இளைஞர்கள் |
இந்தியில் இப்படம் வெளியாகி இருக்கிறது |
சிறுபான்மையின சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி மூலமான அதிகாரம் அளித்தலை உறுதி செய்ய நாட்டின் 308 மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் வழங்கும் இயக்க திட்டத்தை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளது |
துதான் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது |
இவர் சினிமா உலகில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் கதையாசிரியர் எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர் |
பலருக்கு மருத்துவ வசதி தேவைபடுகிறது |
இதில் ஆபத்தில்லையா |
இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியசீன எல்லையில் ராணுவ வீரர்கள் மற்றும் மக்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார் |
உயர் வருவாய் பெறும் கீழ்கண்ட பிரிவைச் சார்ந்த விவசாயிகள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவர் ஆவார்கள் |
மாற்ற இயலாத காரியம் |
தெளிவுரை சொல்லான் தெரிக |
இந்த கேமரா பதிவை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா் |
13 கோடி செலவு என சொல்கிறார் |
அதை செயல்படுத்த வேண்டியதே அரசின் கடமை |
இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது |
அதேபோல உடைகள் |
நகர காவல் ஆணையராக இவர் முன்னாள் அதிகாரப்பூர்வ பணியாளர்களில் பல்தியாவிற்கும் தலைமை தாங்கினார் |
இது கு |
அங்கேயே சமாதியானார் |
எவரோ ஆன ஒருவர் மேல் நாம் வெறுப்புகொள்வதில்லை |
தாண்டவத்தின் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் சி கல்யாண் வாங்கியிருந்தார் |
இது ஒரு நாடகமா |
நான் திரும்பி வர வேண்டும் ஏனென்றால் நாங்கள் இன்னும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் |
இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் |
இதையடுத்து ஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆதரவு கோரினார் |
இந்தி சீரியல்களில் நடித்து வந்த சேஜல் சர்மா என்ற நடிகை கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் |
பயந்து வருதே |
இந்த பங்கின் 52 வார அதிக விலை 1740 ரூபாய் |
நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம் |
5000 கோடியை முதலீடு செய்துள்ளது |
நான் எழுவேன்… எழும்பொருட்டே வந்தேன் |
அதிலிருந்தே இருவருக்குமான மோதல் துவங்குகிறது |
ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் |
அதிர்ஷ்ட எண்3 அதிர்ஷ்ட நிறங்கள்மெரூண்ப்ரவுன் |
இதனையடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.