text
stringlengths
4
1.48k
நான் ரொம்ப ஸ்மால்
விபத்தில் காயமடைந்த இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
அது வரலாற்றை ரத்துசெய்வது
படக்குழு வினருக்கு வாழ்த்துகள்
வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
என்றான் பஹுரூபன்
குறிப்பாக காலாட்படை நவீன மயமாக்கலே முதலில் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் இதன் படி இந்திய ராணுவத்திற்கு 2600 போர் வாகனங்கள் மற்றும் 1700 எதிர்கால ஆயத்த போர் வாகனங்கள் வாங்குவது உட்பட பல அதிரடி செயல் திட்டங்களை அரசு திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
மனைவி ஜெனிலியா அளித்த இந்த பரிசை பற்றி புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் ரித்தேஷ் தேஷ்மூக்
இது இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது
எனவே அதற்கு தடை விதிக்க முடியாது
ஏரோபிக் உடற்பயிற்சி
ஏனெனில் உயிர் அவர்களுக்கு முக்கியமல்ல
ஆனால் 3 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்கும்படி கோரிய அரசின் கோரிக்கையை சி பி ஐ ஏற்கவில்லை
உலகின் மிகவும் பழைமையான கார் தயாரிப்பு நிறுவனம் எது என்றால் அது பீஜோ (peugeot)தான்
31 நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்திட தொடர் வண்டி அரசுப் பேருந்துகளில் வெளியூர்களுக்கு சென்றுசென்று வருவதற்காக பயணக் கட்டணச் சலுகை வழங்க மன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது
இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் தொழில்திறன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது
இசை விஷால் – சேகர்
நிச்சயம் இந்தப்படம் வெற்றி பெறும் என்றார்
எனது மாநிலத்திலும்கூட என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் செய்கிறீர்கள்
ஆனால் அது முற்றிலும் தவறு
ஹைதராபாத் ஹைதராபாத்தில் ஜவுளி வியாபாரி ஒருவர் தனது தம்பியின் திருமணத்திற்கு ரூ
மோதல் வெடித்து விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்
``அட இது என்ன
ஆனால் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து முழு விவரம் தெரியாத காரணத்தால் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை
முகாமில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்
அது நீளமாக வந்துகொண்டே இருந்தது
ஆளுநருக்கு வாழ்த்து…
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
ஏன் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்
அதையெ இப்போதும் சொல்கிறேன்
இந்தியாவில் முதல் முறையாக சிறப்பு ரயில்பெட்டிகளும்
பொதுமக்களுக்கு சட்ட அறிவினை ஏற்படுத்துவதற்காக முறையான உள்ளமைப்புடன் கூடிய சட்ட அறிவு செயல்முறை மையம் ஒன்றினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது
மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக இருந்த போதிலும் இந்தியா  வளர்ச்சியின் முன்னுதாரண  மையமாக விளங்குகிறது
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையாக விளங்குபவர் சானியா மிர்ஸா
அடுத்தவாரம் பார்க்கலாம்
தள்ளுபடியை பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆனால் நான் எவரையும் குழப்புவதில்லை
ஆனால் எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன
இதில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
மேலும் 201415 ஆம் ஆண்டு உணவுப் பதனிடுதல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் துவங்கப்பட்டது
இனி வரும் ஆண்டுகளில் நிலைத்த நீடித்த ஊரக தொழில்களையும் ஊரக வேலைவாய்ப்பினையும் உருவாக்கி மேம்படுத்தும் நோக்கமே ஊரக வளர்ச்சியின் முதன்மைச் செயல்பாடாக இருக்கும்
யூனியன் பிரதேசமான டில்லியில் போலீஸ் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது
அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம்
கடல் ஏரிகள் சமவெளி நினைவுச்சின்னங்கள் ஆறுகள் நீரோடைகள் உப்பங்கழிகள் காடுகள் பரந்த பசுமையான வயல்கள் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டதாக கொல்லம் பகுதி உள்ளது
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிகமாகப் பரவி வரும் புற்றுநோயை இந்தியா எதிர்கொள்ளவேண்டியுள்ளது
அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது
பிறகு அந்த சிறுவன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்
உதாரணமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களை இந்தியாவிடம் இருந்து நேபாளம் இறக்குமதி செய்ய முடியாது
டான்ஸ் & வாய்ஸ்
விபத்தில் வைத்தியர் செலுத்தி வந்த காரின் முன்பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளானது
இந்தியாவில் இதெல்லாம் பொதுவாக நிகழ்வதில்லை
ஆனால் பணி நியமனம் தள்ளிக்கொண்டே போகிறது
மேலும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மற்றும் இது சார்ந்த துணை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய துறையாகும்
குடும்பத்தில் வாக்குவாதம் அடிக்கடி உருவாகலாம்
நாணய சுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது
இதுவரை ஏற்பட்டதும் இல்லை
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்
கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ
இந்த மோதலில் ஒரே நாளில் 100 பேர் பலியாகி உள்ளனர்
அனைரும் கடும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்கிறேன்
பாதுகாவலர்களையும் பயங்கரவாதிகள் சுட்டனர்
இதனால் பல வீடுகளின் கூரைகள் பலத்த சேதம் அடைந்தன
ஆனால் ஒமருக்கு அந்த தெளிவு இல்லை
நீங்க படம் பார்க்கும் போது அது தெரியும்
இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் கெடுபிடி காட்டியிருக்கிறார்
இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை பெரும் பிரச்னையாக உள்ளது
அவர் எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் பணியாற்றுகிறார்
பொதுவாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் இதனால் பாதிப்பு அடைவதாக தெரிய வருகிறது
மழை பெய்த காரணத்தினால் நிறுத்தப்பட்டிருக்கிறது
மேலும் வாஷிங்டன் நகரில் உலக வங்கியில் தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்
8999க்கு கிடைக்கும்
தி மு க தலைவர் கருணாநிதியுடன் ரஜினி வைரமுத்து சந்திப்பு
மானம் என்பது ஓர் உணர்வு
டெல்லி கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 45 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இத்திட்டத்தின் கீழ் பட்டம் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ
எல்லாம் சுமுகமாகப் போனது
போய்ச்சேர மாட்டே…
படத்துக்கு தாமி என்று பெயர் வைத்துள்ளனர்
அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர்
தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் சீரான கொள்கைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான உத்திகள் விவசாயிகளிடத்தில் வேளாண்மையை ஒரு நீடித்த இலாபகரமான தொழிலாக தக்க வைத்துள்ளது
வங்கதேசம் (93 புள்ளிகள்)
இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1842ஆக உயர்ந்துள்ளது
இரண்டு மாநிலங்களிலும் தனித்தனியாக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது
புதியதோர் ஆரம்பம்
அனல் காற்று காரணமாக ராஜஸ்தானில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்
இதனால் அவர் மிகவும் வியாகூலம் அடைந்தார்
எனக்கு விருப்பமான இடங்களுக்கெல்லாம் போவேன்
படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது குறிப்பிடத்தக்கது
பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என நான் சொல்லியதே இல்லை
அதன்படி எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார்
அமெரிக்க மருத்துவ கூட்டமைப்பு இதழ் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் வைரஸ் தொற்று இல்லாதவர்கள் முகக் கவசம் அணிவதால் வைரஸ் தொற்றில் இருந்து தப்ப முடியும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது
மறுபடியும் துடி துடித்து கத்தியது
காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று எல்லா கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன
ஒரு வாழைக்கன்றை ரூ
படுகாயமடைந்த நிலையில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர்
அவள் அதைக் கேட்டதாக தெரியவில்லை
வசூலும் மோசமில்லை
இதனால் அவர்களின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்