text
stringlengths
4
1.48k
கோயில் அழிந்த நிலையில் உள்ளது
உலக சிக்கன நாள் விழா
இதன் தாக்கம் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உணரப்படும் என்று எர்டோகன் தெரிவித்தார்
வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட குருநாத் மெய்யப்பன் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தடை விதிக்கப்படுகிறது
மேலும் மாணவியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும்
கோச்சடையான்’ படம் தமிழ் தெலுங்கு இந்தி பஞ்சாபி மராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது
இம்மன்றம் நமது மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு களப்பணிகள் சார்ந்த பல அறிவியல் தொழில்நுட்பதிட்டங்களை நிறைவேற்றி வருகிறது
னக்கு ஏன் இந்த தண்டனைன்னு அழறா
மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் 201112லிருந்து 201415ஆம் ஆண்டு வரையில் 160 அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களிலும் 41 அயல்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளனர்
நாலு லட்சம் சதுர அடி பரப்பு
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்
மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ்
ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை
தமிழ் நாட்டில் பலத்த மழைக் காரணத்தினால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
எனக்கு அந்த உரையாடல் ஆர்வம் தரவில்லை
திருப்பெரும்புதூர் (ஆங்கிலம்sriperumbudur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பேரணி
ஜெயராஜ் பென்னிக்ஸுக்கு
இதை அவர் விளக்க வேண்டும்
இந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகள்
ஒழுங்கு மிக்க கட்சியாக உள்ளது
வயிற்றுப் புற்றுநோய்களில் பெரும்பாலானவை இரைப்பைப் புற்றுநோய்கள் ஆகும் அவை இரைப்பை காளப்புற்றுக்கள் உட்பட பல துணை வகைகளாக பிரிக்கப்படுகின்றன
என்ன விலை தருவீங்க
நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை புதுப்பிக்க குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு
அப்படி இருந்தும் எங்களைச் சிக்கவைக்க அவர்கள் இவ்வளவு வெறித்தனம் காட்டியது ஏன்
நீங்கள் உடற்பருமன் அதிகம் உள்ளவரா
உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது
மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை
குத்தம் குற்றமே
மத்திய அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும் தரமான எளிதில் கிடைக்கக் கூடிய குறைந்த விலையிலான மருத்துவ வசதிகளை ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டவை
வேளாண்மையே நம் நாட்டின் முக்கியத் தொழிலாக உள்ளது
இந்த பைக் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது
அவரை மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்
உயிருடன் இருக்கிறாரா
பெங்களூரு ரூ
மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இல்லை
மது அருந்துவதை கைவிடுக
நாங்கள் உறுதியாக நிற்க வேண்டும்
யோகி ஆதியநாத் உத்தரபிரதேச முதலமைச்சராக பதவியேற்று இன்னும் ஒருவார காலத்தில் ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ளன
அடுத்ததாக இருக்கும் 20 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் 241 பிஎச்பி பவரை வழங்கும்
இந்த 15 லிட்டர் டீசல் இன்ஜின் முதல் முறையாக மராஸ்ஸோ எம்பிவி காரில்தான் அறிமுகம் செய்யப்பட்டது
கணவன் மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்குவாதங்கள் உண்டாகும்
இதில் அந்த குழந்தை படுகாயம் அடைந்தது
இது தேசிய ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக காண்பிக்கப்பட்டுள்ளது
இவர் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
என்பது பற்றித் தெரியாது
இதனால் அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ
'' அவர் குரல் உடைந்து
சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது
ஒரு மாற்றத்துக்காக மட்டுமே
அவருக்கு காவல் துறையில் வேலை கிடைத்தும் அதில் சேராமல் ராணுவத்தில் சேர்ந்தார்
சென்னை வர்தா புயல் சென்னை மற்றும் திருவள்ளூர் கடலூர் மாவட்டங்களை பயங்கர அளவில் தாக்கியது
போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்
இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை
இதில் 150ற்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்குபற்றி பயனடைந்தனர்
முதலீடு செய்யப்பட இயலாத குறியீடுகள் இயல்பில் குறிப்பீட்டுத் திறன் வாய்ந்தவை என்பதோடு ஹெட்ஜ் நிதி தரவுத்தளத்திலிருந்து சராசரி மீடியன் அல்லது எடை சராசரி போன்ற சில அளவீடுகளைப் பயன்படுத்தி சில ஹெட்ஜ் நிதி தரவுத்தளத்தின் செயல்திறனை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டவை
ஒருவேளை அந்த படம் அந்த சந்தர்ப்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்னாவாகும்
தடையில்லா பயணம்
இன்னும் விற்பனை செய்யவில்லை
இந்நிலையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் விலை உயர்ந்துள்ளது
நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்
மருந்துக் கடைகள் மருத்துவமனைகள் வங்கிகள் செயல்படுகின்றன
இந்த நிலையில் சிவன் கோவில் இருந்த இடத்தில்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டது என பாஜக எம் பி வினய் கட்டியார் கொளுத்துப் போட்டார்
சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோகித் சர்மா உள்ளார்
மனிதன் கண்டறிந்த
தற்போது உத்தம வில்லன் பட படபிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுவருகிறது
இது தேசத் துரோகமா அல்லது தேச நலனா
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது
குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் நீதிமன்ற அமைச்சர் நீதிமன்ற அமைச்சின் செயலாளர் சிறைச்சாலை ஆணையாளர் வெலிகட சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட பல தரப்பினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது
கோவிட்19 காலத்தில் மருந்துக்குக் கோரிக்கை வைத்தல்
சிறந்த படம் பரதேசி
என் வீட்டை சுற்றிலும் இருந்த எல்லாம் மாறி விட்டது
மருத்துவ கல்வி இயக்குநரால் நிர்வகிக்கப்படுபவை
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் மற்றும் அட்ரெனோ 630 ஜி பி யூ இதில் பொருத்தப்பட்டுள்ளது
தமிழகம் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய பொருளாதாரம் மனிதவளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
ஆகையால் மரபணு இழக்கப்பட்டுவிடும் ஆனால் இன்னும் நீங்கள் பார்க்கிற பல நிலைகள் உள்ளன அதில் சில அறிகுறிகளை உருவாக்கிய விலங்குகள் இருக்கிறது சில மனித கோளாறுகளை ஒத்திருக்கும் சில தோற்றவழி போன்றவற்றைக் அவர்கள் அடையாளம் காணும் போது மனிதனை மன்னிக்கவும் சுட்டி இனங்கள் அல்லது வேறு எந்த மாதிரியையும் பயன்படுத்தி அமைந்திருக்கும் அந்...
நின்றுவிட்டான்
என்ற கேள்வி உள்ளது
வேலைக்குச் செல்லும் பெண்
பெட்ரோலையும் டீசலையும் வாங்குவதற்காக அரசு செலவு செய்யும் பணமும் கூட இதனால் மிச்சமாகிறது
இயக்கம் என்பது வெப்பநிலையின் செயல்பாடு ஆகும்
பெயர் சூட்டவில்லை
சிகிச்சைபெற்று வந்த கண்ணூர் மாவட்டச் சேர்ந்த இருவரும் பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் குணமடைந்தனர்
இச்சம்பவத்தில் 158 பேர் காயம் அடைந்துள்ளனர்
பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா பிரியோ கார் ஆரம்பத்தில் அப்படி இப்படி விற்பனையில் போக்கு காட்டியது
ஜம்முகாஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ஹஜின் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்
8 லிட்டர் திறன் கொண்ட வி 6 ட்வின் டர்போ எஞ்சின் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது
அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என விரும்புகிறோம்
இந்த முறையும் அது தெளிவாகியுள்ளது
விளாடிமிர் நபாகவ்வின் சர்ச்சைக்குரிய புத்தகமான லோலிடா (1955) அமெரிக்கா முழுதும் பயணிக்குமொரு 12 வயது பெண்ணிற்கும் முதிர் வயதுடைய ஆண் அறிஞருக்கும் இடையிலான சபிக்கப்பட்ட உறவுமுறையைப் பற்றியதாகும்
ஆனால் உண்மையில் கலாச்சாரம் யாரையும் பிரிப்பதில்லை இந்தியாவில் அனைவரையும் அனைத்துத் தரப்பினரையும் கலாச்சாரம் ஒற்றுமைப்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்குவதை குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார்
சந்திரனின் மகன் யாதவன் சந்திரன் சகோதரர் சோமன் ஆகியோரும் திரைப்படத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்
ஒவ்வொரு சொட்டு நீரும் விலைமதிப்பற்றது
மற்ற போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போடுகின்றனர்
தயிரில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உள்ளன
இம்மாநாட்டில் 350 இற்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர் இதில் இந்தியக் கல்வித்துறை எதிர்கொண்டு வரும் சவால்கள் அதற்கேற்ப கல்விமுறையை ஒழுங்குபடுத்துவது மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
அதிமுகவை இணைத்து விட்ட நிலையில் அடுத்து அக்கட்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் அளிக்கவுள்ளது பாஜக என்கிறார்கள்
அவர் வெல்வாரெனயாரும் எதிர்பார்க்கவில்லை
கோயம்புத்தூர் சேவா நிலையத்தின் கீழியங்கும் சிறுமியருக்கான குழந்தைகள் இல்லம் எண்
மாநில அரசு அதிகாரம்