text
stringlengths
4
1.48k
மனித மனத்தின் இயல்பு அப்படி
இயக்குனர் முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிப்பில் தற்போது ஸ்பைடர் படத்தை இயக்கிவருகிறார்
இந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்
ஆனால் அவர் பெரிய ஆட்டக்காரர்
இதை நாங்கள் அமைதியாகவேடிக்கை பார்க்க முடியாது
நான் தவறு செய்தேன் என நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்
நோக்கியாவில் புதிய அப்டேட்டை பெறும் போன்கள் குறித்த ட்வீட் ஒன்றை அந்நிறுவனத்தின் சீஃப் ப்ரோடக்ட் ஆஃபிசர் ஜூஹோ சர்விகாஸ் வெளியிட்டார்
இப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்
முதலில் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை
எனவே வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது
பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பாவின் ஷிகாரிபுரா சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது
அவர் பெருமையாக நினைத்துக்‍ கொண்டார்
அதன் மொத்த பெறுமதி 368 மில்லியன் ரூபாவாகும்
எத்தனையோ உடைமைகளை இழந்திருக்கிறோம்
இது வெளுப்புன்னா அது கறுப்பு
அதில் தைரியமாக இருக்க வேண்டும்
சாதனைகளை பற்றி நாங்கள் நினைப்பதில்லை
விண்ணப்பத்துடன் பதிவு ஏற்றம் மற்றும் ஒப்படைக்க வேண்டிய சான்றிதழ்கள்
இதனால் அவையில் குழப்பம் நிலவியது
கட்டுப்பாட்டு ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் கூடுதலாக 55 வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான விநியோக ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும்
பூந்தியைச் சேர்த்து நன்றாகக் கலந்து லட்டாகப் பிடிக்கவும்
இந்த நிலைமைக்கு மத்திய மாநில அரசின் மெத்தனப்போக்கு தான் காரணம்
காதலைத் தவிர வேறு எல்லாவற்றையும் எனக்குத் தந்தார்
அதிகபட்சமாக இந்த எஞ்சின் 101 பிஎச்பி பவரையும் 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும்
யார் சிக்க வைத்தார்
எனது மகன் இவ்வாறு செய்துள்ளது என்னால் நம்ப இயலவில்லை
அவர் எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு நான் அழைத்துச் செல்வேன்
அவள் என்னுடைய தங்கை
கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அன்னாசிப்பழத்தை வேக வைக்கவும்
தற்போது மருத்துவமனையில் 90 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்
அவங்களும் என்னைக் கூப்பிட்டுக்கிட்டே தான் இருக்காங்க
பின்னே வேற யாரு
(மதிய சாப்பாடு எப்படி செய்வாங்க
இதனால் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வந்தனா்
தொழில்நுட்பம் என்பது ஒவ்வொருவரையும் வளர்ச்சியுடன் இணைக்கும் இணைப்புப் பாலமாகவும் திகழும் என்று பிரதமர் தெரிவித்தார்
பின்னர் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை அவர் பாடினார்
நிரந்தர மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய இயற்கைச் சீற்றங்கள் குறித்த எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து அனுமதிக்கப்பட்ட நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென இந்த அரசு மத்திய அரசை வலியுறுத்துகிறது
25000க்கு விற்றுவிட்டார்
பள்ளி மாணவர் விடுதி அலங்காநல்லுார்
இதனால் அவரது குடும்பம் சென்னையில் வசித்தது
ரங்கநாதன் கூறியது
இத்திட்டத்திற்கு 20172018 ஆம் நிதியாண்டில் ரூ4 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
எமது நிலங்கள் பறிக்கப்பட்டன
ரூ 5999 இல் சலுகைகள் வழங்க உள்ளது
அவர் வெளிநாட்டு பெண் அல்ல
மருந்து தெளிக்க வாங்க
அருண் ஜெட்லிக்கு கடந்த ஜனவரி 13 ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்
இதேப்போன்று ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்ளுங்கள்
இதில் தனக்கு எந்தச் செலவும் இல்லையாம்
அப்படியெனில் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை
அதனால் துரத்திச் சென்று பிடித்தேன்' என்று தெரிவித்தார்
தற்போது 600 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்
என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது
இச்சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
1700 கோடி இழப்பு ஏற்படுகிறது
14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோரை அரசு சாரா அமைப்புகள் மூலம் ஏழு இல்லங்கள் திருவள்ளூர் மதுரை திண்டுக்கல் கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு இல்லத்திலும் 40 நபர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது
இந்தப் பிரச்சினை கைகடந்து சென்று விட்டது
இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி
அது நம்மை அண்டாதபடி விழிப்புடன் இருப்பது அவசியம்
ஸ்வீடன்இந்தியா பங்களிப்பில் ஐரோப்பிய அணுப்பிளவு ஆதார அமைப்புகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்
தாஹேஜ் நகரமானது பாரூச்சுக்கு மட்டும் ஓர் ஆபரணம் போன்றதல்ல அது இப்போது ஒட்டுமொத்த நாட்டிற்குமான ஆபரணமாகும்
பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கான 50 திறன் வளர்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2251 பள்ளிக் கல்வி ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்
காரணம் அதற்கு
இது செலவை வெகுவாகக் குறைப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
இயான் மார்கன்
இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதன் மூலம் நம்நாடு இளைய தலைமுறை நாடாக திகழ்கிறது என்று குறிப்பிட்ட திரு வெங்கய்யா நாயுடு உலக நாடுகளில் இந்தியா விரைவான வளர்ச்சியையும் உரிய இடத்தையும் பெறுவதற்கு இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்...
என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்
4 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு காங்
3 லட்சம் வழங்குவது
இவரின் தந்தை தாரிக் அல் சயீது சுல்தான் தைமூர் பின் பைசலின் மகன் ஆவார்
சரியான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சியினால் இது சாத்தியம்
அந்தக் குழந்தைகள் அங்கே இங்கே ஓடுதுங்க
மோடியுடன் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உடன் சென்றார்
காலையில் கலச பூஜை துவங்கியது
இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை
இது ஒரு பெருமைப்படக்கூடிய விசயம் ஆகும்
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இதுதான்
இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து 51 ரன் முன்னிலையில் இருந்தது
எனினும் அப்பகுதியில் உள்ள மற்றைய வீதிகள் திறக்கப்பட்டுள்ளன
இதில் இரு விஷயங்கள் உள்ளன
புயல் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்கிறது
எந்த இடத்திலும் அரசு அவர்களை உதாசீனப்படுத்தவில்லை
இந்தக் கிராமமே விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்ட கிராமம்தான்
ஒரு பெற்றோர் அல்லது மூத்த குடிமகன் தன்னுடைய வருமானத்திலிருந்தோ அல்லது தன்னுடைய சொத்துக்களிலிருந்து வரும் வருவாயிலிருந்தோ தன்னைப் பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் இருந்தால் தன்னுடைய பிள்ளைகள் அல்லது சட்டபூர்வ வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகையைக் கேட்டுப்பெற இச்சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்ப...
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான கமல் ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன் அக்‌ஷரா ஹாசன் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
அந்த அரசுக்கு டெல்லி போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
அதுகுறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்
10 லட்சம் டிஸ்கவுண்ட் செய்து கொண்டு ரூ
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி பிரான்ஸ் ஆஸ்திரியா பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன
உடலும் மணமும்
வெற்றி கிடைத்ததா
அதில் நாங்கள் ஐந்து பசங்க உள்ளோம்
டெல்லி மிகவும் பாதுகாப்பற்ற நகரம் என்று 84 சதவீதம் பெண்கள் கூறினர்
எவ்­வ­ளவு வேலை இருக்கு
இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை
அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு தேவையான வளத்தை இயற்கை கொடுத்துள்ளது
அன்பழகன் அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்தார்