text stringlengths 4 1.48k |
|---|
மார்ச் 13 – பொருளாதாரம் |
மும்பையில் நடத்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியும் புனேயில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது |
ஒவ்வோர் காலை உதயமும் ஒரு புது வருகைதான் |
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையில் பல்வேறு விஞ்ஞானிகள் பதவிக்கு திறமை மற்றும் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதை இது உறுதி செய்யும் |
பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தேவையான 146 வகையான நிலைப்படிவங்களும் பதிவேடுகளும் இங்கு அச்சிடப்படுகின்றன |
இருப்பினும் இதுவரை பிரதமரிடமிருந்து இதுதொடர்பாக பதில் ஏதும் இல்லை |
அவரது பேட்டி இதோ |
இதையடுத்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் |
இது பழிவாங்கும் காழ்ப்புணர்ச்சி அரசியல் |
தயவுசெய்து செயல்படுங்கள்’ என தெரிவித்துள்ளார் |
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜேசெலமேஸ்வர் தலைமை நீதிபதிக்கான தன் கடிதத்தில் நீதித்துறையில் அரசுத் தலையீடு குறித்து கவலை வெளியிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கோரியிருந்தார் இந்தக் கடிதம் குறித்து அனைத்து இந்திய வழக்கறிஞர்கள் சங்கமும் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளன |
இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் |
அவர்கள் செம்மஞ்சள்நிறப்பட்டாடை அணிந்திருந்தார்கள் |
கொழும்பு அபயராம விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார் |
தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் |
நான் எப்போதும் உரியமுறையிலேயே சினம் கொள்கிறேன் |
இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை |
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன |
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது |
தொழிலும் நன்றாக நடக்கவில்லை |
இந்த நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள உபராஷ்டிரபதி நிவாசில் நடைபெற்றது |
மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன |
மேலும் ஏராளமான கட்டளைகள் போட்டனர் |
அவனது காதல் ஜெயித்ததா |
ருசியான உணவுத் திருவிழா |
உங்களுக்கு நானே அப்பன் என்றார் |
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 153 போதுமான காரணங்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதினால் எந்தத் தேர்தலையும் முடிப்பதற்கான கால அவகாசத்தை ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையில் சட்டத்தின் 30 அல்லது பிரிவு 39இன் துணைப்பிரிவு (1) இன்படி திருத்தம் செய்து நீட்டிக்கலாம் எனக் கூறுகிறது |
துதான் உலகம் |
அதிகாலையில் விபத்துமஹாராஷ்டிராவில் இருந்து டிரக் ஒன்று 70 வெளிமாநில தொழிலாளர்களுடன் உ பி நோக்கி சென்று கொண்டிருந்தது |
இவர்களுக்கான கட்டணத்தை அரசே பள்ளிகளுக்குச் செலுத்தும் |
தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போது தற்போதைய சூழலில் கூட்டு முயற்சி அனைத்து கோவிட்19 தொடர்பான தயாரிப்புகள் / சேவைகள் / தீர்வுகள் தொடர்பான இந்தியாவின் அணிதிரட்டல் முயற்சிகளுக்கு மிகவும் தேவையான ஊக்குவிப்பை வழங்கும் என்றும் தொடக்க நிறுவனச் சூழல் அமைப்பிற்கு பங்களிக்க ஒரு சிறந்த தளத்தை வழங்கும் என்றும் அவர் கூற... |
செய்முறை வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும் |
இளைன்ஜர்களிடம் நம்பிக்கையை காணவில்லை |
பொது மக்கள் ஒன்று கூடுவதை இயன்றளவில் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் |
பின்னர் கட்டிப்பிடித்து நண்பர்கள் ஆகினர் |
பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கும் இச்சிறப்புத் திட்டம் 20122013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது |
பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்பு கடைசி நேரத்தில் கட்சி தாவிய சித்து அமைச்சரானார் |
ஏனெனில் இது ராஜீவ் பெரோஸ்கான் அரசு கிடையாது |
யார் எவரென்று எதுவும் பொருட்டில்லை |
பள்ளி மாணவன் |
18 பேர் பலி |
அது ஆணாக இருந்தலும் சரி பெண்ணாக இருந்தலும் சரி |
சருமமும் மென்மையாகும் |
4 வெளிநாட்டு வீரர்கள் டேவிட் வார்னர்(கேப்டன்) கேன் வில்லியம்சன் முகமது நபி ரஷீத் கான் |
வங்கதேச அணி தமிம் இக்பால் செளம்ய சர்க்கார் சபீர் ரஹ்மான் முஷ்பிகுர் ரஹிம் ஷகிப் அல்ஹசன் மகமதுல்லா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது |
கதறும் கர்ப்பிணி |
இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது |
இக்குழு சட்ட பிரச்சினையை தவிர்த்து மற்ற அனைத்து இனங்களையும் ஆராய்ந்து கூடுமானவரையில் 6 மாதத்திற்குள் அறிக்கையை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது |
500 கட்டணம் வசூலிக்கப்பட்டது |
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 10 மாணவ மாணவியர் (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளிலிருந்து மூன்று மாணவர்கள் மூன்று மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் வகுப்புகளிலிருந்து இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள்) தங்கள் விருப்பப்படி... |
எப்படி என்று பார்ப்போமா |
எனவே இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ ஸ்கோடா ரேபிட் டொயோட்டா யாரிஸ் மற்றும் மாருதி சுசுகி சியாஸ் உள்ளிட்ட கார்களுக்கும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது |
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம் |
அவருக்கு பின்காவலே தேவையில்லை |
தசமுகனுக்கு ஒன்றும் புரியவில்லை |
பொது நீச்சல் குளம் |
நீங்கள் சைவப்பிரியரா |
அப்படித் தித்தித்தது அது |
அது எதற்காக என்று மக்களாகிய உங்களுக்கே தெரியும் |
களத்தில் எவருமே இல்லை… என்றான் |
வரலாற்றில் மிகப் பெரிய மட்டையாளர் என்று கருதப்படுபவரான டான் பிராட்மேன் மாகார்ட்னியின் மட்டையாடும் திறன் தனது துடுப்பாட்ட வாழ்க்கையில் உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார் |
நான் கீப்பிங் நின்றுகொண்டிருந்தேன் |
ஆனால் இதனால் பணவீக்கம் தான் உருவானது |
கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 34 கிமீ தொலைவிலும் திருவனந்தபுர வானூர்திநிலையத்திலிருந்து 50 கிமீ தொலைவிலும் இந்தச் சிற்றூர் அமைந்துள்ளது |
ஆனா இதுக்கு மட்டும் நீ எதுவுமே சொல்லல்லியேடி |
இது நமது சாபக்கேடு |
கோலிவுட்டின் ராசாத்தி |
லண்டன் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் குத்திக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் 25 வயதான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி ஜாக் மெரிட் என தெரியவந்துள்ளது |
பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் |
மேலும் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது |
படத்தில் ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன |
அவள் அதை அஞ்சுகிறாள் என நான் அறிவேன் |
வீட்டு உள்அலங்காரத்தில் முக்கியமான அம்சமாகச் சுவர் அலங்காரத்தைச் சொல்லலாம் |
இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை (நாக்டூரியா) உள்ள இளம்வயதினர்களுக்கு டெஸ்மோப்பிரஸ்ஸின் சில நன்மை அளிக்கிறது |
இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கின்றோம் |
20152016ஆம் ஆண்டில் ரூ32076160 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது |
இவர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழ்கின்றனர் |
அவர்களும் அந்த வேலைக்கு செல்லவில்லை |
இந்தச் சிவப்பு நிற திண்மம் வலைக் கட்டமைப்பை ஏற்கிறது நைட்ரேட்டு ஈந்தணைவிகளால் பிணைக்கப்பட்ட nhg4 நான்முகங்களால் இவ்வலைக் கட்டமைப்பு ஆக்கப்பட்டுள்ளது |
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களை விட்டு பிரிந்து தன்னுடைய இரண்டாவது கணவனுடன் வசித்து வருகிறார் |
ஜெகன்மோகன் ரெட்டி ராஜினாமா புது கட்சி தொடங்குகிறார் |
இதற்குத்தான் டிரம்ப் இங்கு வருகிறார் |
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர் |
நிதிக் குறியீடுகள் முதன்மை உபரி(+)/பற்றாக்குறை () வட்டி செலுத்துதல் மொத்த வருவாய் வரவுகளில் செலுத்தப்பட்ட வட்டித் தொகை வருவாய் உபரி(+)/பற்றாக்குறை () மொத்த வருவாய் வரவுகளில் வருவாய் உபரி (+)| பற்றாக்குறை () நிதி உபரி (+)| பற்றாக்குறை()யில் வருவாய் உபரி(+)| பற்றாக்குறை () நிதி உபரி (+)/பற்றாக்குறை() மாநில மொத்த உற்பத்தி... |
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது |
அதைத்தான் சொல்லி இருக்கிறோம் |
இதே போன்று அரசு துறைகள் அரசு சார்பு நிறுவனங்கள் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ' ஏ ' ' பி ' ' சி ' மற்றும் ' டி ' பிரிவுகளில் அனைத்து பணியிடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்டுள்ளது |
இது கண்டத்திற்கு கண்டம் மாறுபடும் |
குழந்தைகள் மீதான ஆயுத மோதலின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள சபையால் நியமிக்கப்பட்ட கிரேனா மச்செல் ஆய்வுக் குழுவின் முக்கிய நபர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார் |
கோயிலைப் போலல்லாமல் பள்ளி மேற்கத்திய பாணியில் கட்டப்பட்டது |
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன |
ஆனால் இதுவரை சங்கத்துக்கு விளக்க கடிதம் எதுவும் அனுப்பவில்லை |
இது குறித்த காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது |
ஆனால் அது தேல்வியில் முடிந்தது |
இதுதொடர்பாக பல்லடம் நகராட்சியில் புகார் அளித்தார் |
மனம் போன போக்கில் பேசலாமா |
வேறொரு ஆபத்தும் துரத்திற்று |
இதைவிட முக்கியமான காரணம் ஒண்ணும் இருக்கு |
நியூயார்க் சிலிக்கான் வேலியைக் கலக்கிய கையோடு நியூயார்க் பறந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூயார்க் திரும்பி அங்கு அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார் |
அவன் தனக்குள் சிரிக்கிறான் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.