text
stringlengths
4
1.48k
20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்
வாஜ்பாய் உடலுக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் வங்கதேச அமைச்சர் அபுல் ஹாசன் மகமூத் அலி இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் சேதுபதி ரூ 25 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்
எப்படி சிகிச்சை முறை
நாம் அதில் ஆடிக் களிக்கிறோம்
குறித்துக்கொள்
பயணிகள் தாங்களே போர்வைகள் கொண்டு வர வேண்டும்
ங்கையா நாயுடு நிராகரித்துள்ளார்
1994 பிரிவு 198ன்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மாநில நிதிக் குழு ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன
ரெய்னா களமிறங்கினார்
எனினும் முதல் கட்ட ஊரடங்கு விலக்கின் போது பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வது அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் அதற்கு முந்தைய முழு ஊரடங்கு காலத்தின் போது முகக்கவசத்தை பயன்படுத்துவது 20 விநாடிகளுக்கும் மேலாக நாள் தோறும் பலமுறை  கைகளைக் கழுவுவது ஆறடி தூர இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவை குறித்து மக்கள் மிகுந்த கவனத்து...
பின்னர் இரண்டு தரப்பிற்கும் இடையே கைகலப்பு எற்பட்டது
அரசு விசாரிக்கும்
இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன
மேலும் படிக்க லெய்க்கா கேமராக்களுடன் மிரட்ட வரும் ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள்
வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா
சுகாதாரச் சுற்றுலா மற்றும்
என்னது எபோலோ இந்தியாவிற்குள் வந்து விட்டதா
நான் ஒரு சாதாரண பெண்ணா
இவ்விழாவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமானஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
தென்கிழக்கு ஆசியாவில் சூப்பர் மலேரியா நோய் அதிவிரைவாக பரவி வருவது உலகளாவிய அச்சுறுத்தலாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்
பஸ்ஸில் போனால்
டாஸ்மாக் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு
ஃபிக்ஸட் டெபாசிட்டை குறிப்பிட்ட காலத்துக்கு முன் முறித்துக் கொண்டால் எஃப்டியின் மீதான வட்டி விகிதம் டெபாசிட் செய்யப்பட்ட காலத்தின் போது இருந்த விகிதத்தில் டெபாசிட் தொகை வங்கியின் வசம் இருந்த காலம் வரை கணக்கிடப்பட்டு வழங்கப்படும்
அவன் பிடி இறுகிக் கொண்டே இருந்தது
’மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கி வருகிறார்
ஏனைய மக்களை போல் உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் எம்பி கேள்வி எழுப்புவார்
சாவன் மியூசிக் நிறுவனத்தினை உருவாக்கிய ரிஷி மல்ஹோத்ரா பரம்தீப் சிங் மற்றும் வினோத் பாட் ஆகியோர் தங்கள் தலைமைப் பணிகளை எப்போதும் போலவே தொடர்ந்து வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்
என்னுடன் போட்டியிட இங்கு யாரும் இல்லையா
அவருடைய வேலையே இதுதான்
வாழ்க்கையில் முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்தேன்
மனித மிருகங்களா
ஏதேதோ நடக்கிறது
இந்நிறுவன வரலாற்றில் முதல் முறையாக 201516ஆம் ஆண்டில் அரசுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ 16650 இலட்சம் வழங்கி உள்ளது
குறித்த சட்டமூலங்களுக்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்
பின்பு கடாயில் எண்ணையை ஊற்றி பட்டைகிராம்பை போட்டு தாளிக்கவும்
அனைத்து கோயில்களும் தற்போது மூடப்பட்டு உள்ளன
மாநில அரசானது எஸ்டிஆர்ப் நிதியிலிருந்து 12 லட்சம் விவசாயிகளுக்கு 376 கோடி ருபாயை டிபிடி நேரடி பலன் பரிமாற்றம்) முறையில் விநியோகித்துள்ளது
அவரது பயணத்தை ஆராய்ந்த அரசாங்க அதிகாரிகள் 2015 ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி டெல்லியில் 1892 முறை (மே 2019 வரை) குண்டு துளைக்காத வாகனத்தில் பயணம் செய்யவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார்
மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
அஜித் பவாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட்டது
இத்திட்டத்தினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 201516 ஆம் கல்வியாண்டில் மேலும் 7
இவர் ஒரு குறும்படம் மற்றும் ஒரு படத்திலும் நடித்துள்ளார்
தற்போது படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
மற்றொரு மாடல் 91 பிஎச்பி ஆற்றலையும் 209 என்எம் டார்க்கையும் அளிக்கும்
இதனால் பள்ளி கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன
செய்முறை வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் பெருங்காயத்தூள் வேர்க்கடலை முந்திரித் துண்டுகள் சேர்த்து இறுதியாக எள்ளைப் போட்டு வறுத்து உப்பு சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியான துவையலாக ரெடி செய்யவும் (நைஸாக அரைக்கக் கூடாது)
இவற்றையெல்லாம் நாங்கள் பெரிதுப்படுத்தப்போவதில்லை
ஊரகப் பகுதிகளில் தொழில் வரி வசூலிக்கும் அதிகாரம் கிராம ஊராட்சிகளிடம் உள்ளது
கர்நாடகா மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ ஏ எஸ் அதிகாரி மர்ம மரணம்
உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்
இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் மக்களுக்கு என்ன நன்மை இதனால் பயன் அடையப்போவது யார்
இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் இது கிடைக்கின்றது
புலி படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது
அவர்கள் இங்கே வரலாமா
அப்படியா ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன்
அவனுக்கு பாரமா இருக்க விரும்பலை
அரசு கேட்கிறது
அட அது உண்மை இல்லை கெஸ் பண்ணி சொன்னது
பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இத்திட்டமானது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
தனது தந்தையைப் போலவே வியாபாரத்திலும் வர்த்தகத்திலும் ஆர்வம் கொண்ட அலோக் சங்வி பிவி பவர்டெர் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத் துவங்கினார் இந்நிறுவனம் ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா பகுதிகளில் சோலார் பேணல்களை அமைக்கும் வர்த்தகத்தைச் செய்து வருகிறது
அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்
என்று முடித்தான்
இந்தியாவின் 69வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் நமது சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ள ஆசியான் தலைவர்களை வரவேற்க 125 கோடி இந்தியர்களும் ஆவலுடன் உள்ளனர்
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள்
அமைதியான முறையில் பேரணி சென்றவர்களைத் தடுத்து தடியடி நடத்தியுள்ளது ஏன்
வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ சி சண்முகமும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்
25 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டது
இது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது
காயம் அடைந்த அனைவரும் மும்பையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்
ஆனால் அதை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார்
என்னால் மறக்க முடியாதவை
சரியாகச் சொல்கிறீர்கள்
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இவ்வாரியத்தின் தலைவராக உள்ளார்
நான் செய்வதை ரசித்து செய்கிறேன்
ஒரு பொழுதும்
ஸ்க்ராம்ப்ளர் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த கரிஷ்மா பைக்கில் 90/9019 அளவில் டிம்சுன் டயர் முன்புறத்திலும் 120/9017 அளவில் ரல்கோ டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன
கறிவேப்பிலை – 3 கொத்து
மாற்று இடம் வேண்டும்
அவரின் இந்த உதவியை ரசிகர்கள் பலரும் மனமாற பாராட்டி இருக்கின்றனர்
மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
ஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி
இப்படித்தான் நான் இருக்கேன்
மீதி எல்லாம் கடலுக்கு போகிறது
புதிய பரிமாணங்கள்
தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்
மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி
04428444940 சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலவைர்
அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை
அதே சமயம் நாள் ஒன்றுக்கு ரூ
அதைவிட தொடர் கண்காணிப்பு தேவை
அந்த ஆசிர்வாதம் ஹாஸ்பிடல் எங்கே இருக்கு