text stringlengths 4 1.48k |
|---|
மாருதி சுஸுகி நிறுவன கார்களின் உற்பத்தி உயர்ந்துள்ளது |
இறந்தவர்களில் ஒரு சிறுவன் மற்றும் 3 போலீஸார் அடக்கம் |
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் |
குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது |
பள்ளி சென்றேன் தனபால் வாத்தியார் |
அவளுக்கு ஒன்றுமே சாப்பிடப் பிடிக்கவில்லை |
நீங்கள் வாழவேண்டியவர்கள் |
ஒரு பெட்டியைத் திறந்தான் |
நாங்கள் எல்லோரும் மனிதர்கள் |
பாஜக விசுவாசி |
ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினர் |
இதற்கு அடுத்த 5 இடங்களில் முறையே மஹிந்திரா மராஸ்ஸோ ஹோண்டா பிஆர்வி டட்சன் கோ+ டாடா ஹெக்ஸா மற்றும் ரெனால்ட் லாட்ஜி மாடல் கார்கள் உள்ளன |
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா கூறுகையில் ஒன்று அல்லது அதற்கு மேல் அதிக பங்குகளை வெளியிடுவதன் மூலம் 1500 கோடி வரை அதிகரிக்கவுள்ளது |
மதுபானம் கடத்திய 5 பேர் கைது |
ஆனால் தலைவா’ படம் அப்படி இல்லை |
ஒலியை தவம்செய்யுங்கள் |
போன மாதம் வந்திருக்கலாமே |
இந்தியக் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துள்ளார் |
125 கண்காணிப்பு கேமிராக்கள் 12 எல் சி டி தொலைக்காட்சிகள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்தன |
ஆனால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது |
ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் செப்டம்பர் 28 அன்று வெளியாகியிருக்கும் படம் |
பின்னர் குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்காக விசாலமான மற்றும் நவீன கட்டடம் கட்டுவதற்கு எனது அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டடமானது 24052015 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது |
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பயணம் |
ம்மாவும் பிள்ளையும் |
அவர்களைப் பற்றி நான் கவலை அடையவில்லை |
தன் 17வது வயதில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் |
இந்திய நேரப்படி பிற்பகல் 230 மணிக்கு ஆரம்பமாகின்றது |
16°செல்சியசு வெப்பநிலைக்குக் கீழ் எதிரயகாந்தப்பொருளாக உள்ளது |
இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடிய பழங்களும் காய்கறிகளும் ஏராளம் |
இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வலம் வந்திருந்தார் வரலக்ஷ்மி சரத்குமார் |
இதில் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றனா் |
எங்கே பயணம் போனாலும் கூடவே எடுத்து கொண்டுப் போகிறேன் |
2011ல் இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது |
உதாரணத்திற்கு பல சம்பவங்களை சொல்ல முடியும் |
போக்குவரத்து ஊழியா்களுக்கு இலவச மருத்துவ முகாம் |
இந்தியா சினிமாவில் இது பயோபிக் காலம் |
இந்தியா பார்த்த சிறந்த கேப்டன் தோனி எனவும் புகழ்ந்துள்ளார் |
இதுவரை அவர் நடித்த படம் எதையும் நான் பார்த்ததில்லை |
இந்த சிறப்பு முகாமில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் இரண்டு வயதுக்குட்பட்ட தடுப்பூசி பெறாத மற்றும் விடுபட்ட குழந்தைகள் கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் |
இதுவரை 36 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முகமது ஆமீர் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் |
இன்னும் அந்த வலியில் இருந்து மீளவே இல்லை நான் |
இதற்கு கீழ்காணப்படும் படிமுறைகளை பின்பற்றுக |
போத்தம் இலங்கைக்கு புதியவரல்ல |
என்று பலரும் நினைத்து வருகின்றனர் |
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கிவிட்டதாம் |
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது |
இதனால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை |
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு இந்தியா மற்றும் பல்கேரியா இடையேயான சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை வலுபடுத்தும் வகையில் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது |
இதைத்தொடா்ந்து அவா் அளித்த பேட்டி |
அவற்றில் எல்லாம் அறிவியலின் பரிணாமமும் கலந்தே இருக்கிறது |
ista அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் என்பதால் சர்வ தேச தரத்திற்கு விதை மாதிரிகளை உறுதிசெய்யும் பொருட்டு ஏற்றுமதிக்கு தகுதியான ஆரஞ்சு நிற விதைக் குவியல் சான்றிதழ்கள் மற்றும் நீல நிற விதை மாதிரி சான்றிதழ்கள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் தகுதி பெற்றுள்ளது |
இந்த காரின் 15 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது |
அங்கிருந்து பல மாகாணங்களுக்கு பயணம் செய்தேன் |
ரியல் எஸ்டேட் துறை இயங்கி வந்த பின்னணியைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் ரெராவுக்கு முந்தைய காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை 2016 வரை பெரிதும் ஒழுங்குப்படுத்தப்படாமல் இருந்தது என்றும் இது பல்வேறு நியாயமற்ற செயல்களிலும் முரண்பாடுகளிலும் முடிந்ததால் வீடு வாங்குபவர்களை மிகவும் பாதித்ததென்றும் கூறினார் |
ஆனால் தோல்விக்கு இதை காரணமாக சொல்லக்கூடாது |
மேலும் பொதுமக்கள் மற்றும் அரிமா சங்கத்தின் மூலம் ரூ |
அப்படி என்னதான் பேசிக்கொள்கிறார்கள் இருவரும் என்று |
வருவதற்கான அறிகுறியும் இல்லை |
அஞ்சல் மற்றும் தொகுதி மொஹியுதீன் நகர் |
ஒவ்வொருவரும் நிறைவான மனநிலையுடன் வாழ்தல் வேண்டும் |
காப்பீட்டுக் கட்டணக் குறைப்பு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட நிதி ஆவணங்கள் வழங்கும் அனைத்து அமைப்புகளுக்குமான வாடிக்கையாளர் அறிவோம் படிவத்தைக் கட்டாயமாக்குதல் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் போன்றவற்றில் தானகவே சர்வதேச பரிவர்த்தனை வசதி ஏற்படுவதை தவிர்த்தல் |
தொற்று நோய்கள் பல்வேறு வடிவங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடும் |
ஆனால் அந்தச் சண்டை கூரையை முட்டவில்லை |
இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர் |
அவரது தந்தை ஒரு பள்ளிக்கூடஆசிரியராக இருந்தார் |
மேலும் இவை தேவைப்படும்போது மாண்புமிகு முதலமைச்சர் அமைச்சர் பெருமக்கள் துறைச்செயலாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கும் வழங்கப்படுகின்றன |
என்ன சிறப்பு |
மிளகாய்தூள் – 1 மேசைக்கரண்டி |
கேரளாவில் இதனை நாம் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறோம் |
குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும் |
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன் |
மெழுகுவர்த்தி ஊர்வலம் |
அதில் அவா் கூறியிருந்ததாவது |
ஊராளி கவுண்டர் (திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் ஈரோடு திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் புதுக்கோட்டை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்) |
மொத்த மரணம் |
கண்டிப்பாக இதில் எந்த ஒரு ரகசியமும் இல்லை |
அப்பொழுது அழுகை முந்திக்கொண்டு வந்தது |
தலைமைச் செயல் அலுவலர்களின் சிறப்பானதொரு கூட்டத்தில் சமீபத்தில்தான் கலந்து கொண்டோம் |
ர் தெரிவித்துள்ளார் |
அனைவரும் குஷியாக ஆடிக் களிக்கின்றனர் |
மகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் மாற்றம் காரணமாக சிவசேனா காங்கிரஸ் என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன |
இதில் கேரளாவில் பாஜகவை எப்படியேனும் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது |
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 297 ரன்களை குவித்தது |
மத்திய அரசு அதிகாரம் |
நாகாலாந்திற்கு மாநில அந்தஸ்து கிடைத்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு |
விருதுகளைத் தேர்வு செய்ய ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது |
பிறகு மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் |
இருந்தும் மக்கள் அவற்றை நம்புகின்றனர் |
உடனடியாக இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால் பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் |
இது தொடர்பாக தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் |
இதை வழங்க நடவடிக்கை தேவை' என்றனர் |
இந்தப் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது |
இதில் பலத்த காயமடைந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது |
போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு என பேட்டி அளித்தார் |
வளர்ச்சி நிலை படிப்படியாக உயரும் |
பலவகையான சிஓபிடி உள்ளதா என்று சரியாக தெரியவில்லை |
எங்கப்பா போயிருந்தாய் |
அரசியல் ஆரம்பம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.