text
stringlengths
4
1.48k
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
இளைஞர்களுக்கு சுயக்கட்டுப்பாடும் சமூகக் கட்டுப்பாடும் அவசியம்
இவரது பேச்சு அனல் பறக்கும் விதத்தில் இருந்தது
இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன
இதன்படி தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 உறுப்பினர்கள் இடம்பெறுவர்
இத்திட்டமானது மின்மயமாக்கலில் மாணவர்களையும் இணைத்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பளிக்கும் ஒரு சாளரமாகத் திகழ்கிறது
இதற்காக சிகிச்சை பெற்று வருகின்றேன்
இது கூட வஞ்சத்தின் ஒரு வடிவம்தான்
இது சுய பரிசோதனை
இதையடுத்து தி மு க உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்
இந்த மாவட்டம் குர்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது
சீனியர் வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் திணறியது
புனே திரைப்பட கல்லூரி தலைவராக அனுபம் கெர் நியமனம்
370வது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளதால் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் அக்கட்சியின் ராஜ்யசபா தலைமை கொறடாவுமான புவனேஸ்வர் கலிதா தனது எம் பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்
மாநில அவசரகால செயலாக்க மையத்தின் அடிப்படையிலேயே மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட அவசரகால செயலாக்க மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
இந்த திட்டம் குறித்த முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையே உள்ள இருதரப்பு உறவு பற்றி பிரதமர் எடுத்து கூறினார்
மாநில அளவில் திட்டத்தினை செயல்படுத்துதல்
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வரிசையில் அட்டானிக் ஜெனரலுக்கு அடுத்தபடியாக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு துஷார் மேத்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்
அதை மூடிமறைப்பதற்கு எதுவுமில்லை
அதனைச் செய்திருக்கின்றார்
ஆனால் அதனால் பயனில்லை
ஆனால் இந்த மனு மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
தொழிலாளர்களின் கையிலும் கையுறை இல்லை
நானும் செத்துப் போறேன்' என்று தலையிலடித்து அழுகிறார் அந்தப் பெண்
ஆனால் அதை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை
பூ வாசம் வீசும்
ஐபோன் xs மேக்ஸ்ஸில் எடுக்கப்பட்ட புகைப்படம்
விபத்துக்கான காரணம் அதி வேகமாக வாகனத்தைச் செலுத்தியமையே என்று தெரிய வருகின்றது
ரியாக்சன் என்ன
தொடர்ந்து முயன்று வெற்றிகாணும்
ஆனால் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான்
பிம்லா செளத்ரி பட்டோடி விதான் சபா தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதியாக ஹரியானா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்
வதந்திகளுக்கு ஏமாறாதீர்கள்
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சதீஷை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்
அவரும் வாழ்வேண்டும்
100க்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன
ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும் அதே 250 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் வரும்
அந்தக் குழுவில் உள்ள திருமணமாகாத பெண்கள் கூட அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைச் சரிபார்ப்பதற்கான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்
1 சட்டப் பணிகள் ஆணைக் குழு (1994ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 1987 சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு இலவசமாகவும் சட்டம் சார்ந்த சேவைப் பணிகளை வழங்கவும் பொருளாதார அல்லது ஏனைய இயலாமைகள் காரணமாக எந்த ஒரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கும் தகராற...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டம் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) வேலை அட்டை
201819 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடர ரூ 75804 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
சர்வதேச பயிற்சி
தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர்
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது
திரும்பலாமென்று சொல்ல வருகிறாயா
ஒன்று தேவை
ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 245 kwh லித்தியம் இயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது
அதில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது
படிவம் 1 (விதி 17(1)ன் படி)
அதுவே எங்களது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்
அவர்தான் பாப்பய்
இதையடுத்து இந்த வழக்கு டில்லியில் உள்ள 'போக்சோ' நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது
வருமான வரித்துறை போபாலில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது
ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை
காலா படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது
இது குறித்தும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்
தொழிலாளர்கள் கோரிக்கை
இந்த விவகாரத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்
இந்தநிலையில் தற்போது அவர் காவல்துறையில் சிக்கியுள்ளார்
வாருங்கள் பார்ப்போம்…
இந்த கலவரத்தால் 34 பேர் பலியாகிவிட்டனர்
என ஒரு தடவை பிளிறியது
இது ஆதாரமில்லாத செய்தி
அதன் மதிப்பு சுமார் 5 லட்சமாகும்
கட்டுப்பாட்டு அறை குலசேகரம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது
அதுபோல்தான் வாழ்க்கையும்
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
என்று கேள்வி எழுப்பப் பட்டிருந்தது அக்கட்டுரையில்
சிறப்பான மற்றும் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை அளிக்கவும் அனைத்து விதமான புற்றுநோய்களுக்கும் குறிப்பாக வாய் புற்றுநோய் கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் கீழ்க்கண்ட ஆறு நிலையங்களை அரசு கண்டறிந்துள்ளது
அவன் அதிகமாக காதலிப்பவன்
ஆனால் என்னால் அப்படியிருக்க முடியவில்லை – ஜெயலலிதா
பாஜக ஆதரவு தளத்தின் முதுகெலும்பாக உள்ள வணிகர்கள் மற்றும் வர்த்தக சமூகங்களிடையே அதிருப்திகள் தெரிகின்றன
கடைசி போட்டிக்கு இதுதான் இந்தியன் டீம் காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் | india’s predicted xi for 5th odi hosts set to tinker with bowling attack
மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்
ரசிகர்கள் என் மீது வைத்த பாசத்தில் குமுறுகின்றனர்
2 கோடிக்கான காசோலையை அளித்துள்ளார்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார் விஜய் சேதுபதி சிம்ரன் நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர்
இதன் பயனாக அதன் காகித உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 245 இலட்சம் டன்னிலிருந்து 4 இலட்சம் டன்னாக உயரும்
உடனடியாக இரண்டு பேரும் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்
மடிக்கணினிகள் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை விலையில்லா பாடப் புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் நான்கு சீருடைத் தொகுப்புகள் காலணிகள் புத்தகப் பைகள் பேருந்து பயணச் சலுகை அட்டைகள் மிதி வண்டிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை 20112012 ஆம் ஆண்டிலிருந்து 20142015 ஆம் ஆண்டு வரை மொத...
அதிர்ஷ்ட நிறங்கள் பிங்க் அடர் சிவப்பு ஸ்கைஆரஞ்ச்
இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது
அதுவே சில வாய்ப்புகளை எங்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது
சுதந்திர நடமாட்டம்
ரசிகர்கள் ஆர்வம்
ஆமா என்னங்க
மேலும் எதாவது வரி விலக்குகள் (80g)
' நாம் வாங்குகின்ற
அவர் கூறியதாவது ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ
குழந்தை மனசு
நான் இந்தியாவை சேர்ந்தவன்
கடமை அது கடமை
அதற்குள்ளாக வீதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
31 லட்சம் கோடியாகும்
வேலையின்மை உயர்வு
8 விழுக்காடு வட்டி விகிதத்திலும் மற்றும் பெண் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டி விகிதத்திலும் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
அது தவறான செய்தி என்று கூறினார்
போலீஸ் ஜீப் உள்பட பல வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது
ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனா்