text
stringlengths
4
1.48k
எங்களின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்
அதுலேருந்து அவ மாறிட்டா
மேற்படி விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
மதுரை மடத்தனம்
அவர்களும் விரைவில் மீட்கப்படுவர்
சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்
எனவே நான் அப்படி நினைக்கவில்லை
பாதை தேடுகிறேன்
ஆனால் அந்த கோணத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
பிரவர ஊரக கல்வி சங்கத்தின் பெயரை `லோக்நேட்டே டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் பிரவர ஊரக கல்விச் சங்கம்' என பிரதமர் மாற்றினார்
இவ்வழியில் பல மில்லியன் கிலோகிராம் சோடியம் டைகுரோமேட்டு ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க 1989 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டது
அந்த இடத்தில்
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை
என்பது கூட இன்னும் முடிவாகவில்லை
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் உயர் கல்விக்கு வழி வகை செய்து கண்ணியத்துடன் பெண் குழந்தைகளை வளர்க்க பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கிறது
இது இதயம் மற்றும் தமனிகளை பாதுகாக்கிறது
இக்கட்டுரையில் கோணங்களைக் குறிக்க கிரேக்க எழுத்துக்களான ஆல்ஃபா (α) பீட்டா (β) காமா (γ) மற்றும் தீட்டா (θ) பயன்படுத்தப்பட்டுள்ளன
20 கோடிக்கும் மொத்தமாக ரூ
இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
இதுபோன்ற பாகுபாட்டின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை
தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த எண்ணிக்கை வெகு விரைவாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது
எனவே இதுவும் ஒரு வன்கொடுமைதான்
இந்திய அரசாங்கத்தின் [ மேலும் படிக்க ]
இது ஒரு முக்கியமான பிரச்சினை
யெஸ் வங்கியை நிர்வகிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்கனர் பிரசாந்த் குமாரை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது
நான் அப்படி எதைப் பற்றியும் மிக உறுதியான கருத்துக் கொண்டவன் அல்ல
என்பதுதான் நிதர்சனமாக இருக்கின்றது
நல்லதை மட்டுமே ஏற்போம் என்றாரவர்
பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
அடுத்து அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்
இதுபோன்ற வதந்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்
இத்திட்டங்களின் கீழ் 20162017 ஆம் ஆண்டில் 24992 பயனாளிகளுக்கு ரூ
இந்த வழக்கு விசாரணை மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
அதுதான் என் மிகப்பெரிய பலம்
இந்தக் கலந்துரையாடல் சுமூகமான முறையிலேயே நடத்தப்பட்டது
ரியல் மேட்ரிட் மற்றும் அட்லெடிகோ மேட்ரிட் நடுவேயான போட்டி ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது
அவருக்குத் தெரியும்
கேரள மாநிலத்தின் காவல்துறையால் அதிகம் தேடப்பட்ட மாவோயியம் கட்சியின் தலைவர் ரூபேசு ஆவார்
அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
எதிர் நோக்குகிறேன் ஆவலாய்
அவரும் குடும்பத்துடன் அங்குதான் அருகில் தனி வீட்டல் வசிக்கிறார்
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சாலமன் தீவில் கடும் நிலநடுக்கம் ரிக்டரில் 80 ஆக பதிவு
தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை
முயற்சியுடன் உதவிடலாம்
அவர் பெருமையாக நினைத்துக்‍ கொண்டார்
என்னிடம் ஸ்மார்ட்போன் கிடையாது ஆச்சர்யப்படுத்தும் கிறிஸ்டோபர் நோலன்
அதுபற்றி நமக்கு கவலையில்லை
எப்படிச் சொல்கிறீர்கள்
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் வெவ்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
ரூ 8 கோடி ஒதுக்கீடு
மீண்டும் மீண்டும் பிழையை விடாதீர்கள்
இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்
கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த எம் எல் ஏ க்கள் 16 பேர் ராஜினாமா செய்திருப்பதால் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவுகிறது
பண வீக்கம் 638 சதவீதமாக குறைவு
ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றைய இரு அணிகளுடனும் மோதின
ரூ 250 கோடி தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் அள்ளியது
ஒண்ணுமில்லடா நான் நல்லாத்தான் இருக்கறேன்
தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை
அந்தப்பேச்சுக்கே செவிகொடுக்க மாட்டேன்
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
சாலை விபத்தில் 3 பேர் பலி
அதற்கான வேலைகளை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்
இந்நிலையில் கடந்த
இதற்கு முன்னர் வணிகர் தனது மொத்த வரிவிதிக்கத்தக்க விற்பனைத்தொகையின் மீது அட்டவணை வரிவீதங்களின்படி வரி செலுத்த வேண்டியிருந்தது
இதை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்
இது தெலங்காணாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் தந்தூர் வட்டாம் மற்றும் கிழக்கில் தெலுங்கானாவில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் கோடங்கல் வட்டத்தையும் கொண்டுள்ளது
இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டார்
எனக்கு எதிரி என்று யாருமே கிடையாது
சிறிய விஷயம் கூட உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்
திருவாரூர் தஞ்சை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்
ஆனால் எந்தவொரு வழக்கும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கான உணவருந்தும் அறை மற்றும் கூட்ட அரங்கு
இம்மாவட்டத்தில் எல்லைகளாக கிழக்கே சவாய் மதோபூர் மாவட்டமும் தென்கிழக்கே கோட்டா மாவட்டமும் வடக்கே ஜெய்ப்பூர் மாவட்டமும் தெற்கே புந்தி மாவட்டமும் தென்மேற்கே பில்வாரா மாவட்டமும் மேற்கே ஆஜ்மீர் மாவட்டமும் அமைந்துள்ளது
இந்த வினாவுடன் தான் கி
மாடியிலே இருந்து கீழவிழுந்து செத்தாளே
இது மிகவும் தீவிரமான பழிவாங்கல்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்
என்ன அண்ணே நீங்களும் வேலை செஞ்சுட்டு இருக்கீங்க
'பிரதமர் மோடி மெளனம் கலைத்து பதிலளிக்க வேண்டும்'
அரசும் பாராபட்சமின்றி செயல்படவேண்டும்
அதில் வைரஸ் ஒட்டியிருக்க வாய்ப்பு உள்ளது
அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
அவர் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசினார்
அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்
விதிகளில் என்ன உள்ளதோ அதைத்தான் செய்தேன் என்று கூறியுள்ளார்
புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்
டிரம்ப் பயணத் தடையில் மாற்றம்
பாலின விகிதம் 968இருந்தது
இரவில் நன்றாக தூங்குங்கள்
இதனால் கடைசியாக துப்பாக்கி சூடு என்ற ஆயுதத்தை போலீசார் கையிலெடுத்தனர்
அல்லது அரசே நடத்த வேண்டும்
உலகின் சக்தி வாய்ந்த நபர்
இருவரும் சமமானவர்கள் இருவரும் சம அளவிலான திறமை படைத்தவர்கள்
தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உருவாகும்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு எண் 2/818 சூலைகரிமேடு வஉசி நகர் விருது நகர்626003