text stringlengths 4 1.48k |
|---|
இணையதள வழியில் வருடாந்திர நமூனாக்களை சமர்ப்பித்தல் |
போலீசார் வருவதற்கு முன்பாகவே அவர் தலைமறைவாகி விட்டார் |
அது தொடர்பிலான படங்கள் அவரது ஃபேஸ்புக்’ பக்கத்தில் இடம்பெற்றன |
சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது |
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது |
ல்லாத்தையும் என்கிட்டே விட்டுவிடு |
கதவை காற்று தள்ளி திறந்துவிட்டிருந்தது |
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அமைச்சகத்திற்கு இடையே நிலைத்த வருங்காலத்திற்கான இந்திய – ஸ்வீடன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கூட்டாண்மை குறித்த கூட்டுப் பிரகடனம் |
விதிகளின் படி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தவிர கூடுதல் பயணிகளுடன் பயணிக்க வேண்டாம் |
ஊழியர்கள் மீது நடவடிக்கை |
இதில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர் |
ரஹானே 2 அரைசதம் போட்டுள்ளார் |
இதற்கமைய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
அதை எல்லோருமே பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்கிறோம் |
விடுமுறை வேண்டுமா பிணத்துடன் செல்பி கட்டாயம் வேண்டும் |
தேவதர்சினி ஒர் இந்தியத் தமிழ்த் திரைத்துறை நடிகையாவார் |
ஒரே மூச்சில் அதை மீண்டும் படித்து முடித்தேன் |
பனியாறுகள் பனி அமைப்பு மற்றும் உருகும் நிலையை பொறுத்து மண்டலங்களாக பகுக்கப்பட்டுள்ளன |
9 முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள் பகுதியாக முடிக்கப்பட்ட பணிகள் அல்லது இனங்களுக்கான தொகை மீளச் செலுத்துதல் |
காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளிக்கவுள்ளேன் என்றார் |
சம்பவம் குறித்து வளநாடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள் |
நாங்கள் கவலைப்படவில்லை |
ஒரு வார்த்தை பேசாதே |
விழிப்புணர்வு பேரணி |
மக்களிடத்தில் மிக அதிகமான பொறுப்பு உள்ளது |
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2014 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம் |
அதிர்ஷ்ட எண்6 அதிர்ஷ்ட நிறங்கள்கிரே இளஞ்சிவப்பு |
மறு முனையில் ரோஹித் சர்மாவும் அம்பட்டி ராயுடுவும் (தலா 30 ரன்கள்) போராடிப் பார்த்தனர் |
அந்த பெண் தனது சகோதரி சகோதரியின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கதிஹார் சென்று கொண்டு இருந்தார் |
ஆனால் அதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை |
அதனால் அவருக்க பெரிய விலை இல்லை |
நீர்வள ஆதாரத்துறையானது ஆற்றுப்படுகைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது |
மக்களவையில் எங்களுக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர் |
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் ஊக்கத்தொகை |
குருடனின் தேசிய கூட்டமைப்பு |
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும் |
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் மாதிரிமங்கலம் கிராமம் அருகே காவேரி ஆற்றின் குறுக்கே ரூ |
இந்த இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது |
அனுபவம் தந்த பாடம் என நினைக்கிறேன் |
இது நம்பிக்கைதான் |
முழுக்க முழுக்க சட்ட விரோதமானது |
எனினும் அடுத்த ஆண்டில் 40000 50000 ரூபாய் வரையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது |
பேசமுடியாதபடி உணர்ச்சிவசப்பட்டிருந்தேன் |
தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் வெளியான அவரது படங்கள் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றன |
பின் அவரது உடலுக்கு தீ மூட்டினர் |
அவர்கள் போராட்டம் நடத்தட்டும் |
அவர் ஒரிசாவை மட்டுமே தனது வசம் வைத்திருந்தார் |
இங்குள்ள அழிவாய்ப்பு இனமான பறவை இனங்களில் இந்திய ஸ்கிம்மர் சாரசு கொக்கு அதீனா மீன் கழுகு மற்றும் இந்திய கல்குருவி ஆகியவையும் அடங்கும் |
இந்த சமூக இயக்கம் என்பது நம் அனைவரின் கடமை ஆகும் |
' என்று தொழுதான் |
இவர் ஒரு பகுத்தறிவாளர் |
இதில் துருவிய சீஸ் சேர்க்கவும் |
ஏற்கெனவே பெரும்பள்ளம் ஓடையில் ரூ |
114 லட்சம் கோடி ஆகும் |
சீனாவிற்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி எஸ்சிஓ பொதுச்செயலாளா் விளாடிமிா் நோரோவ் வெளிநாட்டு நாடுகளுடனான நட்புக்கான சீன மக்கள் சங்கம் (சிபிஏஎஃப்சி) தலைவா் லின் சாங்டியன் எஸ்சிஓ குழுவின் துணைத் தலைவா் குய் லி ஆகியோரும் கலந்து கொண்டனா் |
ஆனால் அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் |
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான கடலோர மண்டல மேலாண்மை திட்டம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011 ன் வழிமுறைகளின் படி தயாரிக்கும் பணியை மைய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமான சென்னையில் உள்ள தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையத்திற்கு வழங்கப்பட்டது |
பணமாக கொடுங்கள்’ என ஓட்டுனர் கேட்டுள்ளார் |
பின்னர் அவர் ஹிஜ்புல் முஜாகிதின் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது |
வீடியோ வியூஸ் மில்லியனைத் தொட்டது |
தன்னுடைய தாயிடம் ஆசிபெற்று வாக்களிக்க சென்ற மோடி |
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் |
புதிய செயலாளர்கள் |
இந்த எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும் |
இது பற்றி அவர் என்னுடன் டிவியில் நேருக்கு நேர் மோத தயாரா |
இதனால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது |
எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது |
3400 கோடி நாசம் |
அது இங்கே பயன்படாது |
ஆனால் ஓட்ட முடியாத அளவுக்கு இல்லை எனலாம் |
யோவ் அங்க பாருய்யா |
உங்களது தாய் குறித்த நினைவலைகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா |
முதல்நாள் காலை மதியம் என இரு அமர்வு |
அப்படித்தான்னு வச்சுக்கோ |
பேரிடர் அபாயக் குறைப்பு குறித்து பிரதமர் அளித்துள்ள 10 அம்சத் திட்டத்தை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் ஆராய்ச்சி சார்ந்த பேரிடர் அபாயக் குறைப்பு உத்திகள் பங்கேற்பு அணுகுமுறை தீவிரத் தடுப்பு மற்றும் குறைப்பு உத்திகள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார் |
அது இன்னும் வளர்ச்சியை ஏற்படுத்தும் |
15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள நீர்தாங்கி வண்டிகளுக்கு மாற்றாக 15 புதிய நீர்தாங்கி வண்டிகள் வழங்க 450 கோடி ரூபாய் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது |
சென்னை அருகே உள்ள புழலில் அமைக்கப்பட்டுவரும் ரூபாய் 77 கோடி செலவிலான நாட்டிலேயே அதிநவீன சிறைச்சாலை வளாகம் விரைவில் கட்டி முடிக்கப்படவுள்ளது |
அதனால் முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள் |
பெங்களூர் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது |
ஆனால் விரைவில் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது |
போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு |
இந்த ரேடியோவானது ஈராக் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வசம் உள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் கேட்கிறது |
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மூன்று வேரியண்டில் விற்பனையாகிறது |
உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் உதவி நாடுங்கள் |
உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை |
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது |
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது |
இருந்தும் இதனைக் கூட மிக இலகுவாக செய்து விட முடியும் |
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமருக்குமிடையில் சந்திப்பு |
அவரோட ரீச் என்ன தெரியுமா |
காந்தி மேல்நிலைப் பள்ளி |
25ந் தேதி புதிய ஸ்பார்க்கை அறிமுகப்படுத்தும் செவர்லே |
ஒவ்வொரு காலுக்கும் இதே போல 10 முதல் 15 முறைகள் செய்யவும் |
போன் செய்தோம் |
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் ரோஹித் |
கிராமத்தின் பொறுப்பு அலுவலராக கிராம நிர்வாக அலுவலர்களும் அவர்களுக்கு உதவி செய்திட கிராம உதவியாளர்களும் உள்ளனர் |
மசாலா சாதம் சப்பாத்தி தோசையுடன் பரிமாறவும் |
கண்டனத்துக்குரிய இச்செயல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் |
''கண்டிப்பாக அப்பா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.