text
stringlengths
4
1.48k
எனவே கூட்டணியிலிருந்து 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்
ஆஷஸ் கோப்பை விளையாட்டு தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் சுவாரஸ்யமானது என அவர் தெரிவித்துள்ளார்
தண்ணீர் 500 மி லி
மொஹாலி இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது
இந்த நிலையில் முக்கியமான குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்
மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது
தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்
ஹஜ் காலம் தொடங்குவதற்கு முன்னர் வரவிருக்கின்ற ஹஜ் குறித்த பல்வேறு நேர்வுகளை விவாதித்து மும்பை இந்திய ஹஜ் குழு வழிமுறைகளை இறுதி செய்கிறது
மைதி பேரணி நடத்தப்பட்டது
கல்யாணப் பரிசு (1959) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதர் சொந்த தயாரிப்பு நிறுவனமாக சித்ராலயாவைத் தொடங்கினார்
இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தோம்
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
அப்பொழுது அவர்
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியா
அதை தவறு என்று கூற முடியாது
அதுவே போதும் ' என்றார்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான வெங்கய்யா நாயுடு மற்றும் கோபால கிருஷ்ண காந்தி தங்களது வேட்புமனுவை…
இவ்வாறு முரளிதரன் கூறினார்
இவங்களா இப்படி ஆகிட்டாங்க
இதை பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்
அக்கா திருமணம் ஆனவர்
இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்
வாழ்க்கையில் இருந்து பெறகின்ற அனுபவம் எல்லாமே கல்விதான்
ஆனால் இதுவும் சரிப்பட்டு வரவில்லை
என்னமானம்கெட்டமனசுடாஇது
வட்டாரங்கள் கூறின
அதேபோல் இச்சமூக ஏழை மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல் சலவைப் பெட்டிகள் வழங்குதல் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சுயதொழில் துவங்க கடனுதவி வழங்குதல் போன்ற திட்ட...
ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை
அலுவலக வேலை
டாஸ் வென்ற பெங்களூா் முதலில் பந்துவீச தீா்மானித்தது
பெங்களூர் குந்தாப்பூர் பெங்களூர் பீதர் பெங்களூர் திருப்பதி மற்றும் பெங்களூர் சென்னை ஆகிய வழித்தடங்களில் இந்த பயோ டீசல் பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன
ஜெயலலிதா மறைவுக்கு அதிமுக பிளவுப்பட்டதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது
நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்
ஆர்எஸ்எஸ்சை தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்க கோரும் வழக்கு அமெரிக்க அரசு எதிர்ப்பு
இந்தச் சம்பவம்…
பாரிய லஞ்ச…
உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமானார்
சிறுசிறு சண்டை கருத்து மோதல்கள் எல்லா குடும்பத்திலுமே இருக்கிறது
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தனி நபர் கடனில் சலுகையா
இது வழக்கமாக பல்வேறு நாடுகளிலும் நடப்பதுதான்
எல்லையில் வானும் கடலும்
அவர்களை ஒப்பிடும்போது நான் ஒரு சிறிய துரும்பு
அந்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை
அது ஒரு வினோதமான கதை
ஆம் 100 செ
பால் பண்ணையுடன் கூடிய கால்நடைப் பராமரிப்பு கோழி வளர்ப்பு தேனீ வளர்ப்பு தோட்டப்பயிர் மீன்வளர்ப்பு போன்ற வேளாண்துறை சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிப்பது
ளைக்கட்டிய பார்ட்டி
தொட்டது துலங்கும் காலம் இது
அதற்கெல்லாம அவர் தயாரில்லை
செய்யப்பட்டு இருக்கிறார்கள்
அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி
தாய்லாந்து மீட்புப் பணிகள் நிறுத்தம் இதுவரை 4 சிறார்கள் மீட்பு
அவர்தாங்க இனிமே
உலர் பழங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் நவீன மீன் உணவகம் ரூ206 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது
கமலின் ‛இந்தியன் 2' படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங்
60 கோடி
என்ற ஆதங்க கேள்வி எழவே செய்கிறது
கொலையாளிகளைப் பிடிப்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் 6வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்
இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யரும் பிரதமர் மோடி தம்மை அழைத்தார் என்பதை சசி தரூர் பெருமையாக கருதலாம் ஆனால் நானோ மோடி என்னை அழைக்காததே எனக்கு கவுரவம் என கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்
இவர்களில் வர்த்தகர்கள் தொழிலாளர்கள் மாணவர்களும் அடங்கியிருந்தனர்
இன்னொரு செமி பைனலில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கிறது
மோடியுடன் அவரது புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்
பதில் நல்ல கேள்வி இந்திரா
அந்த மோதலில் குறைந்தது 100 பேர் காயம் அடைந்ததாக டாக்கா தகவல்கள் கூறின
எதற்காக இங்கே வந்திருக்கிறாய் மனது நிறையச் சந்தோஷம் நிரம்பியிருக்கிறது
இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்து மீண்டும் சமநிலையில் இருந்தன
தூய்மையான கண்டோன்மென்ட் வாரியங்கள் பட்டியலில் இரண்டாவது காலாண்டில் தில்லி கண்டோன்மென்ட் முதலிடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஜான்சி ஜலந்தா் கண்டோன்மென்டுகளும் இடம்பெற்றுள்ளன
பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய திட்டம் ஒன்று புயலை கிளப்பியுள்ளது
இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன
முறையான பதில் கிடைக்கவில்லை
அவர் எதற்காக அங்கு சென்றார்
அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருப்பார்
7 லட்சம் கோடி
காங்கிரஸ் அப்படி அல்ல
மேலும் இந்தப் படத்தில் நடிகர் அப்பா மகன் ஆகிய இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆனால் அவள் சொன்னதால அதுதான் உண்மைன்னும் நீ எடுத்துக்க வேண்டாம்
அந்த படங்களை எல்லா மாவட்ட காவல் துறை சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைத்தனர் சம்பந்தப்பட்ட பக்தர்களை அடையாளம் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்
முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்
கொரோனாவின் இந்தக் கடினமான வேளையில் நமது விவசாயத் துறையில் நமது விவசாயிகள் இந்த வழக்கிற்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டுகள்
7 பேர் விடுதலை
என்னால் அந்த வலிகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை
அதனால் உன்னால் இதைச் செய்ய முடியாது’ என்று அறிவுரை வழங்குவார்கள்
பிரபல பேராசிரியரும் இயற்பியல் அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) அமெரிக்காவில் காலமானார்
அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்தும் அலுவலர்களுக்கு புதுடெல்லியில் உள்ள மத்திய பாசனம் மற்றும் மின்சக்தி வாரியத்தில் இரண்டு பயிற்சி திட்டங்கள் மற்றும் பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அணைகளுக்கான அவசர செயல்திட்டத்தினை தயாரிப்பது ' குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டன
இதுவே லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும்
இதன்போது அவர் தெரிவிக்கையில்
100/ உட்பட ரூ
இந்த தொங்கு பாலத்தின் மொத்த நீளம் 399 கிமீ ஆகும்
இறுதியாக உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு குறுக்குவழிகள் என்று அழைக்கப்படுவதைப் பயன்படுத்த பயப்பட வேண்டாம் இது கருத்துக்களை வழங்க நீங்கள் செலவிட வேண்டிய நேரத்தைக் குறைக்கும்
எப்­படி உங்கள் பணிவை பேணு­கி­றீர்கள்
பெற்றோர்கள் கவனிப்பு
இதையடுத்து சம்பவ இடத்தை விட்டு விகாஷ் துபேவின் ஆட்கள் தப்பிச் சென்றனர்
போலீஸார் நான்குபேரைக் கைது செய்த நிலையில் மேலும் மூன்று பேரைப் பிடிக்க வலை விரித்துள்ளனர்
முகம் முழுக்க நக்கவிட்டு
இதனால் பெரும் சோகமாக இருந்தார்
எழுதி முடிச்சுட்டேன்