text stringlengths 4 1.48k |
|---|
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவுசெய்து பேருந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் |
என்றாலும் காரின் பாடியில் ஹார்டு வாட்டர் கீறல்கள் மற்றும் கறைகள் இருப்பதை அவர்கள் எங்களுக்கு காட்டினர் |
ஆந்திராவில் வசிக்கும் மக்களில் 27 முதல் 30 சதவீதம் வரை உள்ளவர்கள் காபூ சமூகத்தினர் |
இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கை |
அவருடைய பேட்டிங்கில் எதுவும் எனக்கு இந்தியர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைக் காணவே பிடிக்கும் என தெரிவித்திருந்தார் |
கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்கள் கொண்டது |
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன |
அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் |
எனக்காகப் பிரார்த்தனை செய் |
சில தடுப்பூசிகளில் சேர்க்கப்பட்டுள்ள பார்மால்டிகைடு மிகக் குறைந்த அளவில் உள்ளது மற்றும் பாதிப்பில்லாதது ஆகும் |
முதியோரை பராமரிக்கின்றனர் |
மேலும் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை மைய கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு மேல் கூடுதலாக இரண்டு அடுக்குகள் கட்டுவதற்கும் ஹெட் ரூம் (head room) மற்றும் மின் தூக்கி இயந்திரம் அமைக்கவும் 415 கோடி ரூபாய் நிதியினை அரசு வழங்கியுள்ளது |
இந்திய ரயில்வே ஏற்கனவே சிஎன்ஜி பயோடீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை உபயோகிக்க துவங்கிவிட்டது |
அதிலும் குறிப்பாக புதிய இந்தியாவில் நமது சகோதரிகளும் அன்னையர்களும் முன்னே கால் பதித்து சவால்களைத் தாங்களே கையாள்கிறார்கள் இதனால் சமூகம் முழுவதிலும் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நம்மால் காண முடிகிறது |
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவர் மற்றும் 90 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது |
012020 (வியாழன்) |
இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பையும் செயல்திறனையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் 2018ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற தூய்மை வளாக தரப் பட்டியலில் இந்தியாவில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களிடையே அழகப்பா பல்கலைக்கழகம் 4ஆம் இடத்தினைப் பெற்றுள்ளது |
மகளை பறிகொடுத்த தாய் பொலிசில் புகாரளித்ததையடுத்து சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர் |
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன |
அதாவது நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் குறியீடு 2016இன் (2016இன் 31) நான்காம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ள பிரிவின் நோக்கங்களுக்கான வழுவதலுக்கான குறைந்தபட்ச தொகை ரூ |
தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் தங்களது முழுத்திறமையும் வெளிப்படுத்தி ஆடினர் |
விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் 532 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பள்ளி மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது |
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினப் பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும் அவர்களின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்திடவும் \பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது |
நூவாபடா மாவட்டம் ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று |
உக்ரைன் விமானம் ஈரானில் விபத்து170 பயனர்களும் பலி |
இளவரசன் மரணம் கொலையா தற்கொலையா என்பதை காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் |
மேலும் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்ததால் ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய விரும்பினார் |
இது உண் மையா |
இதன் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது |
இறப்பு தவிர்க்க முடியாதது |
89 கோடி ரூபாய் நிலுவைக் கடனை ஐந்தாண்டுகளில் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு ஈடுசெய்ய வேண்டும் |
நான் அது பற்றியெல்லாம் மதிப்பீடு செய்ய விரும்பவில்லை |
இதில் விஜய் சேதுபதி சமந்தா ஆகியோரும் நடிக்கிறார்கள் |
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 12122017 அன்று ஒகி புயலால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரில் சென்று பொதுமக்கள் மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் பாதிப்படைந்த மீனவர்களின் குடும்பங்களை சந்தித்தார்கள் |
அடுத்ததாக இந்திய கேப்டன் ராணி ஷாட் அடிக்க அதனை அயர்லாந்து கோல் கீப்பர் மெக் ஃபெர்ரன் தடுத்தார் |
இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது |
அ கோழி இனங்கள் கோழி இறைச்சி முட்டை கோழித் தீவனங்கள் போன்ற பொருட்களை கேரளாவிலிருந்து இரயில் மூலம் அனுப்புவதை நிறுத்தி வைக்க இரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது |
அந்த புதுமை ஏ ஆர் ரஹ்மானுக்கு முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றுத்தந்தது |
இதனால் பெரும் வாதப்பிரதிவாதமும் இழுபறியும் ஏற்பட்டது |
அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து |
பெங்களூரு இந்தியாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை அதே இடத்தில் சுட்டுக் கொல்ல சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கர்நாடகா வேளாண் துறை அமைச்சர் பிசி பாட்டீல் வலியுறுத்தியுள்ளார் |
அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் |
இதில் பத்மாவதியாக தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர் |
இது ஒரு இளம் அணி |
இருக்கும் நீ |
பெண் அரசியல்வாதியாக நடிக்கிறாராம் |
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார் |
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர் |
அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கபட்டு இருந்தனர் |
பைக் ஓட்டுவது |
அதுதான் எனக்கு கவலையளிப்பதாக உள்ளது |
அது மட்டுமல்ல |
related tags bihar shelter home ngo brajesh thakur cbi rape minor girls muzzafurpur பீகார் சிறுமிகள் விடுதி பாலியல் வன்கொடுமை சிபிஐ |
மாநில பிரச்சினைகள் |
எனக்கேட்டுக்கொண்ட அவா் |
இவர்கள் 18 |
இதில் ரகசியம் ஏதும் இல்லை |
160 கோடியை வாரி வழங்கினார் |
குடியரசுத் தலைவர் த… |
கிராமங்களின் கழிவுப்பொருட்களையும் குப்பைகளையும் ஒரு சொத்தாக நாம் பார்த்தால் எரிவாயு மின்சாரம் மற்றும் உரங்களை உற்பத்தி செய்ய முடியும் |
18 எம் எல் ஏக்களும் தகுதிநீக்கத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடினர் |
ொண்ணு யாரும் குடுக்க மாட்டேங்குகிறாங்க |
ah64e அப்பாச்சி உலகின் மிக முன்னேறிய மல்டிரோல் போர் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும் இது அமெரிக்க ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது |
பிரச்சனையை சுமுகமாக தீர்க்கவே இரண்டு நாட்டு தரப்பும் முயன்று வருகிறது |
தற்போது சுயசார்பு இந்தியாவை அடைய வரும் ஆண்டுகளில் நீங்கள் உங்களது முழு வலிமையையும் பயன்படுத்தலாம் |
இந்திய மலைச்சிட்டான் (ஆங்கிலப் பெயர் indian blackbird உயிரியல் பெயர் turdus simillimus) என்பது ஒருவகைப் பூங்குருவி ஆகும் |
கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் பி சுந்தரம் தலைமை வகித்தாா் |
மாணவப் பருவத்திலிருந்து நான் அவரது பரம ரசிகனாகவே என்றும் இருக்கிறேன் |
எனவே இந்த வழக்கில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை |
ஆனால் அது அறியாமல் செய்யும் பிழைக்குத்தான் |
crz விதிகள் இதற்கு அனுமதி வழங்காது |
ராம் நாத் கோவிந்த் நாளை (பிப்ரவரி 21) சென்னையில் பயணம் மேற்கொள்கிறார் |
கடும் பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்து வருகிறது |
அது கிராமம் |
காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் |
அதற்கான காரணங்கள் என்னவென்று எனக்கே தெளிவாக புரியாமல் இருக்கிறது என்றார் |
ஆனா ரொம்ப கவனமா இந்த வேலையைச் செய்வோம் |
சாதியப் பாகுபாடு காரணமா |
பின்வருமாறு |
கூடவே இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் |
இசுடான்லி (stanley) அல்லது இசுடான்லித் துறைமுகம் (port stanley) போக்லாந்து தீவுகளின் தலைநகரமாகும் |
அனைத்தும் அப்பட்டமாக |
எதிர்பார்த்த பதவி சம்பள உயர்வு கிடைக்கும் |
இப்படியான சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால் இந்தியா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது ஏனெனில் இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது |
ஆனால் முருகப்பெருமான் கைவிடவில்லை |
இவர் ஏன் வரக்கூடாது |
நோய் அறிதற்கான சோதனைக் கருவிகள் மற்றும் சோதனைக்கான வேதிப்பொருள்கள் (reagents) துணைப் பொருள்கள் இரத்தம் சேமிக்கும் பைகள் மற்றும் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தற்குரிய சிகிச்சைப் பொருள்கள் (disposables) |
பொதுவாழ்க்கையில் ஒரு மாணவராக அதுவும் சமூகச் செயல்பாட்டாளராகப் பத்து ஆண்டுகள் அதற்குப் பிறகு நேரடியான பொதுவாழ்க்கையில் நெடிய ஐம்பது ஆண்டுகள் |
’னு கேட்டாரு |
மின்சார வகானங்களுக்கான பிரத்யேக சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரம் இதுதான் |
இந்த மோட்டார்சைக்கிளுடன் சுஸுகி நிருவனம் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலையும் அறிமுகம் செய்துள்ளது |
புதிய வாய்ப்புகள் |
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி |
அனைவரது ஒத்துழைப்பையும் பெற விரும்புகிறோம் என கூறியுள்ளார் |
இது தனி சம்பவம் அல்ல |
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன |
லேசான மழையும் உண்டு |
முன்னதாக ஜேஇஇ முதன்மை தேர்விற்கான உத்தேச விடையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது |
காரியங்களும் நல்லபடியாகவே முடிஞ்சிருக்கு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.