text stringlengths 4 1.48k |
|---|
இதைத் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் |
இப்போது அது உங்களுக்கு உண்மையிலே எப்படி உதவுகிறது |
களப் பயிற்சியாளர்களுக்கு சென்னையிலுள்ள ஹஜ் இல்லத்தில் தலைமைப் பயிற்சியாளர்களின் உதவியுடன் மாநில ஹஜ் குழு பயிற்சியை அளிக்கிறது |
என் பெயர் சரிபுட்டா |
ஏற்படும் மாற்றம் என்ன |
ஏர்போர்ட்கள் துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது |
நாங்களும் கூட மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம் |
ஒருவர் தனது நேரத்தை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் வளைந்து கொடுக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார் |
ரசிகர்கள் விருப்பம் |
தான் அரசியல் கட்சி துவக்குவதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்தார் |
பச்சைப்பசும் புல்வெளி |
அனால் இவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன் |
வெளியில போயி |
அங்கே தேவையாக இருந்தது ஓர் இடையீடு |
வருவாய் கோட்டாட்சியர் மேட்டூர் |
ஆனால் ஸ்ட்ராங்காக அவர் மறுத்துவிட்டார் |
இதுவரை இந்த வழக்கில் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |
ஜிசாட்31’ செயற்கைக் கோள் விசாட் நெட்வொர்க் டெலிவிஷன் இணைப்பு டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு டி டி எச் டெலிவிஷன் சேவை செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும் |
புதிய டாடா நெக்ஸான் கார் வசதிகள் சிறப்பம்சங்களை பொறுத்து எக்ஸ்எம் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும் |
உதவி செய்யக்கூடிய உற்றார் இல்லை |
டோணி இந்திய அணியில் அறிமுகம் ஆன போது நீளமாக முடி வைத்து இருந்தார் |
பள்ளி மாணவமாணவிகள் கலந்து கொண்டனா் |
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் மார்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் நடிப்பு அசுரன்களான ராபர்ட் டி நிரோ அல் பசினோ மற்றும் ஜோ பெஸ்சி நடிப்பில் வெளியான படம் தி ஐரிஷ்மேன் |
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் |
லண்டன் ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி இந்தியாவின் பூனியா இறுதிக்கு தகுதி |
நீங்கள் இருவரும் சென்றதில்லை |
மாவட்ட ஆய்வுக்குழுக்கள் மாவட்ட அளவிலான அலுவலகங்களில் விரிவான ஆண்டு ஆய்வு மற்றும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கின்றன |
20172018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் சிறைச்சாலைகள் துறைக்கு 282 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது |
கட்டுப்பாடுகள் தேவைதான் |
இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து நிதி வழங்கும் இந்திய மருத்து ஆய்வுக் குழுமத்தின் (icmr) தலைமையகமும் அருகிலேயே உள்ளது |
இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது முதலாவது இனிங்சில் 292 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது |
எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது |
துவக்க நாளில் இந்த படம் 85 மில்லியன் டாலர் வசூல் செய்தது |
இதுதான் மிகவும் ஆபத்தான நிலை |
சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் பன்முகத் திறமையாளராக விளங்கும் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர் |
கபாலி படத்தில் நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே |
இரண்டாவது இடத்தில் நைஜீரியாவும் மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது |
தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
வேலை செய்த தாய்மார்களுக்கு சம்பளம் தரப்படவில்லை |
காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் |
அதைக் கல்லூரி நிர்வாகமும் அனுமதிக்காது |
அதிஷ்ட எண் 3 அதிஷ்ட நிறங்கள் சில்வர் கிரே ஊதா |
சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 72 ஆகும் |
ஆனால் இந்தச் சோதனையில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர் |
அம்மனிதரே தொடர்ந்தார் |
கடல் மட்டத்திலிருந்து 17500 அடி உயரத்தில் இமய மலைச் சாலைகளில் மைனஸ் 15 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில் வரும் நாட்களில் இந்த ராலி பந்தயம் நடைபெற இருப்பதால் வீரர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது |
ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிப்பது எப்படி |
அவர் எங்களுடைய இயக்குனராக இருந்தார் |
மிதுனம் கன்னி கும்பம் |
ஒரு மனுசனும் வந்து எங்களை பார்க்கவில்லை |
இது யூகங்களை அதிகரித்தது |
மனைவியிடம் கலந்து ஆலோசித்தான் |
முடிந்து போன விளையாட்டு மறுபடியும் துவங்குகிறது |
இறங்கி வந்த சீனா |
இவா்கள் அரசு தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா் |
காற்று சுழன்று வீசிக்கொண்டே இருந்தது |
இது நிச்சயம் வரவேற்கத்தக்கதா |
35 வரை இருக்கும் |
50க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர் |
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை ஈரான் |
இருப்பினும் அவர் சமாதானம் அடையாமல் இருந்துள்ளார் |
அப்படிப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் |
ஆனால் எமக்குத் தெரியாது |
இவர் திமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றுவிட்டு பின்னர் மீண்டும் திமுகவுக்கு வந்தார் |
சுற்றுலாத்துறை |
கொடுத்து விட்டு போயே விட்டான் |
டெல்லி டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர் |
இதன் இறுதி அறிக்கை அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது |
அமேசான் இந்தியா இணையதளத்தில் ஆப்பிள் ஐபோன் 6எஸ் 32ஜிபி ஸ்பேஸ் ரூ |
மகத்துவ மையங்களின் நோக்கம் உயர் தொழில் நுட்பங்களின் மூலம் அதிக உற்பத்தித்திறனை பெருக்குவதேயாகும் |
அந்த அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை |
இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் புகார் தெரிவித்துள்ளேன் |
நற்றிணை 135 |
இதில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் அருண் விஜய் |
ஐக்கிய நாடுகளின் சபையின் அமைதி பணிகளுக்காக இந்திய படைகளை பெருமளவில் அதற்கு அளித்துள்ளது |
இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 27694416 ஆக உள்ளது |
இருசக்கர வாகனம் மீதுலாரி மோதியதில் தொழிலாளி பலி |
பேமென்ட் வங்கி |
’ என்று கதறினார்கள் ரசிகர்கள் |
மிகக் குறைவான காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது யோசனை என்ற வரலாற்றையும் இது படைத்தது |
இது ஒரு சதி செயல் |
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதிகள் |
மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள் |
இந்த மாடல்களோடு புதிய லேண்ட்க்ரூஸர் பிரோடா எஸ்யூவி காரையும் டொயோட்டா 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடுகிறது |
வரும் 25ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது |
யோகி ஆதித்யநாத் உ பி முதல்வராக ஆனதிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது |
குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோா் கூா்ந்து கவனிக்க வேண்டும் |
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுமையான கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு |
கோயில் தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது |
எதுவும் செய்ய மாட்டேன் |
அதையடுத்து திருப்பதி காவல்நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார் |
ஆனால் அவர் என்னை அணைத்து கொண்டு இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது |
இல்லை அது நானல்ல |
பிரேசில் அணியின் பயிற்சியாளரான லூயிஸ் பிலிப்பி ஸ்கோலரி நெய்மார் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் |
அவன் அதிர்ந்து வாய்டைந்து நிற்கிறான் |
மாருதி எர்டிகா சியாஸ் கார்களில் பயன்படுத்தப்படும் அதே பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 15 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது |
மாறனை என்ன செய்தே |
எல்லாம் அதில் லயித்து விடுகிறது |
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் அமைச்சர் ப |
அந்த அறிக்கை வருமாறு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.