text
stringlengths
4
1.48k
அதேபோல் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்
ஆனால் கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா
அவன் மிகவும் கருமித்தனமானவன்
மேலும் அவுஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்க
அதை நாம் கணக்கூட பார்த்து வருகிறோம்
இதுகுறித்து போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்
நடிகர் சாந்தனு
கேரள மாநில சட்டசபை தேர்தலின்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார்
இந்த நிலை மிகவும் ஆபத்தானது
பேரவையில் பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது
வருவாய் நிலை ஆணை எண் 23இன்கீழ் அரசு நிலங்கள் தேவைக்கேற்ப மத்திய அரசு துறைகளுக்கு நிலக்கிரயம் வசூலித்துக் கொண்டும் வருவாய் நிலை ஆணை எண் 23ஏஇன்கீழ் மாநில அரசு துறைகளுக்கு நிலக்கிரயமின்றியும் நிலமாற்றம் செய்யப்படுகின்றன
என்று கூறுவர்
அவர்களில் 10 பேர் மரணமடைந்தனர்
ஆனால் அதற்கு அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை
இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது
கொடுப்பனவு முறையை தேர்வு செய்து கொடுப்பனவை மேற்கொண்டதும்
அன்றைய தினம் மாலையே தில்லி புறப்பட்டு செல்கிறார்
வாழ்த்துக்கள் எனதருமை தலைவியே
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்
இக்கோயில் செங்கல்வராய சுவாமி செங்கழுநீர் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது
வட்டிக்காக காரை எடுத்தவர் கைது
உங்களுக்கான ஹெல்த் டிப்ஸ்
பெற்றோர் தவித்துப்போனார்கள்
போலீஸ்காரரை குத்தி கொன்ற சிறுமி
இதன் மூலம்
இந்த சீசனின் 3வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதின
பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கி எடுக்கவும்
பலாத்கார வழக்கு சாமியார் ராம் ரஹீமுக்கான தண்டனை நாளை அறிவிப்பு ஹரியானாவில் துணை ராணுவம் குவிப்பு
இருக்காது என்றே நம்புகிறேன்
கோர விபத்தில் ஊடகவியலாளர் ஸ்தலத்திலேயே பலி…
இத்திட்டம் 15052018 முதல் நடைமுறைக்கு வந்து பொது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது
யாரிடம் நான் போய் சொல்ல முடியும்
ஆகாஷும் ஸ்லோகாவும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள்
காதல் ஸ்பெஷலிஸ்டான ஆன்ந்த் எல் ராய்தான் இந்தப் படத்தின் இயக்குநர்
இதையடுத்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
மெய்ஜி மறுசீரமைப்பு வரை கியோத்தோ மாநிலம் உள்ள பகுதி யமஷீரோ என அழைக்கப்பட்டது
அதில் சம்பாதித் பணத்தை கொண்டு கார் வாங்கியுள்ளார்
இதனால் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவ வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்
ஹெல்மெட்டில் பந்துபட்டு காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ரிஷப் பந்த்துக்கு பதிலாக ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் எம் எஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் உருவான நாடு
என்ன அற்புதம்
மோதிய வேகத்தில் படுகாயமடைந்து விழுந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
என்பது அரசின் விருப்பம்
இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்
தூக்கமின்மைக்கான ஜோதிட காரணங்கள்
வேண்டிய மாவட்ட அளவில் உள்ள சம்மந்தப்பட்ட செயற் பொறியாளர் வேபொது மற்றும்
சென்னையில் தற்போது உள்ள மருந்தாய்வுக் கூடத்தின் திறனை வருடத்திற்கு 8000 மருந்து மாதிரிகள் சோதிக்கும் அளவிற்கு உயர்த்தப்படும்
மேலும் இதனை நடைமுறைப்படுத்த நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்
இங்கே பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பான சூழ்நிலை இருந்ததே இல்லை
அரசமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு
அதற்கான அடிப்படை மாற்றம் பள்ளிக்கல்வியில் இருந்துதான் தொடங்க வேண்டும்
இவை அனைத்தும் இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்தும் வளர்க்கப்பட்டவை
இந்த இருபதாண்டு கால உறவில் ரஷ்ய அதிபர் புதின் அவர்களும் இந்தியத் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்
பிறப்புச் சான்றிதழ் இல்லை
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்
அவைகளில் பிரான்சுமொன்று
எதிர்க்கட்­சித் தலை­வர் இரா
இந்தியர்களின் பங்களிப்பு நிச்சயம் மிக முக்கியமானதே
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 4 புலங்கள் 39 துறைகள் 10 இயக்குநரகங்கள்/மையங்கள் மற்றும் 3 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் உள்ளன
எனக்கு சளி காய்ச்சல் அறிகுறிகள் இருக்கின்றன
நமது கூட்டணியின் எதிர்காலம் செறிவானதாக செயலூக்கம் மிக்கதாக உள்ளது என்பதை நாம் இருவருமே அங்கீகரித்துள்ளோம்
அருமையான ஒரு நாளைத் தொடங்குவதற்கான சடங்காகவும் ஆகிறது
இமைகள் தடித்து உதடுகள் கருகியிருந்தன
இந்தியா vs நியூசிலாந்து (ஜூன் 13)
அவ்விரு குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை
ஈரான் விதிகளுக்கு ஒப்புக் கொண்டால் அமெரிக்கா அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்க வெ
ஐபிஎல் 13வது சீசனின் புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின
அங்கு குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வந்தனர்
இதனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுள்ளார்
சம்பள விகிதம் மாதம் ரூபாய் 9300 34800 + தர ஊதியம் ரூபாய் 4600
திக வாக்குகள் பெற்று
இதனால் கடந்த சில நாள்களாக அவா் மனமுடைந்து காணப்பட்டுள்ளாா்
இந்த வகையில் மிகவும் பாதுகாப்பான மாடலாக விளங்குகின்ற டாடா நெக்ஸானிற்கு போட்டியாக மாருதி பிரெஸ்ஸா ஹூண்டாய் வென்யூ மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்கள் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ளன
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தமிழ்சிறி
ஆனால் டிரம்ப் முக கவசம் அணிய மறுக்கிறார்
அதற்குப் பின் விலக முடியாது
நீதிபதி திரு
சர்வதேச சந்தையில் ரீபெல் 300 ரீபெல் 500 உள்ளிட்ட எண்ட்ரீலெவல் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது
அதில் சிலர் உயிரிழப்பது சிலர் படுகாயம் அடைவது என்றுள்ளது
u 19 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்
ஒரு சிக்கல் ''
ஆர் ஜீவரத்தினம் ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்
பிறகு ஏற்றுக் கொண்டான்
அதுக்கும் அவர் ஒரு வழி வச்சிருக்கார்
மின்னனு ஏல மையத்தை தொடங்கிய பிறகு சேகோசர்வின் விற்பனை விகிதமானது ஒரு மாத காலத்தின் சராசரி விற்பனை அளவைவிட 149 அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த நடவடிக்கை தனிப்பட்ட நபரால் மட்டுமே நடைபெறவில்லை
இது சருமத்துக்கு மென்மையைக் கொடுக்கும்
எமக்கு இதுகுறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது
'' என்று அவர் கையை விரித்தார்
இனிடையே சீனாவில் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது
மேலும் அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு ரூ
அல்லது தமிழ்நாட்டையா
இதுவே அந்த வித்தியாசம்
அதன்பேரில் இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்
தி மு க தொண்டனாகவே இருப்பேன்