text stringlengths 4 1.48k |
|---|
என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் |
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் வசூல் மற்றும் வைப்பீடுகளிலிருந்து தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்க உறுப்பினர்களுக்குக் கட்டுமானக் கடனாக ரூ100 கோடி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது |
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் காப்பாற்ற ஊரடங்கு மற்றும் சமூக விலகல் மிகவும் முக்கியம் என்று நான் மக்களிடம் உரையாற்றும்போது சொன்னேன் |
இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின் படி பள்ளி கல்லுாரி மற்றும் பல்கலைகளில் 'தேர்தல் விழிப்புணர்வு கிளப்' அமைக்க மாநில உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது |
விமானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது |
சவர்ணாவுக்கு சூர்யாவால் குழந்தைகள் இல்லை |
இச்சம்பவத்தால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு நிலவியது |
போக்கிற்கு இடையூறு விளைவிக்கப்படவில்லை |
ஆனால் ஒரு பழமொழி இருக்கிறது |
இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது |
வேலூர் மற்றும் திருப்பத்தூர் கோட்டங்களில் 945 பயனாளிகளுக்கு 302 கோடி ரூபாய் செலவில் கச்சா வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன |
அவர் என்ன விரும்புகிறார் என்று தெரியும் |
சென்றுகொண்டே இருங்கள் |
பயம் மனிதனுக்கு ஒரு மிகப்பெரிய எதிரி |
இது ஐபுபுரூபன் என்ற மருந்தின் தொழிலக தயாரிப்பில் பயன்படுகிறது |
இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுந்து நின்றன |
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது |
நிகழ்ச்சியில் கிராம மக்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர் |
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு |
அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்போவவதாக போலீசார் தெரிவித்தனர் |
நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் |
என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை என்றாள் |
அங்கே என்னென்ன நடந்துச்சுன்னு இப்பத்தான் ஒண்ணொண்ணா சொல்லுறாங்க''’என்றார் வேதனைக்குரலில் |
அனைத்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களும் பின்வருவனவற்றைச் செய்யவேண்டுமென்று செயலர் அறிவுறுத்தினார் |
இந்த இசைவெளியீடு முன்னர் வெளியிடப்பட்ட பாடல்களையும் சேர்த்து மூன்று மென்தகடுகளாக வெளியானது |
முருங்கை கீரை கூட கட்டு ரூ 8 வரை விற்கிறார்கள் |
அடிபணிய தேவையில்லை |
’’ நான் கத்துகிறேன் |
குறிப்பாகப் பெண்களுக்கான நெருக்கடி நிலையே இது |
தனக்குத் தோன்றுவதை எப்படி வெளிப்படுத்துவது என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை |
குளிர்காய்ச்சல் வந்தது |
இதற்கும் மோடி அமைதியாகவே இருக்கிறார் |
இதனைப் பின்னர் ஆய்வோம் |
டிரம்ப் முயற்சி |
என்ன எண்ணங்கள் |
இந்த வழக்கின் விசாரணை தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது |
துப்பாக்கிகள் இல்லை |
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை நேரில் சந்தித்தபோது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதுகுறித்து பேசினார் |
மேலும் படிக்க சாம்சங் ப்ரீமியம் போன் கேலக்ஸ் எஸ்10+ எப்படி இருக்கிறது |
ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார் |
வீடுகள் விற்பனை சராசரியாக 95 சதவிகிதம் வீழ்ந்துள்ளது |
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் இது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத்திட்டம் அல்ல |
நடிகர் நடிகையரும் |
சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் புதிய தமிழகம் மமக வெளிநடப்பு |
அதேபோல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் முழு படிப்புச் செலவையும் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் ஏற்பதாகக் கூறியுள்ளார் |
இந்திய வெளிவிவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு |
அவர்களுடன் சேர்த்து 615 பேர் தற்போது |
நாளைய நம்பிக்கை வைக்கெடுப்பின்போது பாஜகவுக்கு 113 எம் எல் ஏக்களின் ஆதரவு தேவை |
ஆனால் யாரும் மீடியாவிடம் பேசவில்லை |
இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் |
முள் கரண்டி கத்தி எல்லாம் கிடையாது |
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 80 புதிய தயாரிப்புகள் அறிமுகமாகிறது |
இந்தக் கூட்டத்தில் |
' என்று விளக்கம் கொடுத்தாள் |
அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது |
ேறு வழியில்லை |
13 கிமீ நீள 23 சாலைப் பணிகள் ரூ 158 |
கிராம அளவிலான திட்ட செயல்பாட்டிற்கு திட்டத்தால் கண்டறியப்பட்ட இலக்குமக்களை உள்ளடக்கிய தன்னாட்சி அமைப்பாக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் செயல்படுகிறது |
எம் எல் ஏக்கள் ராஜினாமா விவகாரம் கர்நாடகா சபாநாயகருக்கு சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி |
இவர்களது உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன |
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் |
இந்த மாதத்திற்கான வருவாய் இதே மாதத்தில் கடந்த ஆண்டு வசூலான ஜிஎஸ்டி வருவாயில் 91 சகவிகிதமாகும் |
தைலப்புல் (cymbopogon martinii) என்பது இந்தியா மற்றும் இந்தோசீனாவை பூர்வீகமாகக் கொண்ட எலுமிச்சைப் புல் இனத்தைச் சேர்ந்த ஒரு வகை புல் ஆகும் |
ஆனால் நாங்கள் அதனை அனுமதிக்கமாட்டோம் |
எனவே இதில் முறைகேடு என்பதற்கு வாய்ப்பே இல்லை என்றார் |
குழந்தைகள் விளையாடுகின்றன |
தார்ச்சாலைகளைப் பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டு 5 வருடங்கள் முடிவுற்றவுடன் அவற்றை காலமுறையில் புதுப்பிக்க எடுத்துக் கொள்ளப்படுகின்றன |
ஜேஎன்யுவில் நிலவும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முன்னாள் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் வி எஸ் செளகான் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவா் அனில் சஹஸ்ரபுத்தே பல்கலைக்கழக மானியக் குழுச் செயலா் ரஜ்னீஷ் ஜெயின் ஆகியோா் அடங்கிய உயா்நிலைக் குழுவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அ... |
அந்த அடிப்படையில் இங்கு நான் வந்துள்ளேன் |
சண்டேஸ்வர் ரே |
அதாவது நீதிமன்றம் |
வரி விதிப்பைத் தவிர்க்க |
இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு |
metoo புகார் குறித்து அமைச்சர் மேனகா காந்தி |
அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதா ஆம் |
துணை இயக்குநர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (bocw act) காஞ்சிபுரம் @ சென்னை |
இவற்றுள் 89995 குடியிருப்புகளில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் அமைந்துள்ளன |
தயிர் மற்றும் தக்காளி |
அதேபோல் நடக்கவில்லை |
இது சட்டமாக்கப்பட்டு விட்டதனால் பின்னலாடை இடைமாநில விற்பனைக்கு முதலில் 10 சதவிகித வரிவிதிக்கப்பட்டு பின்னர் அதில் 9 சதவிகிதத் தொகை ஒரு குறிப்பிடத்தக்க மானியமாக திருப்பியளிக்கப்படும் |
இதற்கு என்ன தண்டனை |
அவர்களைப் பார்த்து மக்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் |
0 100 கிமீ வேகத்தை வெறும் 39 வினாடிகளில் எட்டிவிடும் |
எனினும் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் 'சைப் அலிகான்' |
உடனே சம்பவயிடத்திலிருந்த பொலிசார் குறித்த நபரை கைது செய்தனர் |
தொற்றுநோய் பரவும் வாய்ப்பும் உள்ளது |
சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர் |
பல படங்களில் ஆண் குழந்தை வேடத்திலும் சிறு கடவுள் வேடத்திலும் நடித்தார் |
இதன் விளைவாக பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன |
5055 நாட்களில் முதிர்வடையும் இதனை தரக்கூடியது கற்பூரவள்ளி இரகத்தை போன்றே அதிக பயிரிட பந்தல் அமைப்பு எதுவும் தேவையில்லை |
தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது |
இப்படத்தின் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்திருந்தது |
இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர் |
இரு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது |
``குழந்தைக்குப் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றார் |
என்று கேள்வி நிச்சயம் இருக்கும் |
இது எந்த மாநிலத்திலாவது உள்ளதா |
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் |
பாவகீதம் (அதாவது 'உணர்ச்சி கவிதை') என்பது வெளிப்பாட்டுக் கவிதை மற்றும் மெல்லிசையின் ஒரு வடிவமாகும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.