text stringlengths 4 1.48k |
|---|
அந்த நூலை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன் |
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று புற்று நோய் சிகிச்சை காரணமாக அவர் தனது முடிகளை நீக்கி மொட்டை அடித்துக் கொண்டது போன்ற பல வீடியோக்கள் அண்மையில் வெளியாகின |
துணை ஜனாதிபதிதான் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார் |
மகனை அணைத்து முத்தமிட்டாள் தாய் |
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர் தலைநகர் ஸ் |
சண்டையை நிறுத்துங்கள் |
போர்ட்ஃபோலியோ நிர்வாகச் சேவைகள் உயர் நிகர வருவாய் கொண்ட முதலீட்டாளர்கள் அதிக வருவாயை நோக்கமாக கொண்டு அதிக கவனம் செலுத்தும் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய அனுமதிப்பவை ஆகும் |
ஒரே சிக்கலா இருக்கு |
அது உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் அளிக்கும் |
நான் யாருன்றதை யெல்லாம் அப்பால சொல்றேன் |
ஆனால் அதோடு இந்த நீதிப் போராட்டம் நின்றுவிடுவதல்ல |
பெங்களூருக்கு திரும்பி போயிட்டேன் |
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் |
அதுதான் சட்டம் |
இதனால் ஆண்டுதோறும் 5 மில்லியன் கா்ப்பிணிகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனா் |
அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது |
இடிந்த பாலங்கள் கட்டப்படவில்லை |
யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படை க்காதீர்கள் |
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதையுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
மாறி வரும் கடல் அளவுகள் காலமுறையில் உப்பு வறட்சிகளை ஏற்படுத்தியது மேலும் சமூகங்கள் பற்றாக்குறையுள்ள உள்நாட்டு சுரங்கங்கள் மற்றும் உப்பு நீருற்றுக்களை கட்டுப்படுத்துபவர்களிடம் சார்ந்து நிற்க வலுக்கட்டாயப்படுத்தப்படுகின்றனர் அவற்றில் பல சண்டைப் பகுதிகளில் உள்ளவையாகும் (சஹாரா பாலைவனம்) |
பாஜக தலைமையிலான அரசின் முதல் பிரதமர் மறைந்த மூத்த தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் |
ஆனால் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி என்ன சாதித்தார் |
இரண்டும் இல்லேன்னா முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம் பாபிசிம்ஹா |
என் மூளை நிறைந்துபோய் இருந்தது |
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு |
தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் |
இதன் ஒரு பகுதியாக தி |
அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது |
எங்களின் இலக்கு |
எனக் கேட்டார்களாம் |
100 மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ |
கேரளத்தில் போட்டி |
மீன்வளம் சார்ந்த அரசின் முக்கிய கொள்கைகள் பின்வருமாறு |
சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புபவா்களைக் கண்காணித்து வருகிறோம் என்று தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது |
நமது நாட்டுக்கு ஒருகொடி போதுமானது |
அப்பங்குகள் தொடர்ந்து விலையேற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது |
பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல |
மக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் |
சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
உன் புத்தி எனக்கு தெரியும் |
அதை செய்யலாம் |
இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன் |
பொங்க விட்டு |
இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா் |
நண்பர்களை இழந்தோம் வீடுகளை இழந்தோம் |
பாத்தா ஆச்சரியப்படுவீங்க |
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை |
2015ஆம் ஆண்டில் இதன் அளவு 14 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது |
அதெப்படி சண்டையில் தொடங்கியது |
நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்திற்குள் இருக்கும் |
எஸ் 90 செடான் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய வி90 கிராஸ் கண்ட்ரி காரை வால்வோ உருவாக்கியுள்ளது |
ஒரு வேலைகளும் உருப்படியாக செய்யப்படவில்லை |
மிகவும் அருமையாக சொல்லியிருக்கிரிஇர்கள் |
இது எல்லா பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது மேற்கில் கல்சியில் இருந்து கிழக்கில் முனி கி ரெட்டி வரை முசோரியின் மையத்தில் அரை வட்ட வளைவில் வடக்குப் பகுதி நீள்கிறது |
கட்டுமானத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை (ரூ இலட்சத்தில்) |
பெட்ரோல் டீசலுக்கான தேவை அதிகரித்து வருவதால் இனி தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது |
கூட்டாளியான மற்றொருவரை தேடி வருகின்றனர் |
மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் வியாபாரிகளுக்கும் தொழில்முனைவோருக்கும் அவர்களால் இயன்ற அளவு தேவைப்பட்ட சரியான தகவல்களை அளிப்பதற்கு மிகுந்த முயற்சி செய்தனர் |
மிகவும் அருமயான கட்டுரை |
00 இலட்சம் மதிப்பிலான கரும்பு சாகுபடிக்கேற்ற இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்களை அமைக்க 40 சதவிகிதம் மானியம் அதிகபட்சமாக ரூ60 |
தேவையற்ற கர்ப்பங்கள் |
இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் |
முதல் டெஸ்ட் வரும் 4ம் தேதி காலேவில் துவங்குகிறது |
யாரும் வதந்திகளை நம்பவேண்டாம்' என்று தெரிவித்தார் |
அதன் செயல்பாட்டிற்கு தேவையான சக்தியை சூரிய ஒளியில் பெறுகிறது |
பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் |
பட்டயப்படிப்பு (diploma holders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் |
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் புலம்பெயர்ந்த காஷ்மீரி பணியாளர்களுக்கான தங்குமிட கட்டுமானப் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார் |
மற்றவருக்கு நடக்க முடியும் பார்வை கிடையாது |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன |
ஆனால் இந்த முறை மீடியா பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை |
நாளை (இன்று) பிரேத பரிசோதனை செய்யப்படும்'' என்றார் |
அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு வெளிநாட்டு சிறைகளில் 8189 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் |
கர்நாடகா பேலகாவியில் தேசிய இளைஞர் தினம் மற்றும் சர்வ தர்ம சபா நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் சுவாமி விவேகானந்தர் சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்தார் என்றார் |
இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் |
நிச்சயம் பிரதமரை உங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டுமா |
என்பதே இங்கு நம்முன் நிற்கும் வினாவகும் |
அப்படி மாற்றினால் என்னவாகும் |
அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ராஜ்பவனில் |
உருக்கு அமைச்சகம் (ministry of steel) இந்தியாவின் உருக்கு மற்றும் இரும்பு உற்பத்தி விநியோகம் விலை நிர்ணயம் ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்திய அமைச்சகங்களுள் ஒன்றாகும் |
மேலும் இந்தியா தனது எரிபொருள் சேவையை அதிகளவில் இறக்குமதியின் வாயிலாகவே பெறுகிறது |
சோஷியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் விமர்சனங்கள் |
இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர் |
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மாருதி செலிரியோ டீசல் மாடல் குறித்த தகவல்களை காணலாம் |
மிகச் சுலபமே |
சுமார் 4000 போலீசார் வரை தற்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் |
சும்மா கிடைப்பதை விடுவானேன் |
வேர்க்கடலை 1/4 கப் |
வேப்பன்தட்டை வட்டம் அய்யன்பேரையூர் மற்றும் கீரனூர் ஏரிகளுக்கு நீர் வழங்க வி களத்தூர் கிராமத்தின் அருகே கல்லாற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது |
பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் லேசாக அதிகரித்துள்ளது |
அவர் இவ்வேலைப்பாடில் வல்லுநர் |
ஆனால் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை’ என்று தெரிவிக்கிறது |
பாலியல் வல்லுறவு கலாசாரத்தைத் தூண்டும் பாலியல் அசமத்துவங்களானவை வலு சமத்துவமின்மைகளில் ஒரு முக்கிய விவகாரம்என்பதை மறந்துவிட வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார் |
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது |
விமர்சனங்களை முன்வைத்தார்கள் |
கிடைக்கும் போது மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்களும் உண்ணப்படுகின்றன |
ஆனால் இலங்கையில் அவ்வாறான நிலை இல்லை |
இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை |
இந்தியா மீளாய்வு செய்ய கோரிக்கை |
பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.