text stringlengths 4 1.48k |
|---|
முத்து சிப்பி வளர்ப்பு |
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 31 என்ற கோல்கள் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றிபெற்றுது |
நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் |
முதலாம் உலகப் போரில் பங்கேற்று போரிட்ட இந்திய வீரர்களுக்கு பிரதமர் திரு |
அதன் நடவடிக்கைகளைப் பற்றியும் எவ்வித முறைப்பாடும் இல்லை |
காதர் ஆகியோரிடம் கேட்டறிந்தார் |
ஆனால் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் |
பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகின்றனர் |
சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து சுமார் 200 அடி தொலைவில் மானிப்பாய் பொலிசார் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது |
இது உணர்ச்சியை அதிகமாக தூண்டும் |
அவை திகைப்புடன் அமைதிகொண்டது |
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் |
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தருண் கோனாஅருண் விஷ்ணு ஜோடி 2வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது |
இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க |
இதைத் தொடா்ந்து அவா் தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் |
சினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை |
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) |
2010 ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகள் பிறப்புக்கு 24 என்ற அளவில் இருந்த பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (infant mortality rate) 2016 ஆம் ஆண்டில் 17 ஆகக் குறைக்கப்பட்டு நாட்டிலேயே இரண்டாவது இடத்தை மாநிலம் பெற்றுள்ளது |
இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச்… |
பாகிஸ்தான் அரசு மறுப்பு |
ோலீஸாருடன் தள்ளுமுள்ளு |
அவரால் அதனை கூட செய்ய முடியவில்லை என தெரிவித்தார் |
பயிற்சி நிறைவு பெற்ற உடன் ncvt மற்றும் ssc ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமான சான்றிதழ்கள் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வழங்கப்படுகிறது |
இந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உகந்ததா என்பது பற்றி படுகை மாநிலங்கள் 18102016 மற்றும் 19102016 அன்று தமது வாதங்களை எடுத்துரைத்தன |
அதன் பின் எல்லாம் சரியாகிவிடும் |
அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது |
`சென்செக்ஸ்' 337 புள்ளிகள் அதிகரிப்பு |
அவள் துயருற்றவள் என புன்னகைத்தாள் |
பின்னர் ருக்மிணி தேவி அருண்டேலின் 'கலாசேத்திராவுக்கு' மேம்பட்ட பயிற்சிக்காகச் சென்று நடனத்தில் முதுகலை சான்றிதழ் பட்டம் பெற்றார் |
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது |
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது |
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எடுத்த முடிவு தான் இதற்கு காரணம் |
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங்கில் நடைப்பெற்று வருகிறது |
இது குறித்து கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் |
3 தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைக்குழு ஆகியவைகள் ஒரு புறமும் உயர்த்தப்பட்ட நிதி உதவியுடன் டாக்டர் |
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 12 குணமடைந்துள்ளனர் |
அவர் தொடர்ந்தும் கூறுகையில் |
ஆனால் அவர் அருகே நின்றிருக்க என்னால் இயலவில்லை |
கடன்காரர்கள் நச்சரிப்பு |
அதை அவையோர் ஏற்கட்டும் |
உரிமைகளைத்தான் கேட்கிறோம் |
அது அனுபவத்தின் மூலம்தான் வளர்கிறது |
ஆனால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை |
அரசு குழந்தைகள் காப்பகம் 2) ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களை நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்குதல் 3) வேலைக்குச் செல்லும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளை பராமரிக்க குழந்தைகள் காப்பகம் செயல்படுத்துதல் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம் 54)) தொட்டில் குழந்தை திட்டம் 6) ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு ... |
ம்ம அட்லீ தான் |
பெரும் பழுது மற்றும் சிக்கலான பழுதுகள் உள்பட அனைத்துவகைப ழுதுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு ஊர்திகள் உரியநேரத்தில் விடுவிக்கப்பட்டது |
மெர்சல்’ விஜய்க்கு சர்வதேச விருது |
500 வரையிலும் டைரிகள் ரூ |
இடைக்காலம் வரை இந்த மரபானது பின்பற்றப்பட்டு வந்தது |
குழந்தைப் பிறப்பின் போது பிறப்பு பாதையில் மரணமடைந்த குழந்தையின் உடல் நகரும் போது நுரையீரல் உள்ளே காற்று செல்லலாம் |
மேலும் மூன்று மாணவிகள் கைது செய்யப்பட்டனர் |
படம் தீபாவளிக்கு வெளியாகிறது |
இவை அனைத்தையும் கையால் இயக்க முடியும் |
மேலும் துருக்கி நாட்டினுள் இதன் எல்லை மாகாணங்களாக வடமேற்கில் கார்ஸ் மாகாணமும் மேற்கு மற்றும் தெற்கே ஆரே மாகாணமும் போன்றவை எல்லைகளாக உள்ளன |
ஆனால் உங்களுக்கு தெரியுமா |
மக்களிடம்தான் முடிவு உள்ளது |
பாரிஜாத் என்பவர் நேபாள மொழி எழுத்தாளர் |
இந்த கருத்தை வெளியிடும் முதல் வாசகர் அல்ல இவர் |
இனிமேல் நான் வேறு வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும் |
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய புறவழிச் சாலைகள் வெளிவட்டச் சாலைகள் விரைவுச் சாலைகள் மேம்பாலங்கள் போன்றவை அமைக்கப்படும் |
இதனால் போராட்டங்களும் தொடர்ந்து நடந்துவருகின்றன |
நாம் சோர்ந்து போகக் கூடாது அம்மா |
ாமம் உண்டு |
சமூக அரசியல் விளையாட்டு மற்றும் மதக்கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் |
இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது |
அதிகாலை 330 மணிக்கு ஐயப்பனை தரிசித்தோம் |
ஆச்சரியமாக இருக்கிறதள்ளவா |
அவரது மனைவி ஷீபா |
மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் அறை எண் |
அதேநேரம் லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியின் இருபுறமும் இரண்டு கிலோமீட்டருக்குள் வெடிக்கும் வெடிபொருட்களையோ அல்லது துப்பாக்கிகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன |
இதனால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது |
இவளை கைபிடிச்சா உருப்படுமா குடும்பம் |
மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை முறையை மாற்றி அமைத்ததன் விளைவாக 20132014 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் 8601 |
சாவுபுரமா |
ஆனால் நிஜத்திலோ நாங்கள் சண்டை போட்டதே இல்லை |
உண்மையிலேயே உலகம் தலைகீழாக மாறியிருக்கிறது |
இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது |
இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதாக குணப்படுத்த முடியும் |
புதிய மருத்துவபீடம் ஆரம்பிக்கப்படுகின்றன |
விவசாயிகள் மத்தியில் இதற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது |
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது |
மகாராஷ்டிராவில் மாராத்தா ஜாதியினர்தான் முதல்வராகி இருக்கின்றனர் |
னு நான் கேட்டுட்டேன் என ஆரவ் கூறினார் |
சேயோன் பிரதேச பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் |
வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும் |
தூக்கத்தில் மூச்சுத்திணறல் |
லைவ் அப்டேட்டினைப் பெற |
இது முககவசம் அணிய விரும்பும் ஆனால் அதை வாங்க முடியாத மக்களுக்கானது |
என்று எண்ணத் தோன்றுகிறது |
சமத்துவத்தை வழுபடுத்துவோம் |
மொத்தம் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் |
இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் |
எனக்கு பணத்தேவை அதிகம் |
அதாவது இரவின் வண்ணம் கொண்டவன் |
உத்தரவும் பிறபிக்கப்பட்டு உள்ளது |
அந்த மாற்றம் உடனடியாக ஏற்படாது |
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே எஸ் அர்ஜூணன் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது |
இவர்கள் இரண்டு பேட்ஜ்சாக பிரிக்கப்பட்டு காலை மற்றும் மதியம் என இரு வேளைகளில் பாடம் நடத்தப்படும் |
அந்த பரிசு என்னவாக இருக்கும் |
நடைப்பதை குடும்பங்களைப் பார்த்திருக்கின்றேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.