text
stringlengths
4
1.48k
அவ்வளவு பொறாமை
அதனால் தான் கூறுகின்றேன்
விலை உயர்ந்த மாடலின் முன்சக்கரத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன
500க்கும் செவ்வந்தி பூ ரூ
அதிஷ்ட எண் 7 அதிஷ்ட நிறங்கள் ப்ரவுன் மஞ்சள்
இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்
இந்தத் தொந்தரவுக்கு மன்னிக்கவும்
இது வேளாண் சந்தை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
நனைத்த நாட்கள்
மட்டுமின்றி தீவிபத்து ஏற்படுவதற்கான காரணமும் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என தெரிவித்துள்ளனர்
2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்
அதற்கு தகுந்த காரணமும் சொல்லப்படவில்லை
இதனையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் சீல் வைத்தனர்
பொறாமையை விட்டு விலகிக் கொள்ளுங்கள்
கணக்கின்றிச் செல்வம் குவியும்
விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்
இந்நிலையில் மூன்றாவது போட்டி நடந்து வருகிறது
மேலும் திருமணத்திற்கு பிறகு இவர் தமிழ் தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார்
இது மிகப்பெரிய அநீதியாகும்
சுகாதாரம் குடிநீர் வீட்டு வசதி கல்வி மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் சமூகப் பணிகள் அவற்றுக்காக அளித்த நன்கொடைகள் ஆகியவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்
மேலும் இந்தப் படத்தில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை
கேட்கவே மிகவும் நன்றாக இருக்கிறது
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்
இந்தியா அதிக விலையில்லாத முழுமையான மருத்துவ சேவையை உலகிற்கு வழங்குவதில் முதன்மை நாடாக இருக்க இயலும்
அதற்காகத்தான் அரசு இதை விலைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது
இதனால்தான் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார் என்கிறார் படத்தை இயக்கும் வடிவுடையான்
தொழில் வியாபாரமெல்லாம் சிறப்பாகவே அமையுமுங்க
அவைகள் வேறு
விமர்சனநோக்கு என்பதே இல்லை
''நாங்கள் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் முதன்மை ஆராய்ச்சி திட்டத்தின் வாயிலாக ரூ387 கோடி மதிப்பிலான ஆராய்ச்சித் திட்டங்களை பல்கலைக்கழக ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்
காமெடி திரைப்படம்
இதை ஏற்க முடியாது என்றார்
கரோனா தீநுண்மித் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
அதுதான் இல்லை
இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவார் என்பது சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார்
இந்த சீசனில் குல்ட்டர்நைலை ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்
மக்கள் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்
அவ்வாறு நடந்து சென்ற அனுபவம் எனக்கும் உள்ளது
இதை நான் மறுக்கிறேன்
தப்பிக்கவே முடியலை
என்று மேலும் தெரிவிக்கிறார் ஒமர்
அவர் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார்
இது வறண்டு உதிரும்
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி 4 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியுள்ளது
எனவே i தான் வரவேண்டும்
சகலமும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது
அவர் டேபிளில் சாய்ந்தபடி கண்களை மூடி இருந்தார்
இருந்தபோதிலும் ஆய்வகம் / பரிசோதனைப் பணிகளுக்கான வசதிகள் தேவைப்படும் நிலையில்  உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் (பிஎச் டி ) மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு பின்வரும் வகையில் உயர் கல்வி நிலையங்கள் 2020 அக்டோபர் 15க்குப் பிறகு அனுமதி அளிக்கலாம்
அது சாத்யமில்லாதது
இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன
கைகளை அடிக்கடி நன்றாக கழுவுங்கள்
இதை பொது மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார்
20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்
பாகுபலி இந்திய சினிமாவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது
ஓர் புகைப்படத் தொகுப்பு
இங்கு படத்தின் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது
இதையடுத்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்
செல்போன்கள் மீதான சலுகை
ஆயினும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கை கொரோனா தொற்றுநோயை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
உங்களுக்கேத் தெரியும்
மேலாக எடுத்துப் போடக் கூடாது
கூட்டத்தில் ஊராட்சித் தலைவா்களுக்கு வழங்கும் பயணப்படியை ரூ
அவர்கள்தான் நமக்கு எது சரி எது பொருத்தமாக இருக்கும் என்பது தெரியும்
அத்தகைய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்
நீங்கள் நினைப்பதுபோல இது மிகவும் உழைப்பு மிகுந்த செயல்முறையாகும்
ஈராக் சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான
முழு ஊரடங்கின் போது மருத்துவமனைகள் மருந்தகங்கள் போன்றவை வழக்கம் போல செயல்படும்
5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது
சடலத்தை கைப்பற்றிய அவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்
இரண்டாவது இடத்தை மலேசியாவும் மூன்றாவது இடத்தை இந்தோனீசியாவும் பிடித்தன
இது நல்ல ஒரு விடயம்தான்
அவருக்கு பெரிய விழா வைத்து அவரை வரவேட்டார்கள்
அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
துறையின் நோக்கங்கள்
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு உப கூறான கிராமிய தொழில் வோர் திட்டம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் தங்களின் வறுமை நிலையிலிருந்து முன்னேறுவதற்கு தொழில் தொடங்கவும் அத்தொழிலில் நிலையாக செயல்படும் வரையில் அவர்களுக்கு உதவுதலே இத்திட்டத்தின் நோக்கமாகும்
இத்திருவிழா பலகிராமங்களிலிருந்து பல ஆயிரம்மக்கள் வந்து தரிசனம் பெற்று சென்றவண்ணம் இருந்தனர்
இக்களத்தில் எங்ஙனம் வந்தது
பார்க்கவேண்டிய படம்
திரு சுபா ராவ்
பெண் குழந்தை பிறந்துச்சு
இது ஒன்பது வருடங்களில் இல்லாத உச்சமாகும்
அப்துல் லத்தீப் & ஆர்எஸ்
விவசாய மேம்பாடு – விவசாயிகள் நலன்
அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது
இந்நிலையில் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்
தலைசிறந்த இந்திய கணித மேதை சீனிவாச இராமாநுஜன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் அறிவியல் அறிஞர் பாரத ரத்னா சர்சிவிஇராமன் அவர்களின் அறிவியல் பங்களிப்பை போற்றும் வண்ணம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இந்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்ப தொடர்பு மன்றத்தின் நிதியுதவியுடன் தேசிய கணித தினம் (22 டிசம்பர்) மற்றும் ...
கடன் பத்திர விற்பனையின் மூலம் ரூ
எனவே எனது அடுத்த படம் அரசாங்கத்தின் இந்தி ரீமேக்
இப்போது சுற்றுலாத்துறை வளர்ச்சியினால் நாள்தோறும் பயணிகள் வருகின்றனர்
மக்களின் முகத்திற்கு முன்னால் பேசும் தைரியம் அவருக்கு இல்லை
கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்
விழுப்புரம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் பாண்டியன் நிர்வாகிகள் ராஜ்குமார் பாஸ்கரய்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த நீர்வீழ்ச்சி நாட்டின் நீர்மின் சக்திக்கு மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும் மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் உள்ளது
மேலும் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக் குழு அமைத்திருந்தது
புதிய கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு விதமான மாடல்களில் வந்துள்ளது