text stringlengths 4 1.48k |
|---|
பின்னர் இதனை பகிரங்கமாகவும் அவர் அறிவித்தார் |
பிரச்னை இதுதான் திருப்பூர் புறநகர் மாவட்ட அ |
இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் |
இவர் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் |
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் |
ஏன் எமது விடுதலைப் போராட்டம் நடைபெற்றிருந்தது |
விண்வெளி அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்பாடுகள் துறையில் இந்தியாஅல்ஜீரியா இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி |
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார் |
நான் நீண்ட நாட்களாக அவருடன் பணியாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன் |
அதில் இரண்டு கருத்தி ல்லை |
இது 8000 ஆர்பிஎம்மில் 14பிஎஸ் பவரையும் 6000 ஆர்பிஎம்மில் 134 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் |
ஆனால் பல நடடிவடிக்கைளை எடுத்தோம் |
அதிஷ்ட எண் 9 அதிஷ்ட நிறங்கள் வெள்ளைமஞ்சள் |
வேறு சிலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் |
எதுக்கும் தடை கிடையாது |
மக்களை நாம் ஏற்றுக் கொள்ளும் போது அது கொள்கைகள் எளிமையாவதில் பிரதிபலிக்கிறது |
புதிய காரோடு ஒப்பிட்டு பார்க்கையில் தற்போதைய ஸ்விஃப்ட் காரில் சிறியளவிலான ஃபாக் விளக்குகள் இடம்பெற்றுள்ளன |
நான் நான் என்றது உள்ளம் |
வெப்ப நிலை 25 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் |
காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள இருநாட்டு பிரச்சனையில் சீனா கலந்து கொள்ளாமல் ஒதுங்கும் பழக்கத்தை மீறக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது |
அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் |
சிந்து தனது அரையிறுதியில் சீன வீராங்கனையான சென் யூஃபெய்யை சந்திக்கிறார் |
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் |
விவசாய கூட்டுறவு சங்கங்கள் இந்த நிதியத்தை புதுமையான தொகுப்புகள் அடிப்படையிலான சமுதாய பாசனத்திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் |
ஆனால் வேறுபாடுகள் ஏற்படும் விவகாரங்களும் உள்ளன |
ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அவற்றில் முதலீடு செய்பவர்களும் தாக்கல் செய்யும் தேவையான அறிவிக்கைகள் பங்கு ப்ரீமியங்களின் மதிப்பீட்டுக்கு எந்த வகையிலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது |
தேன் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் |
இந்நிலையில் பாஜகவின் இந்த திட்டத்தை அக்கட்சியை சேர்ந்த இந்தூர் தொகுதி எம் பி சங்கர் லால்வானி கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார் |
பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது |
இவற்றோடு புளி உப்பு புதினா வல்லாரைக்கீரைகளையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும் |
12 மிதக்கும் திரவ நிலை எரிவாயு முனைய திட்டத்துடன் கூடிய ஆழ்கடல் துறைமுகம் மற்றும் எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம் |
ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர் |
எனவே நான் இதுகுறித்து பாஜகவிடம் பேசவுள்ளேன் என்றார் |
தாய்பெயில் உள்ள இந்திய தாய்பெய் கழகம் மற்றும் இந்தியாவில் உள்ள தாய்பெய் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 24 அக்டோபர் 2018 |
அவர் பாட்டுக்கு இஷ்டத்துக்கு என்னைப்பத்தி ஏசினார் |
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் |
அதன்விளைவாக விளையாடி முதல் 3 போட்டிகளில் சரியான ஸ்கோரை அவரை எட்டமுடியவில்லை |
(இதுக் குப் பேருதான் வெட்கப்படுறதோ |
சமீபத்தில் இந்தப் படம் வெளியானது |
இதன்போது விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிப்பட்டன |
வருவாய் கோட்டாட்சியர் இராணிப்பேட்டை |
பிரிவு498a இல் பெண்ணுக்கு கணவனால் கொடுமை செய்த அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்திற்காக அல்லது |
சிறந்த பணியாளர் விருது (5 பிரிவுகள்) |
மின் கசிவால் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது |
அவர்களை சர்வதேச காவல் துறையினர் தேடி வருகின்றனர் |
அவரைக் கூப்பிட்டு அமரச் சொல்'' என்றார் |
அதிரடி காண்பித்த ரோன்ச்சி 99 பந்துகளில் 9 சிக்சர் 14 பவுண்டரியுடன் 170 ரன்களை எட்டினார் |
மைதா மாவு 200 கிராம் |
பாகலுங் மாவட்டம் (baglung district) (நேபாளி बागलुङ जिल्ला listen (உதவி·தகவல்)) நேபாளத்தின் கண்டகி மாநிலத்தில் அமைந்துள்ளது |
இந்த படம் நட்பு குடும்பம் பாசம் என கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது |
இங்கு மின்சாரம் பள்ளி மருத்துவ வசதிகள் கிடையாது' என்றனர் |
இளவரசே இதெல்லாம் எனக்குத் தெரியாது |
இது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது |
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் காதலித்து வருகிறார்கள் |
சுமார் 300 முதல் 400 மி |
அதன் கடமை என்ன என்பதும் அதுக்குத் தெரியும் |
சீனத் தரப்பில் 35 வீரா்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது |
விவசாயிகள் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் மோடி |
நாடு முழுவதும் ரூ |
இதுல அப்படி கிடையாதுல்ல டிமாண்டும் இருக்கு |
பெண் குழந்தைகளுக்கு படிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறாா் |
படிச்சவர்தானே நீஙக |
நானும் நடிச்சேன் |
20182019ஆம் ஆண்டு நடவு பருவத்தில் 10018 எக்டர் பரப்பில் கரும்பில் ஊடுபயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது |
ஹரியானா மாநிலத்தில் இதை விளக்குவதே கடினமாக இருந்தது |
சி சண்முகத்துக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் |
இவனுக்கு லேசாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது |
50 இலட்சம் மற்றும் சென்னையிலுள்ள வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலையம் மற்றும் பிற மண்டல மையங்களில் அனைத்து நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பயிற்சிக்கான செலவினங்களுக்காக ரூ143 |
நீயே அதை விலக்கிக்கொள்ள வேண்டியதுதான் என்றார் |
பல விருதுகளையும் குவித்துள்ளார் |
அரசாங்கம் இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றது |
அதுதான் அதைப்பற்றிக் கதைக்கலாமெயென்று பட்டது |
இந்த பைக்கில் 43 மிமீ wp அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும் பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன |
விபரம் இதோ |
குறித்த இடத்தில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார் |
எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது |
உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும் |
குடும்ப உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் |
அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் |
இந்தியா முழுவதும் இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது |
தண்ணீர் – 1 கப் |
10000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்களில் இதுவும் ஒன்று |
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அசார் மெக்மூத் தேர் வு செய்யப்பட்டார் |
எங்கள் மானம் மரியாதை என்னவாகிறது |
இருப்பினும் அது இருக்காது என்று தெரிகிறது |
மேலும் இது 32mp செல்ஃபி ஷூட்டரையும் கொண்டுள்ளது |
மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் |
இது எங்களை ஏமாற்றுவதாகவே இருக்கிறது |
கோவிட்19 நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கொரோனா வைரஸை (sarscov2) நிலையாக வளர்க்கும் முறையை செல்லுலார் மற்றும் மாலிக்குலார் மையம் (ccmb) உருவாக்கியுள்ளது |
கோடிகளில்ரூபாய் ஆ) இதன் காரணமாக 201011 ஆண்டில் சராசரி மின் விற்பனை விலைக்கும் மற்றும் சராசரி மின் வழங்கல் விலைக்கும் இடையே ரூபாய் 216 ஆக இருந்த இடைவெளி 20172018 ஆம் ஆண்டில் ரூபாய் 033 (33 பைசா) ஆக குறைக்கப்பட்டுள்ளது |
இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது |
நாம் முழுமையாய் நம்பவில்லை |
வரும் ஆட்டங்களில் செய்ய வேண்டியது என்ன |
குடியரசு தினத்தன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் பயணம் மேற்கொண்டு தலைநகர் டெல்லிக்குள் நுழையவுள்ளனர் |
அவற்றில் வெற்றியும் கண்டிருக்கின்றோம் |
இவர் அங்கு இருக்கும் நகை பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் |
நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது |
தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம் என்பதைப் பற்றி இங்கே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன |
மத்திய மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் |
அதற்கான சமூக உளவியல் காரணங்களே வேறு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.