text stringlengths 4 1.48k |
|---|
சிவாவின் உடல் கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது |
நான் செய்கிறேன் என்றார் |
புதை படிவ எரிபொருள்கள் எரிவதனால் கந்தக மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் உண்டாகின்றன |
தேனி அரசு மருத்துவக் கல்லூரி தேனி |
4 கோடி வருமானம் கிடைக்கிறது |
அவன் மவுனமாகவே இருந்தான் |
சொல்லாச்சித் திறன் |
பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் அலியா பட் |
இத்திட்டத்திற்கு தேவையான சீருடைத் துணி இரகங்களான டிரில் கேஸ்மெண்ட் துப்பட்டா சர்ட்டிங் இரகங்கள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 1000010000 கைத்தறிகைத்தறி நெசவாளர்கள் மூலமும் 25600 விசைத்தறி தொழிலாளர்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது |
அவர்களை ஒன்றுமே செய்ய வேண்டாம் |
இந்த சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது |
இது தொடர்பாக மூன்று பேரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள் |
பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தினமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும் நடைமுறை அமலில் இருக்கிறது |
மழையும் புயலும் |
வல்லரைக் கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது) |
ஆனால் பா ஜ க வுடன் ஜெயலலிதா பாராட்டி வந்த நட்பு குறித்து அனைவரும் அறிவர் என்றார் மோடி |
பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது நகரம் |
இத்திட்டத்தின் மூலம் 30062017 வரை 5861 மீன்பிடி விசைப்படகுகள் 30239 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 5427 இயந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன |
அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறாரா |
பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டதால் நக்சலைட்டுகள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர் |
நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது |
வலைப்படாதீங்க ன்னு தைரியம் சொல்லுவேன் |
அப்புறம் ஏன் இந்த முடிவு |
அதுவும் தோல்வி அடைந்தது |
இச்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனா் |
ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான பார்தி மிட்டல் இன் மகன் கவின் பார்தி மிட்டல் |
கட்சி ஆட்சி நன்றாக நடந்து வருகிறது |
அது ரொம்ப நல்லாயிருக்கு |
தென்னாபிரிக்க அணி (உத்தேச அணி) ஹசிம் அம்லா குயின்டன் டி கொக் பெப் டு பிளசிஸ் (தலைவர்) எய்டன் மர்க்ரம் ஜே பி டுமினி டேவிட் மில்லர் கிரிஸ் மொரிஸ் அன்டில் பெஹலுக்வாயா கார்கிஸோ ரபாடா மோனே மோர்கல் இம்ரான் தாஹீர் |
96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைதுள்ளார் |
அதைத் தொடர்ந்து காரசாரமான விவாதம் நிகழ்ந்தது |
என்னை அது ஒன்றும் செய்யவில்லை |
மகளீருக்கான பலோன் டி ஆர் விருதை அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ பெற்றுள்ளார் |
அவரது உடல் பதற்றத்தில் வியர்த்திருந்தது |
அதன்படி ஒரு தோ்வுக்கு ரூ |
மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ 250 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது |
இந்த காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் |
வரலாற்று நோக்குடன் அணுகுவது |
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே |
இன்னொன்றை வாசிக்க முடியவில்லை |
பிறகு போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர் தற்கொலைக்கு முன்பு வீடியோ போட்டு பேசியவர் ஒரு லெட்டரையும் எழுதி வைத்துள்ளார் |
திரு தோமர் மேலும் கூறுகையில் கிராமத்தின் ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் தடுப்பூசி முதல் ஊட்டச்சத்து வரை அனைத்துத் திட்டங்களும் சீராக இயங்க வேண்டும் விவசாயிகள் விவசாய உத்திகள் பற்றிய தகவல்களைப் பெற வேண்டும் இதை செயல்படுத்துவதற்கு sarpanches உள்ளூர் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் |
மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு பொறியாளர் (உபொ/உ |
மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்த நடைமுறையுள்ளது |
சில மாதங்கள் போயிருக்கும் |
இல்ல இது எனக்கு விளங்கல்ல என்றாள் |
கேலோ இந்தியா போன்ற முயற்சிகளுடன் மோடிஜி நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு நிறைய செய்து வருகிறார் |
1996 முதல் 1998 வரை மயிலாடுதுறை தொகுதியின் பொறுப்பாலரானார் |
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது |
அவனை அவர்கள் தேடினார்கள் |
மக்கள் தொகையில் 572 ஆண்கள் 428 பெண்கள் |
உடனே வேண்டாம் |
குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் |
இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா் |
காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரையறையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது |
னால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை |
தனக்கு நெருக்கமானவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள் அளிப்பதற்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகர் சல்மான் கான் |
இந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் விடை இல்லை |
என்றாலும் சட்டசபைக் காங்கிரஸ் கட்சியில் அவரையே தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் |
முன்னதாக ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது |
எங்களது நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது |
இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது |
மாணவா்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும் |
வங்கியின் பரோடா நிறுவனத்தின் நிகர லாபம் ரூ |
நல்லவனாய் இரு |
gps தொழில்நுட்ப மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் பெரிதும் உதவியாக உள்ளதோடு நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்குவதற்கும் கணக்கிடுவதற்கும் எளிதாக உள்ளது |
உறுதியாக இருந்தேன் |
மேலும் தனது முதல் வலைதளமான www coolhindustan com என்பதை தனது 14 வயதில் உருவாக்கினார் |
டெல்லியில் விஐபி கலாச்சாரம் என்பது நிறுத்தப்பட வேண்டும் |
பொதுப்பணித்துறை கட்டடங்கள் அமைப்பு நவீன தொழில்நுட்பம் மற்றும் கடந்த பல ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினை பயன்படுத்தி பாதுகாப்பான பயன்பாட்டுக்கு உகந்த பொதுக் கட்டடங்களை நியாயமான செலவில் கட்டுமானம் செய்தல் மற்றும் பராமரிக்கும் தரமான சேவையை அளித்து வருகிறது |
ஜம்மு இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது |
சமீபத்தில் அதிரவைத்த புள்ளிவிவரம் இது |
இருவரும் குள்ளமான தம்பதிகள் |
எனினும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார் |
தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர் |
மாவட்டக் கருவூல அலுவலரிடம் பெறப்பட்ட முதல் ஓய்வூதிய கொடுப்புக்கான ஒப்பளிப்பு ஆணையின்படி முதல் ஓய்வூதியம் வழங்குதல் 6 |
டிபிஎஸ் வங்கி லிமிடெட் |
இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் பிராண்ட்களில் ராயல் என்பீல்டு மிக முக்கியமான பிராண்ட் என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை |
இவற்றிற்கெதிராகவும் நாம் போராட வேண்டியிருந்தது |
இதற்குப் பயிற்சி வேண்டும் |
தொண்டையில் புற்றுநோய் |
அடுத்து ஆளுநர் மாளிகைக்குச் சென்றேன் |
குட்டி வனத்துக்குள் பறவைகள் புழு பூச்சிகள் தேனீக்கள் அதிகளவு வாழும் இதனால் உயிர்ச்சூழல் மேம்படும் |
இதில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர் |
கடவுளே கடவுளே சோ |
அதை தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழல் |
புதிது புதிதாக செய்ய வேண்டியது இருக்கிறது |
செலவுகளைக் |
பாஜக 28 இடங்களை பிடித்திருந்தது |
மற்றவரை சார்ந்து இருப்பார்கள் |
தர்மபாலன் ஆசிரியர்கள் மாணவர்கள் பிரதேச மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் |
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் |
ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால் விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார் |
இந்தியாவுடன் நல்லுறவு அவசியம் |
முடிவு +7 எனில் அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பில் சராசரியாக 7 வளர்ச்சி எனப் பொருள் |
ஒப்புதல் வழங்கப்படவில்லை |
இப்படி உட்காரு சாஹிதி |
எனினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை |
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகி அதன் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான அக்செஸ் 125 மாடலின் விலையைக் கணிசமாக உயர்த்தியிருக்கின்றது |
இது ஒரு சீரான ஃப்லோ (flow) என்பதால் இங்கே இந்த பகுதி மாறா நிலையில் உள்ளது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.