text stringlengths 4 1.48k |
|---|
எண்ணளவான உளவியல் ஆய்வு தாற்காலிகப் பொருள்விளக்கக் கோட்பாட்டுக்குரிய புள்ளிவிபரச் சோதனைகள் நடத்த உறுதுணைபுரிகின்றது |
அல்லது கலையை முடக்கும் செயலா |
இந்தியா விராத் கோஹ்லி (கேப்டன்) ரோகித் தவான் கே எல் ராகுல் ஷ்ரேயாஸ் அய்யர் மணிஷ் பாண்டே கேதார் ஜாதவ் ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்) ஷிவம் துபே ஜடேஜா யஜ்வேந்திர சாஹல் குல்தீப் நவ்தீப் ஜஸ்பிரித் பூம்ரா ஷர்துல் தாகூர் முகமது ஷமி |
அதனால் வருத்தங்களோ வழக்குகளோ இல்லை |
பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
நடத்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் |
tagsformer president killed tamil tamil news world news yemen அலி அப்துல்லா சலேஹ் ஏமனின் கொல்லப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஹவுத்தி போராளிகளுடனான |
எங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப்பட வேண்டியதில்லை |
’நாங்கள் ரோஹிங்கியா ஆயுததாரிகளை மட்டுமெ குறிவைக்கிறோம்’ என்றும் மியான்மர் அரசு தெரிவித்தது |
வரலாற்றில் இதுவரை இவ்வாறான நிகழ்வுகள் நடந்ததில்லை என அந்த நிறுவனம் கூறுகிறது |
இன்னும் விலை வீழுமா |
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் கூறுகையில் கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது |
என்பதுதான் அவரது கேள்வி |
( அ) கைத்தெளிப்பான்கள் |
சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்வேன் |
இது தொடா்பான விரிவான முடிவுகள் பின்னா் அறிவிக்கப்படும் |
நீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் நோக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பழைய உருளிப்பட்டைகள் தேங்காய் ஓடுகள் உடைந்த பானைகளின் ஓடுகள் ஆகியவற்றை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது |
அம்மாகிட்ட சொன்னேன் ஓ கேனு சொல்லிட்டு பெரியம்மாகிட்ட கொண்டு போய் விட்டுட்டாங்க |
இது ஆரோக்கியத்துக்கும் நல்லது |
இதில் பலர் செல்லும் வழியில் இறந்ததாகவும் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன |
இதற்கு நேர்மாறாக ராஞ்சிஹாதியா மையத்தில் அதிகபட்சமாக 8 புள்ளிகள் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது |
ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று சிறைத் துறையினரின் அப்பழுக்கற்ற பணியினைப் பாராட்டி இப்பதக்கம் வழங்கப்படுகிறது |
அந்த போட்டியில் போல்டு அவுட் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது |
மேலும் இந்த காரில் ஒரு மணிநேரத்திற்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் |
317 7 பயிர் வளர்ச்சிக்கு நுண்ணுயிர்களின் கூட்டு (microbial consortium)) உருவாக்கப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வேளாண்மை பயிர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன |
ஆனாலும் இதை புதுசு என்று சொல்லமாட்டேன் |
இதனை தீர்த்து வைப்பதற்கு காலமும் அவகாசமும் அவசியம் |
என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தனர் |
இதனால் வீட்டுக்குள் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர் |
என பதிவிட்டார் |
பூஜா hegde இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் |
நான் அப்போ அறுவை சிகிச்சைகூட பண்ணிக்கலை |
எந்த அரசியலிலும் முழுமையாக தலையிடக் கூடாது |
sபில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் அமைப்பின் சார்பில் பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது |
சோனாக்ஷி சின்ஹா தற்போது ரஜினியுடன் லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார் |
பாட்டியை கொலை செய்த பேரன் கைது |
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் |
அந்த போட்டோ கிட்ட தட்ட 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது |
உங்கள் அன்பு ஆசீர்வாதத்துக்கு நன்றி |
இங்கு பாஜக 12 இடங்களில் வென்றுள்ளது |
இவரோடு தகராறு எதற்கு |
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 81 இலட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது |
இது உலக விநியோகச் சங்கிலியை வெகுவாகப் பாதித்துள்ளது |
நான் சோர்வாக இருக்கிறேன் |
கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக் குற்றம் சாட்டி சவுதி அரேபியா பஹ்ரேன் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் மீது தடைகளை விதித்ததுடன் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது |
இதுவே ஒரு பேரற்புதம் |
குட்மார்னிங் மேடம் |
இன்னொரு அண்மைச் செய்தியும் இருக்கிறது |
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன |
தற்போது இவர் கேரளாவில் இருக்கிறார் |
பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுமா |
47 கலை நிகழ்ச்சிகள் நடத்திட வெளியூர்களுக்கு கலைஞர்கள்/கலைக்குழுக்கள் தொடர் வண்டியில்/அரசு பேருந்துகளில் சென்று வருவதற்காக பயண கட்டண சலுகை மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது |
என்னது சிடி கேட்டாங்களா |
ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை |
அனைத்து பணிகளையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றார் |
தமிழகத்தில் தீப விழா |
5 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது |
அவர்களுக்கு ஏற்றப்படி நான் நடந்துக்கொள்வேன் |
பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் |
அவரை மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில் சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை செயலாளர் எல் சி கோயல் தெரிவித்துள்ளார் |
பள்ளி மாணவர் விடுதி எண்டியூர் (200506) |
இந்தியப்பெருநிலம் மாறுபட்ட இனங்கள் மொழிகள் மதங்கள் ஆசாரங்கள் கொண்ட மக்களால் ஆனது |
நீ உனது வாழ்க்கையில் ஒரு போதும் ஓர் சண்டையில் கூட தோல்வி அடைந்தது இல்லை |
சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் |
அவள் மடியில் வில்லுடன் அமர்ந்திருந்தாள் |
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் |
ஐபிஎல் 2018இல் முழுமையான வீரர்கள் ஏலம் நடைபெற்றது |
விஎஸ் நேச்சுரல் புட் கோயம்புத்தூர்641 025 |
நேற்று நடந்த பயிற்சியின்போது சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலுக்கு இடது காலில் சுளுக்கு ஏற்பட்டது |
25 கோடி இப்போ இல்லன்னா எப்போ |
அவை என்னென்ன என்று பார்க்கலாம்… |
எனக்கு இன்ப அதிர்ச்சியாக போய்விட்டது என்றிருக்கிறார் |
மேலும் சாலை மழை ஸ்போர்ட் மற்றும் மேனுவல் என்ற நான்கு விதமான ரைடிங் மோட்களும் இந்த பைக்கில் உள்ளன |
நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது |
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது |
இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார் |
வரலாற்றுப்பதிவுக்காக |
எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டது |
5 பேருக்கு ஓருவர் |
என்று கூவியபடி எழுந்தோடி கதவைத் திறந்து வெளிவந்தார் |
கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதியும் காங்கிரஸ் கட்சியும் தலா வெறும் 3 உறுப்பினர்களை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்பமுடியும் |
இதனால் மயக்கம் ஏற்படும் |
18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை அப்பெண்குழந்தைக்கு வழங்கப்படும் |
23 இடங்களுக்கு 53 விமானங்களை கொண்டு சேவையளிக்கிறது |
அப்போதுதான் முழுமையாக ஊழலை ஒழிக்க முடியும் |
இன்னும் என் மனதில் இருக்கிறார் |
அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை |
இரண்டு செயலர்கள் குழு பிரதமரிடம் தங்களின் யோசனைகளையும் எண்ணங்களையும் வழங்கினர் |
யார் அனுமதி வழங்கியது |
ஆனால் இது பெரும்பாலானேருக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை |
அனுமதிப்பது சரியா |
20000 கோடி வட்டி செலுத்தப்படுகிறது |
தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும் |
நாம் வேலையைச் செய்வோம் என கமல்ஹாசன் பேசினார் |
அவனுக்கு நல்லது கெட்டது வகைதிரிவில்ல |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிர்களில் ஒருவர் மகேஷ்பாபு |
மேலும் உங்களின் வருமான வரியைத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதியாகும் |
உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.