text
stringlengths
4
1.48k
நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு
அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன
40 முதல் 60 சதவீதம் அளவுக்கு காரின் வெளிப்புறத்தில் வினைல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்
இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரிக்கிறார்
மளமளவென பரவிய தீ சமையல் அறையில் இருந்த புகைபோக்கியில் பற்றி எரிந்தது
ஆனால் நீண்ட நேரம் இந்த 'கொள்ளை' நீடிக்கவில்லை
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
மும்பை அணி அதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது
மிகச் சிறந்த படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர்
உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிற சல்மான் கான் இந்த விஜயன் மாஸ்டரின் ரசிகர்
நாயகியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்
இந்த படத்தில் அவருக்கு மும்பை போலீஸ் வேடம்
அவரது மறைவுக்குப் பிறகு முகலாயப் பேரரசின் செல்வாக்கு குறைந்தது
பின்னுக்குத் தள்ளப்பட்டோம்
10 இல் தொடங்கி ரூ
ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது
யார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
அப்புறம் படம் ரிலீஸாகி சக்சஸாக ஓடிச்சு
இவையெல்லாம் பிடித்திருந்தது
வழுவழுப்புத் தன்மை இருக்கக் கூடாது
அப்போது ஆகாயம் திடீரென்று இருண்டது
நடிகை ஸ்ரீபிரியா
பிரபாஸ் இந்த தொழிலதிபரின் பேத்தியைத் தான் திருமணம் செய்யப்போகிறாரா
அறைக்குள் மெத்தையில் படுத்துக்கொண்டேன்
ஒற்றுமையற்ற இனமாக வாழ்கிறோம்
அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் அந்த ஆண்டின் சிறந்த மனிதரைத் தேர்வு செய்து கவுரவிப்பது வழக்கம்
அதை இங்கே சொல்லியாக வேண்டும்
சொகுசு காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு (jica) உதவி திட்டத்தின் பெயர்
இருப்பினும் பிபிசி நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
நீண்ட காலமாகச் செயல்படாத வங்கிக் கணக்குகளை மீண்டும் இயக்குவதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை
தட்டிக்கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்
பல்கலைக்கழக இணையதள நேரடி லிங்க் செல்ல இங்கே க்ளிக்’ செய்யலாம்
இதனையடுத்து சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்
அவசியம் புகை மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்
இதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்
மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்
(வட போச்சே)
பால் வாங்கவா
இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
இந்த வார இறுதியில் படம் எப்படியும் 100 கோடியை நெருங்கிவிடும்
இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தது
தாக்குப்பிடிக்க முடியவில்லை
கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது மோடி பாராட்டு
மயிர்பிளக்கும் விவாதங்களும் தேவை இல்லை
உதாரணத்துக்குக் கா
ஆனால் தோற்றுப் போனார்
அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை
50சி நிர்மலா காட்டேஜ் பழைய தோட்டம் ரோடு உதகை643 001
இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த பயிற்சியின்போது 150க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்
உலகில் முதன் முதலாக
அனுமதி தருவதில்லை
இதற்கெல்லாம் யாரும் ஏன் எதற்கு என கேள்வி எழுப்பாததே காரணம்
ஆனால் கேரள அரசு இத்திட்டத்திற்கு ஆதரவாக இல்லை
ஆனால் எது இன்பமென எப்படி அறிவது
கடவுள் அருளால்தான் நான் உயிர் பிழைத்ததாக கருதுகிறேன் என்றார்
ஒட்டுப்பால் விலை கிலோவுக்கு ரூ
12 இத்துறை பல்வேறு பாரம்பரியமான இயக்குநரகங்களைக் கொண்டுள்ளதுடன் அவற்றின் துடிப்பான மற்றும் முனைப்பான செயல்பாடுகளின் மூலமும் அனுபவமிக்க மனிதவளத்தின் மூலமும் தனது வளமான பாரம்பரியத்தை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு வருகிறது
இருந்த போதிலும் நெடுங்காலத்திற்கு கசிந்தொழுகும் நீர் அதன் சராசரி வீதம் மேற் பரப்பின் நீர் விட அதிகம் கட்டுப்பட்டதாக இருக்கும்
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது
கொள்முதல் பணியாளா்களுக்குக் குறைந்தபட்சம் ரூ
2016 போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் இரு பகுதிகளிலும் புதிய பம்பர்கள் சேர்க்கபட்டுள்ளது
இதனால் இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
இதனால் ஆத்திரமடைந்த சிலர் அவரை திட்டமிட்டு கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்
சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது
மத்திய பிரதேச இடைத்தேர்தலில் 28 தொகுதிகளில் 19 தொகுதிகளை பாஜகவும் 9 தொகுதிகளை காங்கிரஸும் கைப்பற்றியுள்ளன
ரூ292 கோடி மதிப்பீட்டில் 1200 உெறக்டேர் பரப்பளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
உங்களுக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர்
பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கும்
பிரதமர் மோடி காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ கே சிக்ரி ஆகியோர் நடத்திய ஆலோசனையில் அலோக் வெர்மாவை நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது
அவன் ஓர் அதிசயப் பிறவி
ஆனால் இந்த அறிக்கைக்கு ஆதாரமாக எந்தச் சான்றும் பகிரங்கமாகக் கிடைக்கவில்லை
ஆனால் தலைவரை மாற்றுவதன்மூலமே பிகார் உத்தரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது தவறு
10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
சினிமா என்பது ஒரு பவர் ஃபில் மீடியம்
முழுசா தெரிஞ்சுக்க இதப் படிங்க
நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தின் முதல்மந்திரி அவ்வளவுதான்
இந்த நிலையில் ஆர் கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டு உள்ளது
032019 தேதிய நிலவரப்படி 8852 முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
இத்திட்டங்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்திலுள்ளன
16 கோடி வரை வந்தது
யோகேஷ்வர் தத்தின் லண்டன் ஒலிம்பிக் வெண்கல மெடல் வெள்ளி ஆக மாறுகிறது
மழை காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது
340 கோடியில் பரிசுத் திட்டம்
இதுவரை 826198 நபர்கள் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்
சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
சரியான தூக்கமின்மை
இப்போதும் மனத்தில் பட்டதைச் சொன்னேன்
இப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆம்பிடெக்ஸ்டிரஸ் பயிற்சி அளிக்கப்படுகின்றது
அதற்கென்று பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்
பிரான்ஸ் ஒப்பந்தம்
அவன் மிகமிக எளிமையானவன்
வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
ஊடகங்கள் எனது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிட்டுள்ளன
இந்நாட்டில் நடக்கும் சகல விடயங்களையும் அவர்கள் அறிந்துள்ளார்கள்
ஆயுர்வேத மற்றும் யோகா பிரிவுகள் அயனாவரம் மதுரை சேலம் வேலூர் திருச்சிராப்பள்ளி ஓசூர் சிவகாசி ஆகிய ஏழு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் இயங்குகின்றன