text
stringlengths
4
1.48k
உமக்கும் அதுவே நெறி என்றார்
என்றாள் சோபை
அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது
அதை நான் இங்கே காண்கிறேன்
10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன
டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்
அதனால் மகிழ்ச்சியாக உள்ளது
அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டக் காத்திருக்கின்றார்கள்
உடல் முழுவதும் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்
'' என்று வினவினாள் ஒரு பெண்
இளமையான மனைவி
அதன் பிறகு ஒரு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது
டிரைவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்
இதனையடுத்து பிடிபி கட்சி கூறும்போது இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் மூலம் மத்தியில் ஆளும் பாஜக தலைமை அரசு மக்களின் பொறுமையைச் சோதிக்கின்றனர்
அதிகபட்சமாக இந்தியாவின் தீப்தி சர்மா 49* ஷாபாலி வர்மா 29 ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 மந்தானா 10 ரன்கள் எடுத்தனர்
கிட்டத்தட்ட 130000 மக்கள் வாழ்கின்றனர்
முதலில் சில பிரச்னைகள் இருந்தன
ஆன்மீகம் நிறைந்த இந்தக் கும்பம் பாரத தத்துவங்களின் மஹாகும்பமாகட்டும்
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ
நாகாலாந்து தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் மியான்மர் எல்லைப் பகுதியில் அதிரடி நடவடிக்கை
எனவே இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பராமரிப்பு செய்யும் வகையில் ரூ 40000 கோடி மொத்த ஒதுக்கீட்டில் ஊரகச் சாலைகள் பராமரிப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்தார்கள்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
 நட்சத்திரங்கள் தரை இறங்கினர்
இவ்வருங்காட்சியகத்தில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்த புகைப்படங்கள் மற்றும் கலைப் பொருட்கள் ஆகியன பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன
எங்கிருக்கிறேன் நான்
இந்நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது
நீங்களே இப்படிச் சொல்லலாமா
தமிழ்நாடு 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் 591 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய 1076 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடலோர எல்லைப் பகுதியைக் கொண்டுள்ளது
ஆனால் அவரைத்தான் காணவி்ல்லை
தேவையற்ற வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்1 பி’ விசாக்களை வழங்கி வருகிறது
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகமாக உள்ள தேதி குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்
முக்கியமாக கிராம அளவில் 105 லட்சம் மொத்த பால் குளிரூட்டிகள் அமைத்து நாளொன்றுக்கு 52420 லட்சம் கிலோ கொள்ளளவு பால் குளிரூட்டல் செய்வதோடு நாளொன்றுக்கு 765 லட்சம் கிலோ கொள்ளளவு பால் மற்றும் பால்பொருட்கள் பதப்படுத்தல் உள்கட்டமைப்பு உருவாக்கி கூடுதலாக 128 லட்சம் கிராமங்களை 12183 லட்சம் கூடுதல் பால் உற்பத்தியாளர்களை உள்ளிணைப்...
மனசை இப்படி உடைய விடாதீங்க
ஒன்றுபட்ட முயற்சிகளுடன் இந்திய வாகனத்தொழிலுக்கு வருங்காலத்துக்கு தேவையான ஊக்கத்தை வழங்க அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதில் உதவும் தொழில்நுட்ப தளத்தை வழங்கும் ஒற்றைத் தீர்வுத் தளமாக இந்த இதளம் செயல்படும்
மாவட்ட அளவில் நிலம் தொடர்பான பணிகள் மாவட்ட வருவாய் அலுவலர்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன
ஆனால் நடக்காமல் போய் விட்டது
மேற்கூறிய அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்ஷோரூம் மதிப்பு மட்டுமே ஆகும்
பக்க விளைவுகள் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை
சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு 2064 ரூபாய் அதிகரித்து இருக்கிறது
இவருக்கு என்ன தெரியும்
தாய்லாந்து தேசிய விளையாட்டு தினம்
அவனும் எவரையும் அறியவில்லை
பாரிசில் இருந்துவரும் செய்திகள் வேதனை அளிப்பதாகவும் மிகவும் வருத்தமளிப்பதாகவும் அமைந்துள்ளது
பிரித்தானியாவின் வேறெந்த பகுதியைவிட ஐரோப்பாவிற்கு இங்கிலாந்தே அண்மையில் உள்ளது
(அ) ஒரு மாவட்ட மன்றம் அல்லது வட்டார மன்றம் சட்டங்களை இயற்றுவதற்குரியவை என இந்த இணைப்புப்பட்டியலின் 3 ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த திரிபுரா மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும் காய்ச்சிவடிக்கப்படாத வெறியம் கலந்த மதுக்குடிவகை எதனையும் உட்கொள்வதைத் தடை செய்கிற அல்லது கட்டுப்படுத்துகி...
6வது தலைமுறை 7சீரிஸ் லக்சுரி செடான் காரை கோவாவில் நடந்த ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் காட்சிபடுத்தியது
அனைத்து ராணுவ அதிகாரி பயிற்சி மையங்களிலும் அனைத்து ஆயுதம் மற்றும் சேவை ரெஜிமென்ட் மையங்களிலும் உள்ள அனைத்து வகை பெண் அதிகாரிகளுக்கும் இந்த தரநிலைகள் பொருந்தும் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டது
42 பேரிடமும் தலா ரூ
என கொல்கத்தா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்
கோவிட்19 நோயால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் மக்கள் தடுக்கும் நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர் இது முற்றிலும் ஏற்கத்தக்கத்தல்ல என்றும் உயிரிழப்பால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் குடும்பத்தினருக்கு பக்கபலமாக நிற்கும் இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்
புதுப்பிப்பைப் பெறப் பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் செல்லவேண்டும்
இன்னொரு அம்மா
ஒரு விவசாயிக்கு 100 பட்டு முட்டைகள் வளர்ப்பு செய்ய கலப்பின பட்டு வளர்ப்பு விவசாயிக்கு ரூ 16800ம் வெண்பட்டு வளர்ப்பு விவசாயிக்கு ரூ 18800ம் காப்பீட்டுத் தொகையாக 10000 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்
இதையடுத்து பிப்ரவரி 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் பிரணாப் முகர்ஜி
அவர்கள் பின்னர் ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு ஏர்மிஃபைட் செய்யப்பட்டனர் அங்கு அவர்களுக்கு மறுசீரமைக்க அனைத்து முயற்சிகள் வீணாக இருந்தது
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ4500 இலட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் விபத்துக்கால சிகிச்சை பிரிவு கட்டடத்தினை இணைக்கும் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது
கூடுதல் பொறுப்புகள்
சம்பவத்தில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
வேசி என்பவர் யார்
இதுவே கோயில் பெயருக்கான காரணம்
ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில்தான் வெனியூ காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தின் வெற்றி பற்றி விளக்குவதற்காக பிரதமரை சந்தித்த 31 பயனாளிகளில் அவரும் ஒருவராக  இருந்தார்
ஆஸியில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல்
கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்
கழுத்து வளைவு முன்புறமாக குழிவடைந்து முதலாவது முள்ளந்தண்டெலும்பிலிருந்து ஆரம்பித்து இரண்டாவது நெஞ்சு முள்ளந்தண்டெலும்பின் நடுப்பகுதியில் முடிவடையும்
நடிப்பு மட்டுமல்ல நல்ல மனிதராக அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்
இப்படி இருக்கும் ஒருவர்தான் இந்தியாவிற்கு முதல் முறையாக வருகிறார்
எனினும் முடிவுகள் எதுவும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது
யாருடனாவது இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளாரா
தமிழகஅரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது
இதே போன்று 266 கோடி பேர் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தேசியத் தலைநகர் தில்லிப் பிரதேச அரசு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தில்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு மாநகராட்சிகள் ஆகியவற்றின் அலுவலர்களைக் கொண்ட எழுபது குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 10 –ம் தேதி அன்று ஆரம்பநிலைப் பயணங்களை மேற்கொண்டன
அட அப்படியா
சிறப்பு அம்சங்கள் புதிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் காரில் உள்ள சிறப்பு அம்சங்களை கீழே காணலாம்
மேலும் 2132015 அன்று முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை செவ்வனே செயல்படுத்துவதை உறுதி செய்ய காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மேலும் காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது
என் உயரம் எனக்குத் தெரியும்
ஆனால் அப்படி
இ‌ந்‌தி நடிகர் தேவ் ஆன்ந்த் காலமானா‌ர்
நிதி அமைச்சகம்
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
(மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்பு திட்டம்6040)
தாகம் அதிகரித்தது
மேலும் படிக்க இப்போதே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஆப்பிளின் புதிய போன்
டிசம்பரில் ஷூட்டிங்
வளர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை
மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்
என தெரிவிக்கப்ட்டது
உணர்ச்சிப் பெருக்கில் நாம் அந்த தவறை செய்துவிடக் கூடாது
உணர்வே இல்லை
அப்படியே செய்கிறேன் என உறுதிபூண்டான்
மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது
கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார்
எனவே பணியை துரிதமாக முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக தீயும் வேகமாக பரவி வருகிறது
அவர் 11 ரன்களில் பவுல்டு ஆனார்
சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க நாம் இணைந்து செயல்படுவோம்