text
stringlengths
4
1.48k
பயிர் சார்ந்த உத்திகளையும் பண்ணை அளவிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை உயர்த்துவதில் இந்த அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது
கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைகளுக்காக 19204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பெயர்தான் ஒன்றே தவிர கதை வேறு
அவ்வகையில் எம் நண்பர்கள்
பேரணியில் 700க்கும் மேற்பட்டோா் அணிவகுத்துச் சென்றனா்
இல்லை பிருதை
அது எனக்கு தொந்தரவு இல்லை
இந்த இரண்டில் எது உண்மை
படம் ஏ சண்முகானந்தம்
ஆளையும் பிடிக்கும் அவரது செயல்களும் எனக்குப் பிடிக்கும்
இது தீவிர தெற்கு உருசியாவில் வடக்கு காகசஸின் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது
அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும்
பிரச்சனைகளில் இருந்து விடுபடுவாரா
இரவுப் பிரயாணத்தை தவிர்த்து விடுங்கள்
பிரகாஷ் அதை ஏற்க மறுத்துவிட்டார்
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
மனது கஷ்டமாகத் தான் இருந்தது
2399ஆக நிா்ணயிக்கப்படவுள்ளது
அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யபட்டிருக்கிறார்
5 லட்சமும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ரூ
நமது நாட்டின் கேந்திரமான தொலைநோக்கிற்கு நமது விஞ்ஞானிகள் மிக வலுவாகவே பங்களித்து வந்துள்ளனர்
ஏன் தப்பா பேசறே
இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனறாா் அவா்
மாணவா் மாணவிகள் கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை தத்ரூரபமாக நடித்து காட்டினா்
புஸாவ் சீனா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்
நம்பிக்கை அதானே எல்லாம்…
அப்போது பொலிசார் அவர்களை எச்சரித்ததோடு சரணடைய சொன்னார்கள் ஆனால் அதை கேட்காத அவர்கள் தொடர்ந்து சுட்டபடி இருந்தார்கள்
சேம்பர் சம்மன் எண்
ஹெட்செட் போட்டு பாட்டு கேட்கப் பயன்படும் 35 எம் எம் ஜேக் இந்த போனில் இல்லை
விலையுயர்ந்த வணிகம்
உடல் இளைக்கும்
அதில் கனடா நாட்டு குடியுரிமை வைத்திருப்பதை ஒருபோதும் நான் மறைக்கவோ மறுக்கவோ இல்லை
பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்பும் மலேசியா
இத்திட்டமானது கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சியளித்து தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் அவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை மற்றும் கண்காணிப்பு வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது
கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது
இதேபோல ஆஸ்திரேலியாவிலும் நிகழ்ந்தது
நிஜத்தைச் சொல்லணும்னா இதே கேள்வியை என்கிட்டே பலபேர் கேட்டிருக்காங்க
அதுபோன்று இதுஇல்லை
கர்நாடகா ஆர் ஆர் நகரில் காங்கிரஸ் வென்றுள்ளது
200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன
எனக்கே என்னை நினைச்சு பரிதாபமா இருந்த நாட்கள் அவை
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 எச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் பேட்ட இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் விஜய் சேதுபதி சிம்ரன் நவாசுதீன் சித்திக்
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்
ராதாகிருஷ்ணன் பேசி இருக்கிறார்
எனினும் இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன
இதனைத் தொடர்ந்து 11ம் வகுப்பைத் தவிர 2ம் வகுப்பு முதல் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 8ம் தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
500 வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது
இரட்டை வண்ணத்தில் பல்சர் 200 என்எஸ் அறிமுகம்
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது
இதோ அந்த ப்ரமோ வீடியோ
காஷ்மீரில் பீதி
''போட்டோதான் எடுக்கக் கூடாது
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் கமல் நாத் அகமது படேல் ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு...
இது பற்றிய அதிகாரபூர்வமான விசாரணை நடைபெற்றுவருகிறது
என்று சொல்லி அவனை அனுப்பினேன்
மண் குழைவோட்டத்தின் வேகமானது அந்த ஓட்டத்திலுள்ள நீரில் அளவின் தங்கியுள்ளது ஓட்டத்தில் அதிக நீர் உள்ளடக்கம் இருந்தால் வேகமும் கூடுதலாக இருக்கும்
மறுமேம்பாட்டுத் திட்டம்
அதில் டெக்னாலஜியின் பங்கு அதிகம்
2 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்கள்
பேரன்பு தான் அவர் தயாரித்த முதல் படம்
முதுகுவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் சாவித்திரி படத்தின் ஷூட்டிங்கை முடித்தார்
லண்டனில் இருந்து இன்று காலை (புதன்கிழமை) சென்னை வந்து இறங்கிய கார்த்தி சிதம்பரத்தை விமான நிலையத்திலேயே வளைத்து கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள்
கடலுக்குள் செல்ல வேண்டாம்
இதே கால கட்டத்தில் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ1994 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இதுவரை 3732 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ7702
இரண்டு ரூபாய்னு போட்டிருந்துச்சு
ஐ போர்ட்கள் மற்றும் இரண்டு யூ எஸ் பி போர்ட்களை இந்த டிவி கொண்டிருக்கிறது
ஓராண்டில் வெவ்வேறு மொழிகளில் ஒருவரால் 300க்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும்
கேலோ இந்தியா திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதெல்லாமா ஒனக்கு நான் சொல்லித் தரணும்
எல்லாமே ஒரேநேரத்தில் எப்படி செய்ய முடியும்
ஆம்பிசன் என்ற வேரியண்ட் பெயரில் வரும் இந்த புதிய சூப்பர் 20 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 18 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது
ஒருத்தருக்கொருத்தர் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துக்கிறோம்
(அரசு ஆணை (நிலை) எண்75 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4) துறை நாள் 15102013)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்
இது பசிபிக் வளையத்தின் நெருப்பில் அமைந்துள்ள ஒரு நாடு என்பதால் இது பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு ஆளாகிறது
டெல்லி பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது
ரமேஷ் பொக்கிரியால்மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்
அனைவரையும் நம்பி ஏமாந்து விட்டோம்
எஞ்சியுள்ள 2 ஊரக வட்டங்கள் மற்றும் 3 நகர்ப்புற வட்டங்கள் சார்ந்த நிலஆவணங்கள் இணையவழியில் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்
சரியாகச் சொன்னீர்கள்
அதிர்ஷ்ட எண் 9 அதிர்ஷ்ட நிறங்கள் பச்சை வெள்ளை
அனைத்தும் என் உளமயக்கென்பதுபோல
மேலும் தமிழ்க் கட்சிகளும் கூட ஆதரவு தர தயக்கம் காட்டுகின்றன
67 திருவாரூர் மாவட்டம் திட்டாணிமுட்டத்தில் ரூ590 கோடி மதிப்பீட்டில் (18 தொகுதி) புல எண்39/1ல் திட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இரட்டை வகை குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளன
அதுவும் உடனே பதில் எழுதியதற்கு நன்றி
முதுகலைப் பட்டப் படிப்பு மருத்துவம் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக்கல்வி
இவள் இந்தப் பொய்களை ஏன் சொல்கிறாள்
ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுகிறது கர்நாடகா
நாட்டில் உள்ள 125 கோடி மக்களே எனது சொந்தக் குடும்பம்
கர்நாடகத்தில் கடும் வறட்சி இருக்கிறது
வருகிற ஆண்டுகளில் வருகிற மாதங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்க தீவிரமாக முயல்வார்கள் என்று நம்புகிறேன்
இதிலும் தனக்கென்று தனி ஸ்டைலை வைத்திருக்கிறார்
வீக் எண்ட் மோடில் ஐபிஎல் பஞ்சாப் சவாலை சமாளிக்குமா கொல்கத்தா #kxipvskkr | ipl 2018 update kxip vs kkr
ஆனால் இந்தியாவில் மட்டும் அதிகம் குறையவில்லை
இதற்கான பொதுவான மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட உள்ளது
இந்த குத்தாட்டம்தான் கடைசி