text
stringlengths
4
1.48k
என்ன நிலமைக்கு ஆகப்போகுதுனு தெரியலை’ எனப் புலம்பினார்
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள்
சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவமனைகளில் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கு பயிற்சி அளித்தல்
இந்தியாவின் அறிவியல் – தொழில்நுட்பத் துறை மற்றும் ரஷிய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் இருதரப்பும் திருப்தியுடன் அங்கீகரித்தன
முதலீடு மற்றும்வர்த்தகம் மீதா
இது போன்ற குறைபாடுகளை ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் மாநிலங்களோ அல்லது யூனியன் பிரதேச பிரதிநிதிகளோ எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அப்போது மட்டும் கொஞ்சம் லேசாக வலிக்கும்
கோவிட்19 காலகட்டத்தில் உத்திரப்பிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களில் என் எஃப் எஸ் ஏ சட்டத்தின் கீழ் சுமார் 607 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர் இந்தக் கூடுதலான பயனாளிகளும் பிஎம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா போன
… உங்களுக்கு இருக்கா
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்
என்னை பாவமீட்சி கோருவோரில் ஆக்கு
இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர்
எவ்வளவு சம்பாதிக்குறாரு
அப்போது அ தி மு க ஜானகி அணி ஜெ அணி என பிரிந்திருந்தது
ஒரு மனித உழைப்பாளி கூட இல்லை
இவை எனது போராட்டத்தின் பகுதிகளேயாகும்
இது உபாசனை கண்ணோட்டம்
இந்த காரில் 429 எச்பி பவரை அளிக்கும் 47 லிட்டர் இரட்டை டர்போசார்ஜ்டு எஞ்சின் இருக்கிறது
கைது செய்த போலீஸ்வீடியோ
கடந்த நான்கு ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான 77 புதிய விடுதிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
1942ம் ஆண்டு ராணுவத்திலிருந்து விலகிய இவர் முழு நேர ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்
கேரள அரசின் இந்த செயல் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு தடை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது’ என்றனா்
விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் படத்தை வரவேற்றுள்ளனர்
எங்களின் முதல் படமான செகண்ட் ஷோவில் இருந்தே நாங்கள் நெருங்கிய நண்பர்கள்
விமானங்களில் இந்தி நாளிதழ்கள் மற்றும் இதழ்களையும் பயணிகளுக்கு வழங்க வேண்டும் என பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி ஜி சி ஏ ) அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியது
அவனைப்போன்ற ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்லை பழகியதும் இல்லை
1 லட்சமும் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்
புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவதற்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன் ’உள்ளூர்’’ இந்தியாவை ’உலக’’ இந்தியாவாக மாற்ற ஒவ்வொரு இந்தியரும் சுயசார்பு இந்தியா பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்
ஒரு கணக்கைத் திறக்கவும்
’ என பேசினால் மட்டும் போதுமா
பெண் குழந்தை என்பதால் முட்புதரில் வீசப்பட்டதா இல்லை தவறான தொடர்பில் பிறந்த குழந்தை என்பதால் முட்புதரில் வீசப்பட்ட குழந்தையா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்
அதுவும் செய்துதரப்படவில்லை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 27 மாவட்ட தலைநகரங்களில் விருப்பமுள்ள தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களிடமிருந்து கட்டுப்பாட்டு அறைகளை குத்தகைக்கு எடுத்ததுடன் ஏற்கனவே 4 மாவட்டங்களில் இருந்த இந்நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறைகளை புனரமைத்தது
மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உதவி இயக்குநர் அலுவலர் நிலையில் ஒரு செயலாளர் பணிபுரிகிறார்
நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்வதுதான் அயோத்தி பாப்ரி மசூதி ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்வாக அமையும் என்று வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்
தந்தை மகளுக்கு ஆற்றும் நன்றி
அதன்படி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ
ஆனாலும் சம ஊதியம் எல்லாம் வழங்கப்படுவிதில்லை
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது
9 கோடி வருமாம்
அந்த அணிக்கு இது 3வது தோல்வியாகும்
குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள்
ஊர் திரும்பியதும் குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உருது விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்
இந்த திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கேட்டது சச்சின்
சிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ
பலம் பெறும்
பின்னர் ஸ்ரீ குரு ரவிதாஸ் கோயிலில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
செலிரியோ காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன
5 ஸ்பீடு கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா்
மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் முதலீடுகள் செய்ய நல்ல வாய்ப்பு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்
அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது
நாடு முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்றன
ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் சிறு குறு பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (ரூபாய் இலட்சத்தில்)
மேலும் 461 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர்
தொடர்கிறது சுழற்சிமுறையில் போராட்டம்
இவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்
ரத்த தானம் செய்த நாய்
இத்துடன் விடவில்லை
பண்ணி விட்டனர்
டெங்கு பரவுவதும் தடுப்பதும் எப்படி
இதில் யாரும் காயம் அடைய வில்லை
தட்டம்மை போன்ற உறுப்புகள் தொற்றும் மண்ணீரல் கல்லீரல் குடல் மற்றும் மிக முக்கியமாக நுரையீரல்
மஹிந்திரா டியூவி300 vs ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிறப்பம்சங்கள் ஓர் ஒப்பீடு
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்
இந்த நிகழ்வை பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்
இது தொடர்பில் விரைவில் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கலக்கல் புகைப்பட தொகுப்பு
இந்த நன்னாளில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இதில் ஒரு லாபம் இருக்கிறது
எனினும் இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை
காங்கிரஸ் எம் எல் ஏக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்
பதவியேற்பு விழாவில் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா்
சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர்
அது சொகுசு மிக்கதாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது
பழம்பெரும் பெண் இயக்குனரும் நடிகையுமான விஜயநிர்மலா மரணம்
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினரைப் போலீசார் கைது செய்தனர்
திரைப்படம் நிறைவடைகிறது
விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ
அவர் அமைதியாக இருக்கிறார்
எனினும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
11 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு
ீவிர சிகிச்சை
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் அரியானா டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் பூமி அதிர்ந்தது
5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதாரம் என்ற கனவை நிறைவேற்ற கிராம நகர கட்டமைப்பு சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் நெசவாலைகள் தொழில்நுட்பம் சுற்றுலா ஆகிய துறைகளின் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது
சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அவர்களையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர்
என்ன பண்ணுவாங்க
அந்தப் போட்டியில் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை
தரமுடியாது என்று அவன் சொன்னானாம்
ஒருவேளை அது சரியோ என்னவோ