text
stringlengths
4
1.48k
எல்லையில் மோதல்களைத் தவிர்க்க இந்தியாசீனா பேச்சுவார்த்தை
இது அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது
நடக்கிறது நடந்தே தீரும்
அவருக்கு ஒரு பெரிய ஷொட்டு
நீங்கள் செய்வது எனக்கு தெரியும்
படத்தை இயக்கி வருகிறார் சிவக்குமார்
வகையில் இந்த நாளும் இனிய நாள்
இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்
சமூக வலைதளங்களிலும் இது பற்றி தான் பேசினர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ராம்பிற்கும் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹுவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது
பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது
அவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
சம்பந்தனை
பழச்சாறுகள் அருந்தலாம்
இவ் வசதி தற்போதும் காணப்படுகின்றது
தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறு குறு தொழிலாளர்கள் கைவினைக் கலைஞர்கள் வணிகர்கள் உள்ளிட்ட பலர் இக்காலகட்டத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாகிஉள்ளனர்
இது புதுமையானது
அது எனக்கு பெரிய பெருமையை தேடிக் கொடுத்துச்சு
நிகழ்வு திட்டமிட்ட படி திட்டமிட்ட நேரத்திற்கு இடம் பெறும்
20 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கையாளராகப் பணியாற்றி சான்றிதழ் பெற்ற ஏற்பளிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது
ஆனால் வேலைநிறுத்தம் இதற்கான தீர்வாக இருக்க முடியுமா
அழுவ தில்லை
24 போ் காயமடைந்தனா்
இதுதொடா்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டிய விமான சேவை முதலில் ரத்து செய்யப்பட்டது
உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பு
தந்தை பிறந்த நாள்
குறிப்பிட்ட பகுதிக்கான அம்சங்களை இறுதிப்படுத்துவதற்கும் அதை அறிவிப்பதற்கும் இடையே ஏற்படும் கால அளவை குறைக்க நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் இத்திட்ட்த்தின் அம்சங்களில் திருத்தம் செய்வது/ கூடுதல் அம்சங்களை சேர்ப்பது போன்றவற்றுக்கான அதிகாரம் இத்திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கும் நிதி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்
அமெரிக்க முடிவு
கொழுக்க வைக்கும் கொழிஞ்சி
பதிவு கட்டணங்கள்விதைச்சான்று திட்டத்தில் பதிவு செய்ய பதிவு கட்டணம்
ஒவ்வொரு தொழில்முனைவோரும் மூன்று நிலைகளைக் கடந்து செல்வார்
ப்படி ஒண்ணும் தேவையில்லடா
அதிகரித்த சந்தேகம்
அதில் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறுவதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்
இந்த விவகாரத்தில் பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது
இது சர்க்கரையின் அளவை குறைக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கானமாநில ஆணையர் மாற்றுத்திறனாளிகளுக்கானமாநில ஆணையரகம் எண் 5 காமராஜர் சாலை சென்னை 5
இது தான் விளையாட்டில் மிகப் பெரிய போட்டி என நான் சொல்ல விரும்பவில்லை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்
இடைத்தேர்தலில் 100 சதவீதம் தோல்வியைத் தழுவுவர் என்று தெரிவித்துள்ளார்
எச்ஐவி /எய்ட்ஸ் உள்ள 22406 நபர்கள் கூட்டு மருந்து மையங்களுக்கு சென்று மருந்துகள் பெற கட்டணமில்லா பேருந்து சீட்டு வழங்கப்பட்டுள்ளது
மக்கள் புழங்கும் பொதுவெளிகள் தூய்மாக இருக்க உறுதி செய்வோம்
வகுப்பில் நான் பின்தங்கிவிட்டேன்
தவறான மனிதர்களுக்கு எந்தக் கடவுளும் துணை போவதில்லை
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உ பி யின் வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்
அங்கும் பழைய கதையேதான்
இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
சமுதாயத்தில் நிலவி வரும்
இதுதான் இயற்கையின் சூட்சுமம் ஆகும்
உயர் கொழுப்பு உணவுகள்
இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு கூட அங்கு தான் பிரசவம் நடந்தது
எனக்கு மாங்கொட்டை தரப்பட்டது
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையில் மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார் நடிகை அடா சர்மா
சில காலம் மத்திய அமைச்சராகவும் இருந்தார்
இல்லை என் அம்மா விடமாட்டார்கள்
குடும்பத்தின் மீது அதிக பாசம் உடையவராக இருப்பீர்கள்
வர்த்தக பிரிவில் டாடா டாடா தேவூ டாடா ஹிஸ்பானோ ஆகிய பிராண்டுகளில் அந்த நிறுவனம் 44 070 வாகனங்களை விற்றுள்ளது
மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்
இந்த போராட்டத்தில் உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்
நீதியாக நடக்குமென எதிர்பார்க்கின்றொம்
570 கோடி ரூபாய் இருந்தது
என்ன சொன்ன
தாவரவியல் பூங்கா
கத்தாரும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து சிரியா ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துகின்றன
புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது
மதுபானக்கடைகளை மூடுவோம் எனத் தெரிவித்துள்ளார்
ான் யாரென்று புரிகிறதா
தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளராகவும் இவர் செயற்பட்டிருந்தார்
பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்
கடந்த வாரம் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தாய்வானின் தென் பிராந்தியத்தில் கன மழை பெய்தது
இந்தியாவில் மொத்தம் 92851 கிமீ தொலைவுக்குக்கு நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் இணைப்பதில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
ஆனால் நான் அப்படி செய்யவில்லை
கண் பார்வை குறைபாட்டை போக்கும் யோகா
இல்லையா
அப்படி சொல்வதும் நியாயமில்லைதான்
அதே நேர்ததில் கடைசியாக நடந்த ஆட்டத்தில் மும்பையை வென்றதன் மூலம் தங்களுடைய இருப்பை காட்டியுள்ளது
இதனால் அவ்வீதியினூடாக கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் கன மழை
இது சில சர்ச்சைகளை உண்டாக்கியது
''வேண்டாம் அப்பா
ஏன் என்று கேட்கவில்லை
புதிய ஏ4 ஸ்டைலிங் மற்றும் அம்ச மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது மேலும் இது விளையாட்டுத்திறன் மற்றும் நுட்பமான கலவையாகும்
ஈ ) பொருளாதார ஆதாயங்களுக்காக எந்தவொரு தகவலையும் மறைத்திடாமல் எல்லா உண்மை விவரங்களையும் அளித்திட வேண்டும்
இது இயற்கையான முறை தான்
மற்றையது ஊழல் ஒழிப்பு
அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சேவையினை தொடங்குவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் டிவி தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதுடன் கேபிள் ஆப்பரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அதிக அளவு கட்டணங்களை வசூலித்து வந்தன
அதன்பிறகு அவனுடன் பேசவில்லை
பர்வதம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெங்களூரில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன
டெஸ்ட் அதிகம்
எல்லாம் அவருக்குத் தெரியும் பண்ணுவாரு போங்க
அங்கேயே அவர்கள் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்
நான் துரோகியா
தணிக்கை மறுப்புரைகளுக்கு பெறப்படும் பதில்கள் சரிபார்க்கப்பட்டு மெய்யான நேர்வுகளில் தணிக்கை மறுப்புரைகள் கைவிடப்படுகின்றன
சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்தீ இதை இந்தியாவில் அமுல்படுத்தினால் என்ன ஆகும்
முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது விப்ரோவின் நிகர லாபம் 11 சதவீதம் சரிந்து 2121 கோடி ரூபாயாக உள்ளது
அது ஏன் அவ்வாறு செயல்படுகின்றது என்பதற்கான காரணத்தை அது உங்களுக்குக் கொடுக்கின்றது ஆனால் உண்மையிலேயே எளிமையான வழி உங்களிடம் ஒரு தசம எண் இருந்தால் அதை சதவீதமாக மாற்றுவதற்கு நீங்கள் உண்மையில் அந்த எண்ணை 100ஆல் பெருக்கி சதவீதக் குறியை அங்கே எழுதுங்கள் இது முக்கியமாக நீங்கள் 100ஆல் வகுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுக...