text
stringlengths
4
1.48k
இதனை மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளை எடுத்துள்ளோம்
நாங்கள் மூங்கிலை புல் வகை எனப் பாகுபடுத்தும் தைரியம் கொண்டுள்ளோம்
ரவி சங்கர் பிரசாத் பதில்
ஞானசேகரன் தெரிவித்தார்
டெல்லியில் உள்ள சி பி ஐ தனிக்கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வருகிறது
அதனை தொடர்ந்த கலவரங்களில் பலர் உயிர் இழந்தனர்
நுழைவாயிலருகே இணைய உலாவுமையமும் உள்ளது
மேலும் 130 பேர் பலியாகியுள்ளனர்
அவா்களுக்கு காய்ச்சல் இருமல் ஜூரம் போன்ற அறிகுறி இருக்கிா சோதிக்கப்பட்டது
இருந்தாலும் ஏதும் கேட்கவில்லை
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் மூலம் மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிக்கவேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்
கணக்கு உன்டா என்ன
இந்தப் படம் தெலுங்கு கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
செய்யவேண்டியதா இருக்கு
நிறம் பொன்னிறம் பச்சை
ேற யாரு
இதில் ஒரு போலீசார் காயமடைந்தார்
இப்படித்தான் தோன்றும்
3/4 கப் – சர்க்கரை
இது அவர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளது
எனவே நான் கருத்து கூற முடியாது
திருநங்கையான என் மீது அனைவரும் அன்பு கொண்டுள்ளனர்
பழையன கழிதல்
இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார்
எவரையும் அவர் தொடக்கூடாது
ஆனால் அதுகுறித்து மத்திய அரசு கவலைப்படவே இல்லை
அதே நேரத்தில் இந்த வரைவு அறிக்கையை தயாரித்தவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் சுகாதார கல்லூரியின் தொற்றுநோய் பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் என்று கூறப்படுகிறது
மத்திய அரசால் இது முடியுமா
இந்தியா முற்றிலும் மதச்சாா்பின்மை கொண்ட நாடு
காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
எம் எல் ஏ க்கள் 20 பேரது பதவியை பறிக்க கோரிய தேர்தல் கமிஷன் சிபாரிசுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்
வாழ்க்கை வெற்றி மற்றும் வெற்றிக்கு பின்னால் ஓடுவது மட்டுமல்ல
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்
இருமலில் இரு வகைகள் உண்டு
அவையே மேலும் ஆபத்தானவை
டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானில் தடை
மதமும் அரசியலும் வௌவேறானவை
இத்தகைய மாவட்டங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது
இதை எதிர்த்து இந்தியா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது
ரஜினியை தூக்கி வைத்து கொண்டாடும் காங்கிரஸ்
இந்த படத்தில் நாங்கள் இருவரும் அதிகமாகச் சண்டை போட்டுக்கொள்வதாகக் காட்சிகள் உள்ளன
நாம் பொதுவாழ்வில் இருந்தாலோ அல்லது தனிப்பட்ட குடிமகனாக இருந்தாலோ அல்லது தொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது அறிவியலை ஆராய்பவராக இருந்தாலோ இந்த கோளத்தை நமது வருங்காலத்துக்காக பாதுகாப்பாக விட்டுச் செல்வதை விட நமக்கு பெரிய கடமை இருக்க முடியாது
3 ஒருநாள் 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது
இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது
இதன் ஷூட்டிங் குறுகிய காலத்தில் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன
பழங்குடியினர் பகுதிகளில் உள்ள சாலை இணைப்புகளை மேம்படுத்துதல்
இதையடுத்து இருவருக்கும் குழந்தை பிறந்தது
பாதுகாப்பு படை அதிகாரிகள்
வெப்பத்திலிருந்து தப்பவும்
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்
2018 மும்பை இந்தியன்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ் (சென்னை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி) இடம் மும்பை
என் தலை சுழன்றது
இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்
இதுவே இந்த சீரியஸின் இறுதி அத்தியாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இது மிகவும் முக்கியமானதாகும்
குடிமராமத்துப் பணிகளைத் துவக்குவதற்கு தேவைப்படும் நிதி திரட்டுவதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ளவும் சில குறிப்பிடத்தக்க தொடக்க நிலைப் பணிகளை மேற்கொள்ளவும் தெரிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள்/பாசன சபைகள்/ஆயக்கட்டுதாரர்கள் அல்லது ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பிடம் ஒப்பந்த மதிப்பில் 15 சதவிகிதம் முன்பணமாக வழங்கி அதனை முதல் மூன...
அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்
தேசவிரோதிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை
பேபி வைத்திருக்கிறாயா
ஆனால் இது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை
அந்தப் பணத்தை எப்படி சமாளிப்பது
முதியோர்களிடம் மரியாதையை வெளிப்படுத்துதல்
டிவி சேனல் ஆரம்பிக்கிறார் ரஜினிகாந்த் வீடியோ
நாங்கள் மூணு பேருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை
சாவியை திருப்பி செலுத்தினேன்
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 145 பிஎஸ் பவரையும் 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை அடைய மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ' சர்வ சிக்ஷா அபியான்' திட்டத்தில் செயல்வழிக் கற்றல் போன்ற புதுமையான கல்வி முறைகளைப் புகுத்தி மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்து கற்கும் திறனை இந்த அரசு அதிகரித்துள்ளது
ஆனால் இது குறித்து மாநில அரசோ அல்லது அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
2016ம் ஆண்டு மாடலாக வரும் லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது
அது ஜனங்களுக்குத் தெரியும் என்று மவுனமாய் இருக்கலாமா
ஒன்றை ஒன்று காக்கின்றன
மோடியே கன்ப்யூஷ் ஆகிட்டாரே
அருகிலிருபவனும்
இருப்பினும் ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒருவர் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்
சவுதி அரசின் முதலீட்டு ஆணையம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய இரு அமைப்புகளும் தனியார் முதலீடு தொடர்பாக கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்
தற்போதைய உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்கள் புதுப்பித்தலைப் பொறுத்தவரையில் நாங்கள் வெளிபடையான முறையை அறிமுகப்படுதுதியுள்ளோம்
ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்
உள்நாட்டு வன்முறை குற்றம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டம்
பிரதமர் மோடி சார்பில் முதல் பூஜை செய்யப்பட்டது
அண்ணன் இறந்த செய்தியைக் கேட்ட தங்கை பரிதாப மரணம்
உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்’ என்று ஏவாள் சொல்லியிருக்கிறாள்
அது நிகழும்
’ என்று உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது
குடும்பத்தின் இளம் தலைமுறையினர் இதன்மீது கொண்டுள்ள ஆர்வம் சமூகத்தில் நிகழவிருக்கும் ஒரு மாற்றத்தின் அறிகுறியினை வெளிக்கொணர்கிறது
எந்த உறவிலும் உறுதிமொழி முக்கியமானது
படத்தில் தனுஷ் சினேகா மெக்ரீன் பிர்ஸாடா நவீன் சந்திரா நாஸர் மற்றும் கேபிஒய் சதீஷ் ஆகியோர் நடித்து இருந்தனர்
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது இதனால் கடந்த மாதம் கேரள மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை
இதுகுறித்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
சில நினைவுகளை
அப்போதுதான் வேலைத் திட்டங்களைச் சீராக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்
பாகிஸ்தான் தரப்பில் வாகார் யூனிஸ் மற்றும் முஷ்டாக் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்
இது எனக்கு முதல் முறையல்ல
இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
கொல்லம் கேரளா மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழா தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது
தென்னகத்தில் பெரும்பாலான அழகிய கோட்டைகள் கேரளாவின் பெகாலில் உள்ளதுபோல் கடற் படுகைகளில் கட்டப்பட்டன
இதன்பின் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கிலும் ஹிந்தியிலும் கணிசமாக நடித்து வருகிறார்
ஆனால் அரசியலில் தொடர்ந்து புறம் தள்ளப்பட்டார்
முன்னதாக 100 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன