text
stringlengths
4
1.48k
2 மணிநேரம் பாடம் நடத்தும் மோடியால் ரூ22000 கோடி மோசடி குறித்து 2 நிமிடம் பேச முடியாதோ
ஆனால் மத்தியிலுள்ள பாஜக அரசு இதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது
ஏன் இந்த வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன
இது என்ன வாழ்வு பயந்து தன்மானம் சுயகெளரவமற்ற அடிமைத்தனமான வாழ்வு
தங்களுக்குள் சண்டையும் போட்டுக்கொள்வார்கள்
இந்த தர சான்றிதழை பெறும் முதல் நிறுவனமாக திகழவதில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா கட்டாயம் பெறுமை கொள்ள வேண்டிய விஷயமாகும்
மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
மேலும் இந்த சிலைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு கோவிலில் இருந்து தான் திருடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்
மொத்தம் 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின
இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
எவ்வாறெனினும் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட உள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை
சுக்கனாய் நின்றான்
கட்டண வீதங்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்ட போதிலும் இந்த கட்டணக்குறைப்பு செயல்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் வருவாய் அதிகரித்துள்ளது
இந்த படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகி சமீபத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது
நீங்களும் கூட அதை படிச்சிருப்பீங்க
சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும்
என்னடா விசேஷம் இன்னிக்கு
அது மிக விரைவில் வரலாம் அல்லது விரைவில் வராமலும் போகலாம் என தெரிவித்தார்
அதிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை
இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது
பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
காங்கிரசின் தற்போதைய முதல்வர் வீரபத்ர சிங் பாஜகவின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங்கா சிம்லாவின் முன்னாள் மேயர் சஞ்சய் சவுகான் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக இருக்கிறார்கள் பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களுக்காக பல கூட்டங்களில் கலந்து கொ...
அந்நாட்களில் வசதி படைத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் தலைப்பாக ''மகாஜன்'' என்ற வார்த்தை பயன்பட்டது
ஆனால் அது எத்தகைய மணிமுடி
அவற்றில் வழிந்தோடுவதென்ன
அவர்களை சோதனையிட்டபோது 15 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தனர்
இதுவே அவரது இறுதி வானொலிப் பேச்சாக இருந்தது
பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது
இதன் மூலம் என்ன என்பதாகும்
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது இருந்த நிலவரப்படி கர்நாடகாவின் 65 சதவிகித வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியிருந்தது
ஆனால் மழை பெய்யவில்லை
தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
பள்ளி மாணவியர் விடுதி மலம்பேட்டை ரோடு கடையநல்லூர் தென்காசி627751
குரூஸ் 220 மற்றும் ஸ்ட்ரீட் 220 மோட்டார்சைக்கிள்கள் மீதமுள்ள 60 சதவிகித விற்பனையை பதிவு செய்துள்ளது
நரேந்திர மோடி கூட்டணி அரசின் பிரதமராக இருக்க மாட்டார்
இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்
சிறந்த ஒளிப்பதிவு பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ டெக்கின்ஸ்)
பொதுவாக வடிவ எண்களைப் போலவே மையப்படுத்தப்பட்ட சதுர எண்களுக்கும் நேரிடையான நடைமுறைப் பயன்கள் அவ்வளவாக இல்லை என்றாலும் இவற்றின் அழகான வடிவியல் மற்றும் எண்கணிதப் பண்புகளுக்காக இவை பொழுதுபோக்குக் கணிதத்தில் கையாளப்படுகின்றன
ஆனால் அவர் சொன்னதில் உண்மை இருப்பது தற்போது புரிகிறது
படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்
வயது முதிர்ச்சியால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கமலா கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்தார்
என்னால் டிவி பார்க்க முடியாது
இந்த ஆப் ஆங்கிலம் ஹிந்தி ஸ்பானிஷ் என மூன்று மொழிகளில் கிடைக்கிறது
மாற்றங்கள் வரும்
குழந்தைகளின் விளையாட்டைக் கண்டார்
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருந்த படம் ராணா
இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன
உலகிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது
பின்னர் போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
இவர் பிரபல நடிகை சஹத் கண்ணாவின் சகோதரி ஆவார்
விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த வழக்கிலே அவர் நீண்ட நாள் கழித்துதான் கைது செய்யப்பட்டார்
ஓம் அன்னையே போற்றி
பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் மரணம் ஊடகத்துறைக்கு பேரிழப்பு | veteran journalist kuldip nayar passes away at 95 in delhi tamil oneindia
இதுதான் நல்ல அணுகுமுறை
இதை திரளானோர் கண்டுகளித்தனர்
ஜப்பானில் மீண்டும் பூகம்பம் 73 ரிக்டர் பதிவானது
இதில் பிரேசில் 48 முறை வெற்றி பெற்றுள்ளது
புத்தகங்களே நிரந்தர தோழர்கள்
இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என பதிவிட்டுள்ளார்
அவங்க நம்ம ஊர்காரங்களும் இல்லை
பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
ஏனெனில் யோசனை என்ன என்றால் நீங்கள் ஒரு ஸ்ட்ரோங் டெஸ்டிங் (stronger testing) செய்கிறீர்கள் என்றால் நாம் ஒரு வெசாக் டெஸ்டிங்(weak testing) செய்ய வேண்டியதில்லை
டெல்லி பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதற்கு முன்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது
நிறைய பயிற்சி எடுத்தேன்
``ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர்கள்
1500 வசூலிக்கப்பட்டு வந்தது
பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்
திரு எஸ்கேகலியா
இப்போராட்டத்துக்கு வேறு சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன
இவர் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்
சில எதிர்க்கின்றன
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த மண்டலத்தை ஒருங்கிணைக்க எமது அண்டை நாடுகள் அனைத்துடனும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த 70 பேருந்துக்கள் அடங்கிய பேரணியின் மீது தான் இத்தாக்குதல் குறி வைத்து நடத்தப் பட்டுள்ளது
மேலும் இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
அவனையே கேளுங்கள்
போட்டியிடவுள்ள வேட்பாளர்களது பெயர் பட்டியல் ஓர் இரு தினங்களில் வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்
உடற்பயிற்சி புத்துணர்ச்சியைத் தரும்
மிகச் சிறிய ஓடைதான்
பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது
2 ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்பு நேரங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மேற்கொண்ட முயற்சிகள்
சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடங்கள்
நெடுமாறன் குற்றச்சாட்டு
அரசியல்வாதிகள் மனித நேயத்தை பேண வேண்டும்
இத்திட்டமானது நபார்டு வங்கி மூலமும் தமிழ் நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமும் 168 நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டது
கல்வி மற்றும் பணித் தேவையின் காரணமாக மக்கள் இடம்பெயர்வதாலும் தனிக்குடும்ப விருப்பம் அதிகரித்து வருவதாலும் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களில் முதியோர் தனித்து விடப்படுகின்றனர்
இத்தாலியின் எல்லையான டிசினோவின் இத்தாலிய மொழி பேசும் பகுதியில் 70 வயதான ஒருவருக்கு sarscov2க்கு நேர்மறை சோதனை செய்ததில் அந்த நபர் முன்பு மிலனுக்கு சென்று திரும்பியதை தொடர்ந்து தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது
இந்நீதிமன்றத்தில் சட்ட
இப்படி முரண்களுக்குப் பஞ்சமில்லை
முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்துகிறது மலேசியா
அசர்பைசானில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதற்கான ஓர் அபிவிருத்தித் திட்ட்த்தை அசர்பைசான் தேசிய அறிவியல் கழகத்தின் நிலையான ஆட்சிக்குழு தயாரித்திருக்கிறது
இதுபோன்று தொடர்ந்து 20 முறை செய்யவேண்டும்
இந்த அதிகாரக்குழு 1994ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் கண்காணிப்பு வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டில் இயங்கிவருவதுடன் மனநலம் குறித்த சேவைகளை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் மற்றும் ஒருங்கிணைக்கும் கடமையினைக் கொண்ட அதிகாரம் உள்ள குழுவாகவும் உள்ளது
இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் நாம் பின்வாங்கக்கூடாது
சென்னை இந்தியன் 2 படத்தின் ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியுள்ளது
நான் கண்மூடியிருந்தேன்
மற்ற பெண்களுடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கணவரின் ஆணுறுப்பினை மனைவி கத்திரிகோலால் துண்டித்துள்ளார்
மாநிலத்தின் நலன் கருதி இத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தத் தேவையான ஒதுக்கீடுகள் இடைக்கால வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் செய்யப்பட்டுள்ளன
அங்கு பலதரப்பட்ட படங்கள்
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு